Saturday, December 6, 2008

வாருங்க‌ள், பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் முக‌த்தில் க‌ரிபூச‌லாம்!

சனி, ஞாயிறுகளில் பதிவு போடக்கூடாது, அப்படிப்போட்டால் கடை காத்துவாங்கிவிடும் என்று பதிவுலக பெரிசுகள் ஆரம்பத்திலேயே எச்சரித்திருக்கிறார்கள். இன்னொரு பிரபல பதிவரும் அதையே சொல்லிக்கொண்டிருப்பார். அவர் பெயர் பரிசல்காரன் ஸ்டைலில் சொல்லப்போனால்.. முதல் இரண்டெழுத்தில் நாலுபேர் ஏறிக்கொண்டு ஊர் சுற்றலாம். அவர்கள் எச்சரிக்கையையும் மீறி இன்று பதிவு போடலாம் என முடிவு செய்து விட்டேன். பின்னே என்னங்க? ஆபீஸிலயும் பிளாகை மூடிட்டானுங்க, பகல்ல எழுத முடியறதில்லை. சனிக்கிழமை சாய்ந்திரமாத்தான் வேலையெல்லாம் முடிஞ்ச நிம்மதியில மனசு .:பிரீயா இருக்குது. பல சிந்தனைகள் பீறிட்டுக்கொண்டு வருகின்றன. நமக்கு சிந்தனை பீறிடுவதே ஒரு அதிசயம் இல்லையா? அதற்கும் போய் அணைபோட்டுத் தடுத்தால் எப்படி?

ஆகவே இன்று பதிவெழுதப்போவது உறுதி. நீங்களும் இந்தப்பதிவிற்கு அதிக ஓட்டுகளும், பின்னூட்டங்களும் வாரித்தந்து, சூடான இடுகையில் வரவைத்து அந்த பிரபல பதிவர்கள் முகத்தில் கரிபூசுவீர்கள் என நம்புகிறேன். எப்போதும் பாருங்கள்.. உங்கள் நினைப்பாகவே இருக்கிறது. அடுத்து இவர்களுக்கு எதைப்பற்றி சொல்லித்தரலாம்? என்ன அறிவுரை சொல்லலாம்? பெண்களின் கொடுமைகளில் இருந்து இவர்களை எப்படி மீட்டெடுக்கலாம்? இதே சிந்தனைதான். 'சரி அதைவிடு, இன்னிக்கு என்ன எழுதப்போகிறாய், அதை எழுது முதலில். பில்டப் அப்புறம் பாத்துக்கலாம்.' என்கிறீர்களா?

முதலில் இந்தப்பதிவுக்கு ஒரு தலைப்பு யோசிக்கவேண்டாமா? தலைப்பு என்றவுடன் இன்னொன்று ஞாபகம் வருகிறது. சமீபத்தில் இன்னொரு பிரபல பதிவர் பதிவெல்லாம் ஈஸியாக எழுதிவிடுகிறேன். தலைப்பு வைப்பதுக்குள் தாவு தீர்ந்துவிடுகிறது என்று போனில் அழாத குறையாக கூறினார். நீங்கள் எப்படி இவ்வளவு பிரமாதமாக வைக்கிறீர்கள் என்று கேட்டார். அப்படிச்சொன்னவுடன் எப்படி மறுக்கமுடியும்.? அவருக்கு சில ஐடியாக்களை அள்ளித்தெளித்தேன். அவர் யாரென கேட்கிறீர்களா? எல்லா காதலன்களும் தன் காதலியின் பெயருடன் இவரது பெயரின் இரண்டாம் பகுதியை இணைத்துக்கொண்டு புனைப்பெயர் வைத்துக்கொண்டு திரிவான்கள். தமிழ் மீதான பற்றில் இவரும் அப்படித்தான் வைத்துக்கொண்டுள்ளார். என்னது அந்த ஐடியாக்கள் வேணுமா?

1.%$%^$^&^*^&(*)(*)*(**&^*^%%$^%&^%^*&*)_)(_(*&^&%^%$^$%^$^$&^%^*^
௨%&^%&^%(*&(())_(*&*^&*&*&^(*&^(&)(*_)(
3. $^%&^%*&^*^(*^&*&^*)*(&*&^%.. என்னுது போதுமா? சரி.

