Monday, September 15, 2008

விதை போல விழுந்தவன்

அரசியல் உள்ளிட்ட சில பல தலைப்புகளில் பதிவோ ஆராய்ச்சியோ இப்போதைக்கு பண்ணுவதாக திட்டமேதும் இல்லை (அப்பாடா என்று பெருமூச்சு விடுவது கேட்கிறது).

இருப்பினும் தமிழகத்தின் தன்னிகரில்லாத ஒரு பெரும் தலைவனின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தில் குட்டியூண்டாவது பங்குபெறும் பேரார்வத்தில் நிகழ்ந்த ப‌திவு இது.

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றியெழுதிய அந்தப்பேரறிஞனைப்பற்றி கவிக்கோ அப்துல்ரகுமான் இவ்வாறு எழுதுகிறார்.


ஒரு ரத்த நதிக்கரைக்குப் பூக்களோடு வந்தவன் நீ

நீயோர் இசைத்தட்டு, ஊசிகள் உன்னைக்கீறியபோதும் இசைபாடியவன் நீ

அழுகின்ற போதும் மேகம்போல அழுதவன் நீ

விழுகின்ற போதும் விதையைப்போல் விழுந்தவன் நீ!

பேரறிஞர் குறித்த‌ மேலும் ஒரு அழகான பதிவுக்கு 'லக்கி'யிடம் செல்லவும்.

9 comments:

narsim said...

ullen iya

narsim

விஜய் ஆனந்த் said...

naanum ullen uncle!!!

புதுகை.அப்துல்லா said...

அண்ணா நாமம் வாழ்க! :)

கார்க்கி said...

//naanum ullen uncle!!!//

//அண்ணா நாமம் வாழ்க! :)//

ரெண்டுத்துக்கும் ரிப்பீட்ட்டேய்...........

தாமிரா said...

நன்றி நர்ஸிம்.
நன்றி விஜய்.
நன்றி புதுகை.
நன்றி கார்க்கி.

முரளிகண்ணன் said...

nice

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு, கவிதையும்..உங்க பதிவும்!!

Saravana Kumar MSK said...

வைரமுத்துவும் ஒரு கவிதை எழுதி இருப்பார் அண்ணாவை பற்றி..

வரிகள் ஞாபகமில்லை..
ஆனால் அருமையாக இருக்கும்..

தாமிரா said...

நன்றி முரளி.!
நன்றி முல்லை.!
நன்றி எம்எஸ்கே.!