Saturday, May 24, 2008

அறிமுகம்

இனியவர்களுக்கும் இனியவைகளுக்கும்,

வணக்கம். எதற்காக சைபர் வெளியில் இன்னொரு 'ப்ளாக்'?
அதுதான் நூற்றுக்கணக்கானோர் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தம்மால் முடிந்தவரையில் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்களே? சரிதான். நானும் என் பங்குக்கு களம் இறங்கலாமேன்னுதான்..

குறிப்பாக நான் போதும் போதுமென்கிற அளவில் கேட்டு விட்டதாலும், கேட்பதை விட சொல்வது எளிது என்பதாலும், நீங்கள் எதிர்த்துப்பேசாமல், அடிக்கவராமல் கேட்டுக்கொண்டிருப்பீர்கள் என்பதாலும் உங்களுக்கு 'அதைச்' சொல்லலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். எதை? அதான்.. அறிவுரை.!

ஆல் தி பெஸ்ட்.! (உங்களுக்கும் எனக்கும்)

அன்புடன்,
தாமிரா.

2 comments:

சென்ஷி said...

என்னுடைய முதல் போணி... :)))

cheena (சீனா) said...

நல்லா இருக்கு அறிமுகம்

நல்வாழ்த்துகள்