என்ன இன்னும் பதிவையே நான் ஆரம்பிக்கவில்லையா? கொஞ்சம் பொறுங்களேன். ஒரு பதிவரிடமிருந்து போன் வருகிறது.. பேசிவிட்டு வருகிறேன்... "ஹலோ..." "ஹலோ.. மாங்காய் போட்டு புளிக்குழம்பு வைக்கணுமாம், கொஞ்சம் ரெசிப்பி சொல்லுங்களேன் தாமிரா"
இப்போதே அவர் யாரென தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு ஒரு க்ளூ. மல்லிகை மலரை இப்படியும் சொல்லலாம். இப்பிடித்தான் ஒருமுறை என் வீட்டுக்கு வந்த ஒரு பிரபல பதிவர் எனக்கு நல்லா சமைக்கவரும் என்று கூறிவிட்டு 'ரெடி டூ மேக்' சமோசாவை எண்ணையில் பொறித்துவிட்டு எப்படி என் சமையல் என்றார். அவர் யாரென தெரியணுமா? அய்யய்யோ க்ளூ கொடுப்பது கஷ்டமாச்சே.. அவர் நண்பர்கள் மீது அதீத பாசம் கொண்டவர், சமூகக்கொடுமைகள் கண்டு அதீத கோபம் கொள்பவர்.

வீட்டுக்கு வந்த பதிவர் என்றவுடன் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. நானே ஒரு நைன்டி பார்ட்டி என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். நன்னா அடிப்பேன், நன்னா அடிப்பேன் என்று கூறிவிட்டு ஒரு பதிவர் பாட்டிலை பார்த்த ஆர்வத்தில் குப்பென்று அடித்துவிட்டு ஒரே ரவுண்டில் பிளாப்பியாகிவிட்டார். அவர் யாரா? கொலைவிழும்.. மீ த எஸ்கேப்பு.!

என்னுது பதிவா? இவ்வளவு பெரிசா எழுதியிருக்கேனே.. இதுக்கும்மேல பதிவு வேணும்னா நான் எங்க போவேன்.. அவ்வ்வ்..

டிஸ்கி : பதிவில் வந்த வரிகளையே ஞாபகப்படுத்துறேன். "....ழுதப்போவது உறுதி. நீங்களும் இந்தப்பதிவிற்கு அதிக ஓட்டுகளும், பின்னூட்டங்களும் வாரித்தந்து, சூடான இடுகையில் வரவைத்து அந்த பிரபல பதிவர்கள் முகத்தில் கரிபூசுவீர்கள் என நம்புகிறேன். எப்போதும் பாருங்கள்.. உங்கள் நினைப்பா..."

701 comments:

1 – 200 of 701   Newer›   Newest»
Saravana Kumar MSK said...

me the first

ஸ்ரீ said...

யாருண்ணே சொன்னது உங்களுக்கு போனி பண்ண உங்க தம்பி நான் இருக்கேண்ணே

Saravana Kumar MSK said...

me the second..??

ஸ்ரீ said...

Comment 3

Saravana Kumar MSK said...

justu missu..

ஸ்ரீ said...

Comment 4

ஸ்ரீ said...

5

ஸ்ரீ said...

6

ஸ்ரீ said...

7

ஸ்ரீ said...

10

ஸ்ரீ said...

11

ஸ்ரீ said...

12

ஸ்ரீ said...

13

ஸ்ரீ said...

14

ஸ்ரீ said...

15

ஸ்ரீ said...

16

ஸ்ரீ said...

17

ஸ்ரீ said...

18

ஸ்ரீ said...

19

Saravana Kumar MSK said...

advance 25

Saravana Kumar MSK said...

21

ஸ்ரீ said...

20.......மீதி கவுண்ட்டு படிச்ச அப்புறம்

Saravana Kumar MSK said...

22

Saravana Kumar MSK said...

25

Saravana Kumar MSK said...

25

Saravana Kumar MSK said...

26

Saravana Kumar MSK said...

27

Saravana Kumar MSK said...

