Saturday, September 27, 2008

பூக்கோலமும்.. மாக்கோலமும்..

ஒரு ரசனையான மெயில் வந்தது. பொதுவாக பார்வெர்டட் மெயில்களை பதிவிட நான் விரும்புவதில்லை எனினும் இந்த ஒரு முறை விலக்கு கொடுக்கலாம் என தோன்றுகிறது. ஆகவே பிடிக்காதவர்கள் பொறுத்துக்கொள்ளவும். இதை உருவாக்கியவர்களுக்கு பாராட்டுகள். ஏற்கனவே யாராவது இதை பதிவிலிட்டிருந்தால் ஸாரி. இதைப்பார்த்தவுடன் நகைப்புடன் ஏக்கமும் வந்தது. பழைய அம்பத்தூர் பேச்சிலர் அறை என் நினைவுகளில் வந்து நிழலாடிச்சென்றது.

பெண்களிடும் பூக்கோலம்..


பேச்சிலர்ஸ் மாக்கோலம்..


டிஸ்கி : மாக்கோலம் என்பதை பெரிய கோலம் எனக்கொள்ளவும். அடுத்த பதிவை போட்டுவிட்டதால் என்னைப்போல முந்தைய பதிவை படிக்கவேண்டாம் என நினைக்காமல் அதை படிக்காதவர்கள் போய் படித்து பின்னூட்டமிடவும். மறக்காமல் லெப்டில் ஓட்டுப்போடவும்.

35 comments:

Anonymous said...

தாமிரா,

பூக்கோலம் பெண்களுக்கு இயல்பான ஒன்று.

ஆனா மாக்கோலம், ஆஹா என்ன அழகுணர்ச்சி. ஈடுபாடு இல்லாம இப்படி வருமா. அதுக்குப் பின்னாடி இருக்கும் உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியல.

அடுத்தமுறை இன்னும் அதிகப் புள்ளி வைத்துப் பெரிய கோலமாப் போடுங்க.

Saravana Kumar MSK said...

அடடா.. :)

சந்தனமுல்லை said...

ஏன் ப்ருத்வியை சேர்க்கலை?
எனிவே சூர்யாவுக்கு ஓட்டுப் போட்டுட்டேன்..!

குட்..எங்களுக்காக போலிங் வைச்சதுக்கு!! :-))

T.V.Radhakrishnan said...

:-))))))))))

தாமிரா said...

வாங்க‌ வேல‌ன்.!
வாங்க‌ MSK.!
வாங்க‌ முல்லை.!
வாங்க‌ TVR.!

தாமிரா said...

ந‌ம‌க்கு ந‌ல்ல‌ருக்குதுனு ப‌ட்டா.. ஒருத்த‌னுக்கும் புடிக்காதே.! கூட்ட‌த்தையே காங்க‌லை.! அட‌ சே.!

கும்க்கி said...

நைனா..இம்மாம் சரக்க எங்கிந்து புட்சிப்பாங்க? பாக்கவே எச்சில் ஊறுது நைனா......

வெண்பூ said...

அடா...அடா.. அடா... பரிசல் ஒரு பீர் பதிவு, தாமிரா ஒரு பாட்டில் பதிவு.. என்னவோ போங்க, சாட்டர் டே அப்படின்னாலே வாட்டர் டே என் ஃப்ரண்ட்ஸ் சொல்றது சரியாத்தான் போச்சி.. :)

விஜய் ஆனந்த் said...

அண்ணே...

உங்க கடமையுணர்ச்சிய பாத்து எனக்கு புல்லரிக்குது!!!

சூப்பரு!!!!

(பின்ன...இவ்ளோ பாட்டிலும் காலியாகுற வரைக்கும் பொறுமையா வெயிட் பண்ணி, அப்புறம் எல்லாத்தையும் கோலமா அடுக்கி....அப்புறம் ஃபோட்டோ புடிச்சி....பாராட்ட வார்த்தைகளே கெடக்கல....)

விஜய் ஆனந்த் said...

அய்யய்யோ....நா தப்பா சொல்லிட்டனா????

என்ன மன்னிச்சிடுங்கோ....

தமிழன்... said...

அண்ணே கோலம் கலக்கல்...

(நான் பூக்கோலத்தை சொன்னேன்...)

தமிழன்... said...

