Friday, September 19, 2008

விதம் விதமான பெண்கள்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் கண்ணனும் பேசிக்கொண்டிருக்கும் போது டாபிக் ரொம்ப சூடாகவும், ஆழமாகவும் போய்க்கொண்டிருந்தது. இனி அந்த உரையாடல்..

நான் : "பழம்னா புடிக்காதவங்க யாருடா இருக்கமுடியும்? நீ என்ன சொல்ல வர்றே?"

கண்ணன் : "எத்தனைவிதமான பழங்கள் இருக்கின்றன? சும்மா மண்டைய ஆட்டாம ரசனையோடு திங்க் பண்ணி பாருடா.. ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை விடு. நமக்கு நல்லா தெரியும் அதனோட டேஸ்ட்டும், பயனும். கொஞ்சம் வைடா திங்க் பண்ணு."

"சொல்லுடா.."

"காய்ச்சல்ல காய்ஞ்சு போயி கிடக்கும்போது ஆரஞ்சின், சாத்துக்குடியின் பயனை அறிவாய். அந்த சமயத்தில் அதை விட தேவாமிர்தமாய் வேறெதுவும் இருக்கமுடியுமா? வாழைப்பழத்தை விடு. கனிந்த வாழையின் பயன் நல்ல பசி நேரத்தில் தெரியும் நமக்கு."

"இப்ப என்ன அதுக்கு?"

"பொறுடா.. நல்ல வெரைட்டியா யோசி.! நாவல் பழம், ஒரு பழத்தை வாயில் போட்டுவிட்டு இன்னொன்றை உன்னால் தவிர்க்கமுடியமா? நான் பெட் கட்டுகிறேன். ஆ.:ப்ட்ரால் புளியம்பழம்.."

அவன் கொடுத்த உதாரனத்தில் நானும் அவன் மூடில் விழுந்து,"என்னடா புளியம்பழத்தை ஆ.:ப்ட்ரால்னு சொல்லிட்டே. நான் உயிரையே குடுப்பேன்"

"சீதாப்பழம், அன்னாசி, திராட்சை, பலா, மாம்பழம்.. சே மாம்பழம்ன உடனே எனக்கு டாப்பிக்கே மறந்துரும்.."

"ஆமாடா.. என்ன சொல்லவர்றே.?"

"அதே மாதிரிதாண்டா பெண்களும்.! நீ ஒரு மாம்பழத்த வெச்சுக்கிட்டு சூப்பர் சூப்பர்னு கத்திக்கிட்டிருக்கிறே? மற்றதை யோசிச்சே பார்க்க மாட்டீங்கிறீயேடா?"

"என்ன சொல்ல வர்றே நீ?" அதிர்ச்சியானேன் நான்.

"ஒரு வாட்டர்மெலனை எப்ப டேஸ்ட் பண்ணப்போறே? ஒரு பட்டர்.:ப்ரூடை எப்ப டேஸ்ட் பண்ணப்போறே? அட்லீஸ்ட் ஒரு எலுமிச்சை.."

"......."

"என்னடா இது பேத்தல் ரூல்ஸ்.! கல்யாணம்.? ஒருவனுக்கு ஒருத்தி.? என்ன சிஸ்டம் இது? யாரு கொண்டுவந்தது இதை?"

நான் புரிந்தும் புரியாமலும் முழித்துக்கொண்டிருந்தேன். ஒங்களுக்கு ஏதாவது புரியுதா?

டிஸ்கி : இந்தப்பதிவு அடல்ட்ஸ் ஒன்லி பதிவு ம‌ட்டுமே என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் ஒன்றும் பொறுப்பேற்க‌முடியாது.

43 comments:

பரிசல்காரன் said...

uthai vizhum!!!!

பரிசல்காரன் said...

Me the First?
:-)))))))))))

தமிழ் பிரியன் said...

:(
ஏனிந்த கொல வெறி.. மண்டபத்தில் எழுதியதோ?....

வால்பையன் said...

இதேமாதிரியே
ரெண்டு பொண்ணுங்க
ஒவ்வொரு பலமும் ஒவ்வொரு டேஸ்ட்டுன்னு சென்னையில பேசிகிட்டாங்களாம்
கண்ணன் கிட்ட சொல்லி வையுங்க,
அந்த பழம் ஒருவேளை அழுகின பலமா இருந்திருக்க போவுது

புதுகை.அப்துல்லா said...

பழம் தின்னா எச்.ஐ.வி வராது. இதுக்கு மேல சொல்ல ஓன்னும் இல்ல :))

narsim said...

ennamo ponga..!!!

விஜய் ஆனந்த் said...

:-)))..

no comments!!!

வெண்பூ said...

ம்ம்ம்ம்ம்.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு நம்ம தாமிரா... என்னாச்சு தல?

Anonymous said...

என்னங்க,

உடம்பு சரியில்லையா?

