Friday, October 3, 2008

எங்க வீட்டு ஷாப்பிங் லிஸ்ட்!

அரிசி, பருப்பு, மளிகை எல்லாம் பெரும்பாலும் பக்கத்து மளிகைக்கடையிலேயே முடிந்துவிட்டாலும் அது தவிர மற்றொரு லிஸ்ட்டும் உண்டு, மாதம் ஒருமுறை அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை. இந்த மாதத்திற்கான அந்த லிஸ்ட்டில் பொதுப்பிரிவைத் தவிர்த்து ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து கீழே தருகிறேன், பாருங்கள்.!

(என‌க்கான‌வை)

லை.:ப்பாய்

பிளேடு

ஷூபாலிஷ் பிளாக்

(ர‌மாவுக்கான‌வை)

ஹ‌மாம் ந‌ல‌ங்குமாவு

பேன்டீன் ஷாம்பூ(பெரிது)

கார்னிய‌ர் அல்ட்ராடாக்ஸ் க‌ன்டிஷ‌ன‌ர்

கார்னிய‌ர் ஆன்டிஏஜிங் க்ரீம்

இமாமி பேரெவ‌ர் பேர்ன‌ஸ்

பான்ட்ஸ் பேஸ்வாஷ்

ஏவான் ஸ்கை

அஸ்வினி ஹேராயில்

பான்ட்ஸ் மாஜிக்

லாக்மே செர்ரி

லாக்மே டிபைன் பிளாக்

லாக்மே ஸ்பிரிட் N231

...என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

டிஸ்கி 1: இதில் சில பொருட்களை என்ன‌ என்று தெரியாத‌ அப்பாவிக‌ள் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌ த‌குதியில்லாத‌வ‌ர்க‌ள் என‌ நான் அறிவிக்கிறேன்.

டிஸ்கி 2: சில‌ விவ‌ர‌ம் தெரிந்த‌ அம்ம‌ணிக‌ள் லிஸ்ட்டை பார்த்துவிட்டு இது க‌ற்ப‌னை, பொருட்பிழை இருக்கிற‌து என்று கூறி, உதார‌ண‌மாக‌ இமாமி பேரெவ‌ரும், கார்னிய‌ர் ஆன்டி ஏஜிங் இர‌ண்டையும் ஒருவ‌ர் வாங்குவ‌த‌ற்கு வாய்ப்பு குறைவு என்று வாதிட‌லாம். அவ‌ர்க‌ளைப்பார்த்து நான் சிரிக்கிறேன்.

34 comments:

மங்களூர் சிவா said...

//
டிஸ்கி 1: இதில் சில பொருட்களை என்ன‌ என்று தெரியாத‌ அப்பாவிக‌ள் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌ த‌குதியில்லாத‌வ‌ர்க‌ள் என‌ நான் அறிவிக்கிறேன்.
//

ஐயய்யோ நான் இதெல்லாம் தெரியாம கல்யாணம் பண்ணீட்டேனே :((

:)))))))))))

வெண்பூ said...

//
மங்களூர் சிவா said...
ஐயய்யோ நான் இதெல்லாம் தெரியாம கல்யாணம் பண்ணீட்டேனே :((
//

ஹி..ஹி..ஹி.. கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்குவீங்க.. :))))

தமிழ் பிரியன் said...

இது போன்ற பதிவுகளைப் போட்டு கிராமத்து தங்கமணிகளுக்கும் இதைப் பற்றியெல்லாம் தெரிய வைக்கும் தாமிரா என்ற ரங்கமணியின் துரோகத்தை சங்கம் கண்டிக்கிறது.

நசரேயன் said...

விபரத்தை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு வணக்கம்

முரளிகண்ணன் said...

:-))))))))))))))))))))))))

வால்பையன் said...

எனக்கும் தங்கமணிகள் உபோயோகிக்கும் பல பொருள்கள் எதற்கு என்றே தெரியாது

வால்பையன் said...

ஆனால் அதை வாங்கவே ஓவர்டைம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பது மட்டும் தெரியும்

வால்பையன் said...