நீங்க பெரிய ஆளுதான் அண்ணே...

தமிழன்... said...

இவ்வளவு ரசனையான ஆள் வேற யார் இருக்க முடியும்...

தமிழன்... said...

பல பேரு போத்தலை கவுக்கறதுக்கு முன்னாடியே கவுந்துடறாய்ங்க...

தமிழன்... said...

\\
மறக்காமல் லெப்டில் ஓட்டுப்போடவும்
\\
அண்ணே குசும்பன் பேர சேக்கலையே ஏன் இந்த அநீதி...:)

Anonymous said...

Saw a similiar post couple of days back here.
http://dilipanorupuratchi.blogspot.com/2008/09/blog-post_25.html

புதுகை.அப்துல்லா said...

ந‌ம‌க்கு ந‌ல்ல‌ருக்குதுனு ப‌ட்டா.. ஒருத்த‌னுக்கும் புடிக்காதே.! கூட்ட‌த்தையே காங்க‌லை.! அட‌ சே.!

//

சனி,ஞாயிறு போஸ்ட் போட்டு இப்படிதான் ஈ ஓட்டணும். தெரியாதா உங்களுக்கு?

புதுகை.அப்துல்லா said...

18

புதுகை.அப்துல்லா said...

19

புதுகை.அப்துல்லா said...

20

போதுமாய்யா?

R.Benjamin Ponnaih said...

hai,

Could you please explain to me how to publish my blog in Tamilmanam. Itried everything as explained, but I do not know where I am doing a mistake.

Please explain.

Thanks.

R.Benjamin

rapp said...

எனக்கு உங்க மாக்கோலத்தை பார்த்தா கார்க்கி அவர்களோட புட்டிக்கதைகள் ஏழுமலை கேரக்டர்தான் நியாபகத்துக்கு வருது:):):)

கார்க்கி said...

//rapp said...
எனக்கு உங்க மாக்கோலத்தை பார்த்தா கார்க்கி அவர்களோட புட்டிக்கதைகள் ஏழுமலை கேரக்டர்தான் நியாபகத்துக்கு வருது:):):)
//

வெற்றி.. வெற்றி.. (ஒன்னுமில்லங்கண்ணா.. சன் டி.வி காதலில் விழுந்தேன் பட்டஹ்துக்கு பண்ற மாதிரி நம்ம தொடருக்கு ஒரு வெளம்பரம்தான்)

rapp said...

24

rapp said...

25:):):)

வால்பையன் said...

மாக்கோலம் சூப்பர்

நானும் ஒருவன் said...

இது மாக்கோலம் இல்லப்பா பார் கோலம்

தாமிரா said...

நன்றி கும்கி.!
நன்றி வெண்பூ.!
நன்றி விஜய்.!
நன்றி தமிழன்.!
நன்றி அனானித்தோழரே.! (கண்டோம், கவனியாது நாமும் போட்டதற்காக வருந்தினோம்..)
நன்றி அப்துல்.!

தாமிரா said...

வாங்க‌ பெஞ்ச‌மின். நீங்க‌ கேட்டு ரெண்டு நாளாச்சு. நான் இப்போதான் க‌வ‌னிக்கிறேன். இத‌ற்குள் தெரிந்து கொண்டுவிட்டீர்க‌ளா? இல்லையெனில் மெயிலுக்கு வாருங்க‌ள். உத‌வ‌ காத்திருக்கிறேன்.

ந‌ன்றி ராப்.!
நன்றி கார்க்கி.!
நன்றி வால்.!
நன்றி நானும் ஒருவன்.!

மங்களூர் சிவா said...

தாமிரா,

பூக்கோலம் பெண்களுக்கு இயல்பான ஒன்று.

ஆனா மாக்கோலம், ஆஹா என்ன அழகுணர்ச்சி.

மங்களூர் சிவா said...

. ஈடுபாடு இல்லாம இப்படி வருமா. அதுக்குப் பின்னாடி இருக்கும் உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியல.

மங்களூர் சிவா said...

அடுத்தமுறை இன்னும் அதிகப் புள்ளி வைத்துப் பெரிய கோலமாப் போடுங்க.

அதிஷா said...
This comment has been removed by the author.
அதிஷா said...

;-)

SK said...

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க நம்ம மக்கா :-) :-) :-)