Anonymous said...

கலக்கல் தல

:)

வெடிகுண்டு
முருகேசன்

சென்ஷி said...

கண்ணனோட புனைபெயரென்ன அதீதனா . இல்லை உண்மையிலேயே நீங்க அதீதன்கிட்டதான் பேசிக்கிட்டு வந்தீங்களா :))

Anonymous said...

வெண்பூ said...

ம்ம்ம்ம்ம்.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு நம்ம தாமிரா... என்னாச்சு தல?
//

சரி சரி
இங்கயாவது சந்தோஷமா இருக்கட்டும் :)வெடிகுண்டு
முருகேசன்

Anonymous said...

சென்ஷி said...

கண்ணனோட புனைபெயரென்ன அதீதனா . இல்லை உண்மையிலேயே நீங்க அதீதன்கிட்டதான் பேசிக்கிட்டு வந்தீங்களா :))
//


பிளாக்கருக்கு பொய் தான் சென்ஷி அழகு :)


வெடிகுண்டு
முருகேசன்

தமிழன்... said...

சென்ஷி said...
\
கண்ணனோட புனைபெயரென்ன அதீதனா . இல்லை உண்மையிலேயே நீங்க அதீதன்கிட்டதான் பேசிக்கிட்டு வந்தீங்களா :))
\\

ரிப்பீட்டு...:))

தமிழன்... said...

ஒரு மார்க்கமாத்தான்யா யோசிக்கறாய்ங்க...:))

சுபாஷ் said...

:))))
நல்லாருந்தா சரிதான்

குடுகுடுப்பை said...

பல் உள்ளவன் பக்கடா சாப்பிடறான், நாமெல்லாம் பேசிட்டு போகவேண்டியதுதான்

Syam said...

avvvvvvvvvvv :-)

கும்க்கி said...
This comment has been removed by the author.
கும்க்கி said...

எல்லோரும் கண்ணண் கட்சிதான்(மனசுக்குள்)..
ம்ம்ம்.. எதுக்கோ அஸ்திவாரம் போடராப்பில தெரியுது....

கும்க்கி said...

நல்ல எழுத்து நடை.தெளிவான கருத்துக்கள்.,நிறைவான சிந்தனை.எல்லோரும் ஏற்றுக்கொல்லும்படியான..நல்லதொரு பதிவு.(உங்கள வுட்டா வேற யாருக்கு இங்க தெகிறியம் கீது ப்ரதர்?)
இன்னும் யாரும் வூட்ல போட்டுகுடுக்கலயா?

கார்க்கி said...

அட... தாமிராவா??????????

கணேஷ் said...

ச்சீ ஆய் பசங்க....

தாமிரா said...

'அதை மட்டும்' நான் குறிப்பிட்டு சொல்லவில்லை, குணம், ரசனை, பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் சேர்த்துதான் இந்தக்கதையை அனைவரும் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அப்படி நீங்கள் புரிந்துகொண்டிருந்தாலும் அதைக்குறிப்பிடுவதில் என்ன கிக் இருக்கிறது என்றுதான் யாரும் அதைப்பற்றி எழுதவில்லை எனவும் கொள்கிறேன். அப்படியில்லை என யாராவது வாதாடினாலோ, அல்லது பெண்கள் வருந்தினாலோ இதை ஒரு சிறிய A ஜோக்கின் பெரிய‌ வடிவமாக கொண்டு மறந்துவிட வேண்டுகிறேன். நன்றி.!

தாமிரா said...

நன்றி பரிசல்.!
நன்றி தமிழ்.!
நன்றி வால்.!
நன்றி புதுகை.!
நன்றி நர்ஸிம்.!
நன்றி விஜய்.!
நன்றி வெண்பூ.!
நன்றி வேலன்.!
நன்றி அனானி.!
நன்றி சென்ஷி.!
நன்றி தமிழன்.!
நன்றி சுபாஷ்.!
நன்றி குடுகுடுப்பை.!
நன்றி ஷ்யாம்.!
நன்றி கும்கி.!
நன்றி கார்க்கி.!
நன்றி கணேஷ்.!

எல்லோருமே சும்மா 'ந‌டுவாகத்தான்' தலையை ஆட்டியுள்ளீர்கள். அப்படியாயின் இதை ஒவ்வாத சப்ஜக்டாக கொண்டு ஒதுக்கிவிடலாமா?
அல்லது இதுமாதிரி பதிவுகளையும் எப்போதாவது தொடலாமா என்பதை தெரிவிக்கவும்.

Anonymous said...

நான் முனு பின்னுட்டம் இட்டாலும் ஒரு நன்னி தானா ???


அனானி இல்லை பேரு போடுரோமில பேரு பின்ன என்னா அனானி :)


வெடிகுண்டு
முருகேசன்

மங்களூர் சிவா said...