28

Saravana Kumar MSK said...

29

Saravana Kumar MSK said...

30

Saravana Kumar MSK said...

//Blogger ஸ்ரீ said...

யாருண்ணே சொன்னது உங்களுக்கு போனி பண்ண உங்க தம்பி நான் இருக்கேண்ணே//

Rippettu.. :)

Saravana Kumar MSK said...

கார்க்கி அண்ணே
தமிழன் கறுப்பி அண்ணே
வெண்பூ அண்ணே
மங்களூர் சிவா அண்ணே

எல்லாரும் ஓடி வாங்க..

Saravana Kumar MSK said...

//எப்போதும் பாருங்கள்.. உங்கள் நினைப்பா..."//

இப்படி சொல்லி சொல்லியே..

ஸ்ரீ said...

34

சரி சரவணா நான் 34 போட்டா நீ 35 போடணும் என்னா? அதே மாதிரி கண்டின்யூ பண்ணு பாக்கலாம்

Mahesh said...

35

ஸ்ரீ said...

36

Saravana Kumar MSK said...

38

Saravana Kumar MSK said...

38

Saravana Kumar MSK said...

39

Saravana Kumar MSK said...

40

Saravana Kumar MSK said...

ஸ்ரீ அண்ணே.. எங்கே இருக்கீங்க..

Saravana Kumar MSK said...

42

ஸ்ரீ said...

44

Saravana Kumar MSK said...

43

Saravana Kumar MSK said...

45

ஸ்ரீ said...

46

இங்க தான்டா செல்லம் இருக்கேன் நல்லா இருக்கியா நீ. ரொம்ப பிசி நான் கொஞ்ச நாளா அதான் அந்த பக்கம் வர முடியலை

Saravana Kumar MSK said...

47

Saravana Kumar MSK said...

im fine.. going good.. :)
49

ஸ்ரீ said...

49 ஊரப்பாக்க போனியா ஆடு மாடு புள்ள குட்டி எல்லாம் சொகமா? வேளா வேளைக்கு சோறு சாப்புடுறியா? நமக்கு கமண்ட்டு தான வேணும். அவரு பதிவு போடுறேன்னு சொல்லி பதிவா போட்டாரு?

Saravana Kumar MSK said...

me the 50

Mahesh said...

50

ஸ்ரீ said...

Eehhhhhhhhhhhh 50

ஸ்ரீ said...

53

Embuttu 50? appo motham 150 :D

Saravana Kumar MSK said...

52

// ஸ்ரீ said...

49 ஊரப்பாக்க போனியா ஆடு மாடு புள்ள குட்டி எல்லாம் சொகமா? வேளா வேளைக்கு சோறு சாப்புடுறியா? நமக்கு கமண்ட்டு தான வேணும். அவரு பதிவு போடுறேன்னு சொல்லி பதிவா போட்டாரு?//

நியாமான கேள்வி..

Mahesh said...

கடை காத்து வாங்கும்னு யார் சொன்னது? இங்க புயலே அடிச்சுக்கிட்டிருக்கு.

Saravana Kumar MSK said...

அண்ணே இதோட கெளம்பறேன்.. நீங்களும் மகேஷும் அடிச்சி ஆடுங்க..

BYN :)

Mahesh said...

அடிங்கன்னு சொல்லிட்டு போறீங்க... அடி வாங்கறது யாரு?

Saravana Kumar MSK said...

தாமிரா அங்கிள் நான் கெளம்பறேன்.

ச்சின்னப் பையன் said...

58

Saravana Kumar MSK said...

Happy weekend to all.. :)

ஸ்ரீ said...

57

அண்ணே என்னைக்குமே நியாயமா இருப்பேன்பா என்னா அடிச்சாலும் நிதானமா இருப்பேன்.

ச்சின்னப் பையன் said...

60

ச்சின்னப் பையன் said...

63

ஸ்ரீ said...

62

ச்சின்னப் பையன் said...

அப்பாடா.. இப்பத்தான் கரெக்ட் நம்பர் சொல்லியிருக்க்கேன்... 64

Mahesh said...

ஓடுனா .... விட்ருவமா? allனா யார் யாருக்குன்னு சொல்லீட்டுப் போங்க...