கிராமத்திற்கு என்ன தெரிய போகிறது என்று கல்யாணம் பண்ணாலும் தொலைகாட்சி பெட்டி கார்னியர் வரை அங்கேயும் கொண்டு சென்றிருக்கிறது

வால்பையன் said...

ஆக மொத்தம் செம் ப்ளட்

வால்பையன் said...

நான் தான் பத்தா

கார்க்கி said...

ஏன் தேர்த்ல நீடிச்சிட்டிங்க? து ஒத்துக்க முடியாது..

குடுகுடுப்பை said...

என்னப்பா லிஸ்ட் இவ்ளோ சின்னதா இருக்கு.

Anonymous said...

யோவ் தங்கமணிதான் ஊருக்குப் போயாச்சே இதெல்லாம் யாருக்கு?

என்னவோ நடக்குது!!!!

T.V.Radhakrishnan said...

தங்கச்சி ஊர்ல இல்லாத சமயம்..தைர்யமா எழுதறீங்களா...வரட்டும் இருக்கு உங்களுக்கு

தாமிரா said...

வாங்க மங்களூர்.!
வாங்க வெண்பூ.!
வாங்க தமிழ்.!
வாங்க நசரேயன்.!
வாங்க முரளி.!

தாமிரா said...

வாங்க வால்.! (ஆமாம் போட்டுக்கொள்கிறேன்)
வாங்க கார்க்கி.!
வாங்க குடுகுடு.! (நானும் அப்பிடிதான் நினைக்கிறேன்)
வாங்க வேலன்.! (பதிவை நல்லா படிக்கவும். 08ம் தேதிதான் செல்கிறார், அடுத்தமுறை பதிவிலிருந்து கேள்வி கேட்பேன்)
வாங்க TVR.!

தமிழ்ப்பறவை said...

//
டிஸ்கி 1: இதில் சில பொருட்களை என்ன‌ என்று தெரியாத‌ அப்பாவிக‌ள் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌ த‌குதியில்லாத‌வ‌ர்க‌ள் என‌ நான் அறிவிக்கிறேன்.
//
ப்ளீஸ்... அவைகளுக்கெல்லாம் விளக்கம் ப்ளீஸ் விவேக்.... ஸாரி.. தாமிரா....
பின்னாடி யூஸ்ஃபுல்லா இருக்கும்ல....

விஜய் ஆனந்த் said...

;-))))...

எல்லா தங்கமணிகளின் சார்பாக :

வெறும் 10%-தான் லிஸ்ட்ல இருக்குது.....மீதி எங்க????

ILA said...

//இதில் சில பொருட்களை என்ன‌ என்று தெரியாத‌ அப்பாவிக‌ள் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌ த‌குதியில்லாத‌வ‌ர்க‌ள் என‌ நான் அறிவிக்கிறேன்///
கல்யாணமாகியுமே பலது என்னான்னே தெரியல

அத்திரி said...

//யோவ் தங்கமணிதான் ஊருக்குப் போயாச்சே இதெல்லாம் யாருக்கு?

என்னவோ நடக்குது!!!!//

ம்ம்ம்ம்..ஏதோ நடக்குது

Ramesh said...

கல்யாணம்? appo girl friendukku gift?

பரிசல்காரன் said...

:-)

Anonymous said...

என்ன அண்ணி லிஸ்ட் இவ்வளவு தானா? ரொம்ப சின்னதா இருக்கே.. என்னுடைய மெயில் ஐடியை அண்ணியிடம் குடுக்கவும்..இன்னும் சில பொருட்களை பற்றி நான் அண்ணிக்கு சொல்கின்றேன்..

Anonymous said...

இதை போட்டு நீங்கக பொழம்புறிங்களா? ;)

குசும்பன் said...

//லாக்மே செர்ரி //

செர்ரி பழம் தெரியும் அது என்னா லாக்மே செர்ரி? ஏதும் புதுவகை ஹைப்பிரிட் பழமா?


//லாக்மே டிபைன் பிளாக்//

எனக்கு தெரிஞ்சது எல்லாம் டிபன் பாக்ஸ் தான் டிபைன் பிளாக் எல்லாம் தெரியாது.