டிஸ்கி சூப்பர்

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

கண்ணனோட புனைபெயரென்ன அதீதனா
/

ரிப்பீட்டு!!

கும்க்கி said...
This comment has been removed by the author.
கும்க்கி said...

வந்துட்டாரையா ரிப்பீட்டரு........
வடப்ழனி வராதவங்களுக்கெல்லாம் எங்க தலீவரெ ப்ப்பார்ட்டி?

மங்களூர் சிவா said...

//
கும்க்கி said...

வந்துட்டாரையா ரிப்பீட்டரு........
வடப்ழனி வராதவங்களுக்கெல்லாம் எங்க தலீவரெ ப்ப்பார்ட்டி?
//

மங்களூர்ல குடுத்துட்டா போச்சு!!

Syam said...

//எல்லோருமே சும்மா 'ந‌டுவாகத்தான்' தலையை ஆட்டியுள்ளீர்கள். அப்படியாயின் இதை ஒவ்வாத சப்ஜக்டாக கொண்டு ஒதுக்கிவிடலாமா?
அல்லது இதுமாதிரி பதிவுகளையும் எப்போதாவது தொடலாமா என்பதை தெரிவிக்கவும்.//

manasukulla aayiram irukku periappaa velila solla mudiyala periyappa... :-)

ஸ்ரீ said...

.// புதுகை.அப்துல்லா said...
பழம் தின்னா எச்.ஐ.வி வராது. இதுக்கு மேல சொல்ல ஓன்னும் இல்ல :))///


Hayyo hayyo

கும்க்கி said...

Syam said...
//எல்லோருமே சும்மா 'ந‌டுவாகத்தான்' தலையை ஆட்டியுள்ளீர்கள். அப்படியாயின் இதை ஒவ்வாத சப்ஜக்டாக கொண்டு ஒதுக்கிவிடலாமா?
அல்லது இதுமாதிரி பதிவுகளையும் எப்போதாவது தொடலாமா என்பதை தெரிவிக்கவும்.//

manasukulla aayiram irukku periappaa velila solla mudiyala periyappa... :-)

வீட்ல விஷயம் தெரியுங்களா அண்ணாச்சி?

கும்க்கி said...

மங்களூர் சிவா said...
//
கும்க்கி said...

வந்துட்டாரையா ரிப்பீட்டரு........
வடப்ழனி வராதவங்களுக்கெல்லாம் எங்க தலீவரெ ப்ப்பார்ட்டி?
//

மங்களூர்ல குடுத்துட்டா போச்சு!!

என்னிக்காச்சும் கோவா போற வழில அப்படியே வந்து அமிக்கினு போயிறமாட்டம்?

நான் ஆதவன் said...

என்ன தல, வீட்ல ஏதாவது பிரச்சனையா? சொல்லுங்க எதுவானாலும் பேசி தீர்த்துக்கிலாம்....

Syam said...

//கும்க்கி said...

வீட்ல விஷயம் தெரியுங்களா அண்ணாச்சி?//

why this kolai veri :-)

தாமிரா said...

நான்கு முறைகள் நன்றிகள் உங்களுக்கு வெடிகுண்டு.!
நன்றி தல.!
நன்றி ஸ்ரீ.!
நன்றி ஆதவன்.!

கும்க்கி said...

இல்ல மன்சுக்குள்ள கீறத பெய்ப்பா கிட்ட மாத்றம் பொயும்பறீங்களெ......
வூட்ல சொல்லிகினாக்க ஏதாச்சும் வழி பொறக்கும்தானுங்களே...ஸ்யாம்?

அது சரி said...

சரி இப்ப வெலாவாரியா பேசுவோம்...

போன பதிவுல "கல்யாணச் சாப்பாடு" சாப்ட்டு ரொம்ப நாளாயிடுச்சுலேன்னு சொன்னீரு. இப்ப வித விதமான பெண்கள்னு ஏங்கிறீரு.

என்ன தான்வே நடக்குது? உம்மைய ஒடச்சி பேசும். அப்பதான எங்களுக்கு வெளங்கும்?

நீரு எதையோ மறைக்கிறீருன்னு நல்லா தெரியுது. நல்லா இரும்வே. ஆனா மாட்டிக்கிடாதேயும்!

Anonymous said...

பல் உள்ளவன் பக்கடா சாப்பிடறான், நாமெல்லாம் பேசிட்டு போகவேண்டியதுதான்

Anonymous said...

பல் உள்ளவன் பக்கடா சாப்பிடறான், நாமெல்லாம் பேசிட்டு போகவேண்டியதுதான்

கும்க்கி said...

யாருங்க அது பொலம்பல்...பாரின்லள்ளாம் பல்லே இல்லாதவய்ங்கள்ளாம் பக்கடா., மைசூர்பா அல்லாம் சாப்பிடுராய்ங்கலாம்ல...