Saravana Kumar MSK said...

அடிக்கறது ஸ்ரீ, மகேஷ், சின்ன பையன் மற்றும் நான்..

அடிவாங்கறது நம்ம தாமிரா அங்கிள் பதிவு தான்..

ஸ்ரீ said...

65

ஸ்ரீ said...

69

ச்சின்னப் பையன் said...

அந்த பிரபல பதிவர் விசைப்பலகையில்தான் பதிவெல்லாம் டைப் பண்ணுவார்..

அவர் யாரு???

ஸ்ரீ said...

70

Mahesh said...

அப்பிடியா?

ஸ்ரீ said...

72

ஸ்ரீ said...

74

பழமைபேசி said...

//கடை காத்து வாங்கும்னு யார் சொன்னது? இங்க புயலே அடிச்சுக்கிட்டிருக்கு.//

அந்த புயலுக்கு இன்னா பேரு வெச்சீங்கோ??

ச்சின்னப் பையன் said...

இந்த புதிய பதிவர் கால்லேதான் செருப்பை போட்டுப்பார்.

இவர் யாரு?

Mahesh said...

அவுரு பேரு பெருசா இருக்கும்... ஆனா சின்னதா இருக்கும்... அவர் யாரு?

ஸ்ரீ said...

75

ஸ்ரீ said...

79

Mahesh said...

புயலுக்குப் பேரு தாமிரா !!

ஸ்ரீ said...

80

Ivarukku ore ezhuthula peru avaru yaaru?

ச்சின்னப் பையன் said...

79

ஸ்ரீ said...

83

Mahesh said...

ஸ் ரீ ரெண்டு எழுத்து வருதே? யாரா இருக்கும்?

தமிழ் பிரியன் said...

ஆமா இங்க என்ன நடக்குது

ஸ்ரீ said...

84

ச்சின்னப் பையன் said...

85

ச்சின்னப் பையன் said...

காத்தடிக்குது காத்தடிக்குது

தமிழ் பிரியன் said...

தாமிரா அங்கிள் என்ன எழுதி இருக்காங்க?

விஜய் ஆனந்த் said...

:-)))...

ம்ஹூம்....இது தேறாது...ரொம்ப முத்திப்போயிடிச்சி...சீக்கிரம் அண்ணிய எப்படியாவது வீட்டுக்கு வரச்சொல்லணுமே....

வாழ்த்துக்கள் மகி்ழ்வுந்து சாவி...ஒரு மூத்தவரே மூத்த பதிவர்ன்னு சொல்லிட்டாரே!!!!

Mahesh said...

என்ன நடக்கணும்?

தமிழ் பிரியன் said...

இந்த அங்கிளுக்கு எப்ப பார்த்தாலும் இதெ புலம்பலா இருக்கு போல

ஸ்ரீ said...

88

adappaavi pera piruchittanya pirichittanya sari ஜி nu vechikuvom badhila

ஸ்ரீ said...

94

தமிழ் பிரியன் said...

100 யார் அடிப்பது?

ச்சின்னப் பையன் said...

//அவுரு பேரு பெருசா இருக்கும்... ஆனா சின்னதா இருக்கும்... அவர் யாரு?//

தெரியலியேப்பா.... ( நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)

ஸ்ரீ said...

96

தமிழ் பிரியன் said...

100

தமிழ் பிரியன் said...

100

தமிழ் பிரியன் said...

100

ஸ்ரீ said...

Me 100

ச்சின்னப் பையன் said...

100

விஜய் ஆனந்த் said...

// ச்சின்னப் பையன் said...
அந்த பிரபல பதிவர் விசைப்பலகையில்தான் பதிவெல்லாம் டைப் பண்ணுவார்..

அவர் யாரு??? //

யாராவது ப்பெரிய்ய்ய பையனா இருப்பாங்க...

பழமைபேசி said...

//Mahesh said...
புயலுக்குப் பேரு தாமிரா !!
//

ஆக, தமிராவோட தாக்கம் திங்கக்கெழமை வரைக்கும் இருக்குமாக்கும்? பொயல் எப்ப கரையக் கடக்குமுங்கோ?