Anonymous said...

ஹி..ஹி..ஹி..

கும்க்கி said...

ஹூம்...அய்யோ பாவம்...நீங்க வெளில பன்ற செலவெல்லாம்.,அண்ணி, க்கு தெரியாதுன்னு நெனப்பீங்க போல... அதெல்லாம் ஈடுகட்டவேண்டாமா?

rapp said...

தோடா, இந்த லிஸ்டுக்கே இப்படியா, கல்யாணமாகிடுச்சே, இனி சிக்கனமா இருக்கனுமே, புருஷன கண்கலங்காம காப்பாத்தணுமேன்னு, அவங்க இவ்ளோ குறச்சுக்கிட்டா, நாக்கு இப்படி நர்த்தனமாடுதா உங்களுக்கு:):):) உங்க மாமனார் கிட்ட கேளுங்க, அப்போத்தெரியும் ரமா மேடமோட தியாக உள்ளம்

rapp said...

29

rapp said...

30

சந்தனமுல்லை said...

உங்கள் கற்பனாசக்தி வியக்க வைக்கிறது!! :-))

தாமிரா said...

நன்றி தமிழ்ப்பறவை.! (ராஜேஷ்குமார் நாவல்கள் ரொம்ப ப‌டிப்பீங்க போல..)
நன்றி விஜய்.!
நன்றி இளா.! (ரொம்ப நாயமான பேச்சு)
நன்றி அத்திரி.!
நன்றி ரமேஷ்.!
நன்றி பரிசல்.!
நன்றி தூயா.! (ரொம்ப முக்கியம்)

தாமிரா said...

நன்றி குசும்பன்.!
நன்றி ஆனந்த்.!
நன்றி கும்கி.!
நன்றி ராப்.! (இதுவே தியாகமா? வெளங்கிரும்)
நன்றி முல்லை.! (உங்க‌ளுக்கும் ந‌ல்லா கிண்ட‌ல் வ‌ருதே.! அவ‌ன‌வ‌ன் நொந்து நூலான‌தை ஏதோ எழுதினா.. கற்ப‌‌னைன்னு கிண்ட‌லா ப‌ண்ணுறீங்க‌..)

வாழவந்தான் said...

நமக்கு தெரிஞ்சது ஒன்னு ரெண்டு கூட தேறாது போலிருக்கே


கார்னிய‌ர் அல்ட்ராடாக்ஸ் க‌ன்டிஷ‌ன‌ர் //(எனக்கு ஒரு டவுட்டு, கண்டீசனர் போட்டாதான் முடி நல்லாயிருக்கும் அப்படீன்னா என்ன கருமத்துக்கு சாம்பு)//

கார்னிய‌ர் ஆன்டிஏஜிங் க்ரீம்*

இமாமி பேரெவ‌ர் பேர்ன‌ஸ்*

பான்ட்ஸ் பேஸ்வாஷ் // சோப்பு வேற வெச்சிருகாங்களே?!//

ஏவான் ஸ்கை#*

அஸ்வினி ஹேராயில்

பான்ட்ஸ் மாஜிக்

லாக்மே செர்ரி#*

லாக்மே டிபைன் பிளாக்#*

லாக்மே ஸ்பிரிட் N231#(என்னதிது மொபைல் போன் மாடல் மாதிரி இருக்கு)

# - இந்த பேரைகளை இப்பதான் கேள்விபட்டேன்
* - இது எல்லாமே எதோ க்ரீம் வகைகளாதான் இருக்கணும்

அப்ப டிஸ்கி1 இன் படி 'நான் இன்னும் வளரனும் தம்பியா?'.
இதெல்லாம் தெரிஞ்சுக்க எங்கயாவது training போகணும் போல இருக்கே?
ஆமாம் இதுல இந்த கண்ணுக்கு, மூக்குக்கு எல்லாம் போடுற மேக் அப் ஐடங்கள்(லிப் ஸ்டிக், காஜல் போன்றவை) சேர்த்தாச்சா இல்லையா?