ச்சின்னப் பையன் said...

அட என்னப்பாது எல்லோரும் 100 போட்டாச்சா!!!

ஸ்ரீ said...

Tamil priyan Bongu aattam aaditaaaru

ஸ்ரீ said...

107

தமிழ் பிரியன் said...

அய்யோ அய்யோ! என்ன ஏம்ப்பா இப்படி இருக்கீங்க.. ஒரு 100 கூட அடிக்க நாம வர வேண்டி இருக்கு..;))

Mahesh said...

//அவுரு பேரு பெருசா இருக்கும்... ஆனா சின்னதா இருக்கும்... அவர் யாரு?//

தெரியலியேப்பா.... ( நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)

அவுரா... நச்சுன்னு ஒரு இச்சன்னாவ வெச்சுருப்பாரு...

ச்சின்னப் பையன் said...

108ம் வட்ட சார்பாக தமிழ் பிரியன், விஜய் ஆனந்தை வரவேற்கிறோம்...

பழமைபேசி said...

150


மிச்சத்தை யாராவது போட்டு நெப்புங்க‌

ஸ்ரீ said...

108

ச்சின்னப் பையன் said...

//அய்யோ அய்யோ! என்ன ஏம்ப்பா இப்படி இருக்கீங்க.. ஒரு 100 கூட அடிக்க நாம வர வேண்டி இருக்கு..;))//

நாங்கல்லாம் 90க்கே ஃப்ளாட் ஆயிடுவோம்...அவ்வ்வ்வ்

விஜய் ஆனந்த் said...

:-)))...

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஸ்ரீ said...

115

OOrrar bloga ooti valatha than blog thaanave valarumaame unmaya?

விஜய் ஆனந்த் said...

:-)))...

விஜய் ஆனந்த் said...

:-)))...

ச்சின்னப் பையன் said...

தமிழ் பிரியன் ஆடறது எல்லாமே போங்கு ஆட்டம்தான்.. .(ஃப்ரெண்ட்ஸ் ஸ்டைல்)

Saravana Kumar MSK said...

புயலுக்கு பெண்பால் பெயர் தான்பா வைக்கணும்.. (like nishaa, kathrina)

ச்சின்னப் பையன் said...

//OOrrar bloga ooti valatha than blog thaanave valarumaame unmaya?
///


அவ்வ்வ்... அப்படியா??????

Saravana Kumar MSK said...

125

Saravana Kumar MSK said...

125

Saravana Kumar MSK said...

125

ஸ்ரீ said...

120

Saravana Kumar MSK said...

125

Saravana Kumar MSK said...

125

ச்சின்னப் பையன் said...

//புயலுக்கு பெண்பால் பெயர் தான்பா வைக்கணும்.. (like nishaa, kathrina)//

அப்போ Mrs.ரமேஷ், Mrs.சுரேஷ் - இப்படி வெக்கலாமா???

விஜய் ஆனந்த் said...

// ச்சின்னப் பையன் said...

நாங்கல்லாம் 90க்கே ஃப்ளாட் ஆயிடுவோம்...அவ்வ்வ்வ் //

வன்மையாக கண்டிக்கிறேன்...90-க்கு நேர்ந்து உட்டவரு ப்ளாக்லயே இப்படி ஒரு க்மெண்ட்டா????

ஸ்ரீ said...

126

வயிறு கியாங் கியாங் நு கத்துது போய் சாப்டு வரேன்

Mahesh said...

/OOrrar bloga ooti valatha than blog thaanave valarumaame unmaya?//

அதை ஊட்டில யார் கிட்டயாவதுதான் கேக்கணும்

Mahesh said...

அட... தாமிரா... பெண்பால் பெயர்தாங்க...

ச்சின்னப் பையன் said...

130

ச்சின்னப் பையன் said...

//வயிறு கியாங் கியாங் நு கத்துது போய் சாப்டு வரேன்
//

சூடா ரெண்டு ஸ்பெஷல் சாதாஆஆஆ...

ஸ்ரீ said...

135

ச்சின்னப் பையன் said...

137

Mahesh said...

கடைக்காரர் எங்க காணும்?

ச்சின்னப் பையன் said...

இதுதான் 137

Mahesh said...

150, 200, 250, 300.....

ச்சின்னப் பையன் said...

நிறுத்திக்குவோமா... இல்லே அவங்கள மொத்தல்ல நிறுத்தச் சொல்லணுமா..

Mahesh said...

//இதுதான் 137//

அப்பிடியா... அது 1089756562534 ன்னு இல்ல எல்லாரும் நினச்சாங்க?

விஜய் ஆனந்த் said...

சனி, ஞாயிறுகளில் பதிவு போடக்கூடாது, அப்படிப்போட்டால் கடை காத்துவாங்கிவிடும்.

விஜய் ஆனந்த் said...

சனி, ஞாயிறுகளில் பதிவு போடக்கூடாது, அப்படிப்போட்டால் கடை காத்துவாங்கிவிடும்

விஜய் ஆனந்த் said...

பல சிந்தனைகள் பீறிட்டுக்கொண்டு வருகின்றன. நமக்கு சிந்தனை பீறிடுவதே ஒரு அதிசயம் இல்லையா?

விஜய் ஆனந்த் said...

பல சிந்தனைகள் பீறிட்டுக்கொண்டு வருகின்றன. நமக்கு சிந்தனை பீறிடுவதே ஒரு அதிசயம் இல்லையா?

விஜய் ஆனந்த் said...

ஆகவே இன்று பதிவெழுதப்போவது உறுதி.
ஆகவே இன்று பதிவெழுதப்போவது உறுதி.
ஆகவே இன்று பதிவெழுதப்போவது உறுதி.
ஆகவே இன்று பதிவெழுதப்போவது உறுதி.
ஆகவே இன்று பதிவெழுதப்போவது உறுதி.

விஜய் ஆனந்த் said...

1.%$%^$^&^*^&(*)(*)*(**&^*^%%$^%&^%^*&*)_)(_(*&^&%^%$^$%^$^$&^%^*^
௨%&^%&^%(*&(())_(*&*^&*&*&^(*&^(&)(*_)(
3. $^%&^%*&^*^(*^&*&^*)*(&*&^%.. என்னுது போதுமா? சரி.

விஜய் ஆனந்த் said...

1.%$%^$^&^*^&(*)(*)*(**&^*^%%$^%&^%^*&*)_)(_(*&^&%^%$^$%^$^$&^%^*^
௨%&^%&^%(*&(())_(*&*^&*&*&^(*&^(&)(*_)(
3. $^%&^%*&^*^(*^&*&^*)*(&*&^%.. என்னுது போதுமா? சரி.

விஜய் ஆனந்த் said...

149

ஸ்ரீ said...

150

ஹா ஹா ஹா ஒள்ஞிருந்து 150 போட்டேனே. ஹா ஹா ஹா டேய் மாதவா எப்படி டா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது என்னமோ போடா

விஜய் ஆனந்த் said...

150

தமிழ் பிரியன் said...

150

Mahesh said...

என்னடா விஜய் ஆன்ந்த் டைப் எல்லாம் பண்றாருன்னு பாத்தா... பதிவையே பிச்சு பிச்சு தூவறாரு...

தமிழ் பிரியன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஜஸ்ட் மிஸ்ஸ்ஸ்ஸ்

விஜய் ஆனந்த் said...

Mahesh said...
என்னடா விஜய் ஆன்ந்த் டைப் எல்லாம் பண்றாருன்னு பாத்தா... பதிவையே பிச்சு பிச்சு தூவறாரு...

விஜய் ஆனந்த் said...

Mahesh said...
என்னடா விஜய் ஆன்ந்த் டைப் எல்லாம் பண்றாருன்னு பாத்தா... பதிவையே பிச்சு பிச்சு தூவறாரு...

Mahesh said...

அய்யோ....பின்னூட்டத்தையே பிச்சு பிச்சு தூவறாரு

ஸ்ரீ said...

157

இப்போ மெய்யாலுமே சாப்ட போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Mahesh said...

மறுபடி ஒள்ஞ்ருந்து 200 அடிக்கலாம்னு பாக்கறீங்களா? விஜய் விட மாட்டாரு

Mahesh said...

அல்லாரும் ஓடிப் பூட்டாங்க !!

ச்சின்னப் பையன் said...

ஒரு சிறிய இடைவேளை...

விஜய் ஆனந்த் said...

¸¼ø...
¯Ä¸¢ý Ó¾ø «¾¢ºÂõ.
ºò¾Á¢Îõ øº¢Âõ.
¸¡Ä¦ÅûÇõ
§¾í¸¢¿¢üÌõ ¿£Äô ÀûÇõ.

விஜய் ஆனந்த் said...

«Åû «Æ¸¢ý ¿Å£Éõ.
º¢È̸¨ÇóÐ Íʾ¡÷¦¸¡ñ¼
¦º¡ôÀɧ¾Å¨¾. Ãò¾µð¼õ
À¡Ôõ ¾í¸õ «Åû §¾¸õ.
¦À¡Ú츢 ±Îò¾ ¯Ä¸
«Æ̸¨Ç ¦¿Õ츢ò ¦¾¡Îò¾
§¿÷ò¾¢Â¡É º¢ò¾¢Ãõ. ÌÁâ
ÅÂЦ¸¡ñ¼ ÌÁâ «Åû.

விஜய் ஆனந்த் said...

«Åû «Æ¸¢ý ¿Å£Éõ.
º¢È̸¢ò ¦¾¡Îò¾
§¿÷ò¾¢Â¡É º¢ò¾¢Ãõ. ÌÁâ
ÅÂЦ¸¡ñ¼ ÌÁâ «Åû.

விஜய் ஆனந்த் said...

You can use some HTML tags

விஜய் ஆனந்த் said...

This blog does not allow anonymous comments.

விஜய் ஆனந்த் said...

Your comment has been saved.
It may take a moment for your comment to appear on the site at the original post.

விஜய் ஆனந்த் said...

"வாருங்க‌ள், பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் முக‌த்தில் க‌ரிபூச‌லாம்!"

Mahesh said...

விஜய் ஆனந்த் said...
«Åû «Æ¸¢ý ¿Å£Éõ.
º¢È̸¢ò ¦¾¡Îò¾
§¿÷ò¾¢Â¡É º¢ò¾¢Ãõ. ÌÁâ
ÅÂЦ¸¡ñ¼ ÌÁâ «Åû.

December 6, 2008 8:58 AM


விஜய் ஆனந்த் said...
You can use some HTML tags

December 6, 2008 8:59 AM


விஜய் ஆனந்த் said...
This blog does not allow anonymous comments.

December 6, 2008 8:59 AM


விஜய் ஆனந்த் said...
Your comment has been saved.
It may take a moment for your comment to appear

ச்சின்னப் பையன் said...

170

விஜய் ஆனந்த் said...

இந்தப்பதிவிற்கு அதிக ஓட்டுகளும், பின்னூட்டங்களும் வாரித்தந்து, சூடான இடுகையில் வரவைத்து அந்த பிரபல பதிவர்கள் முகத்தில் கரிபூசுவீர்கள் என நம்புகிறேன்.

Saravana Kumar MSK said...

175

விஜய் ஆனந்த் said...

பதிவர்கள் குறித்த கேள்விகள்...

Saravana Kumar MSK said...

175

விஜய் ஆனந்த் said...

இவர் பெயரை திருப்பிப் போட்டால் என்னா? நேராய்ச் சொன்னால் சுத்தமான நெடில்.

Saravana Kumar MSK said...

175

விஜய் ஆனந்த் said...

இவர் பெயரின் கடைசி எழுத்தில் ஒரு நல்ல படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது!

விஜய் ஆனந்த் said...

நல்லது... கர்ணனாக சிவாஜி நடித்ததும்!

-இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓரெழுத்து எடுத்து இந்தப் பதிவரைக் கண்டுபிடியுங்க

Saravana Kumar MSK said...

175

விஜய் ஆனந்த் said...

முதல் + கடைசி எழுத்து.. ம்ம்ம்... ஏதாவது சாப்பிடணுமே..

நடு எழுத்து எழுத உதவும்! கண்ணிலும் எழுதலாம்.

விஜய் ஆனந்த் said...

முதல் + கடைசி எழுத்து = வடஇந்திய யார்?
இரண்டாவது + கடைசி எழுத்து = வெற்றி
மூன்றாவது + கடைசி எழுத்து = தீவிரவாதிகளிடமும் இருந்தது, நம்ம படைவீரர்களிடமும் இருந்தது!

விஜய் ஆனந்த் said...

முதல்+ கடைசி எழுத்து = கொஞ்சம் நீட்டிச் சொன்னால் ஆங்கிலநிலா.

இரண்டாவது + கடைசி எழுத்து = லிங்குசாமிக்கும், பி.டி.உஷாவுக்கும் பிடிக்கும்!

இதற்கு முன்னவருக்கும், இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

விஜய் ஆனந்த் said...

எச்சரிக்கை : நானும் என் நண்பர் ஒருவரும் ஒரு காஃபி ஷாப்புக்கு போயிருந்தபோது அந்தக் கடையில் ஒரு ஓவியத்தைப் பார்த்தோம். அந்தப் படத்தின் பின்னால் ஒரு கதை இருப்பது போல் தோன்றுவதாக நண்பர் சொன்னார். மறுபடி அதே கடைக்குப் போனபோது, அந்தப் படத்தை ஒரு ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டேன். பிறகு நானாக ஒரு கதை புனைந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. சிறுகதையாக ஆரம்பித்தது மினி தொடர் ஆகி விடும் அபாயம் உள்ளது.

விஜய் ஆனந்த் said...

இதிலிருந்தே என்னோட எடிட்டிங் லட்சணத்தைப் புரிஞ்சுக்கலாம். இவ்வளவு சொன்ன பிறகும் போய் "கத"யப் போய் படிக்கறதா இருந்தா படிங்க.

விஜய் ஆனந்த் said...

ஹி ஹி ஹி ஹி எல்லாரும் அவியல், கதம்பம், நொறுக்ஸ், துணுக்ஸ்னு போட்டு பட்டய கெளப்புராய்ங்களே... நாமுளும் ஒண்ணு போட்டாத்தேன் என்ன கொறஞ்சுரும்னு "கழிவறையில் அமர்ந்து யோசிக்கும்போது கண நேரத்தில்" தோணுச்சு. அவிங்களோடதெல்லாம் சுவையா மணமா பதமா பக்குவமா இருக்கலாம். மொதல்ல 'பேல்பூரி'ன்னு சொல்லலாம்னு பாத்தேன். அதவிட 'கிச்சடி' பெட்டர்னு தோணுச்சு. கிச்சடில ஒரு சௌகர்யம் எத வேண்ணாலும் போட்டு பண்ணலாம். பாப்போம்... நாம பண்ற கிச்சடி மொத சட்டிய விட்டு எடுக்க முடியுதான்னு.....

விஜய் ஆனந்த் said...

ரீடர்ஸ் டைஜஸ்டுல ஒருமுறை படிச்சது... தேவையேயில்லாத, ஆனா உலகத்துல பலபேரு பண்ற வேலைக:

1. பேஸ்டை கீழ இருந்துதான் அமுக்கி எடுக்கணும்னு ரூல் போடறது
2. கடிகாரத்தை 5 அல்லது 10 நிமிஷம் முன்னால அட்ஜஸ்ட் பண்ணி வெச்சுக்கறது
3. ஹோட்டல் ரூம்கள்ல வெக்கற சின்னச் சின்ன சோப்புகளை சேத்து வெச்சு எடுத்துட்டு வரது

விஜய் ஆனந்த் said...

சந்தில் சிந்து பாடறியா? - நீங்க மத்தவங்களையோ / மத்தவங்க உங்களையோ வாழ்க்கையில் ஒரு தடவையாவது சொல்ல கேட்டிருப்பீங்க.

விஜய் ஆனந்த் said...

தங்கமணியிடம் எப்போல்லாம் பேசலாம்???

விஜய் ஆனந்த் said...

கணிணி restart ஆகும் அந்த ஐந்து நிமிடம் சும்மாத்தானே இருப்போம். அப்போ பேசலாம்.

விஜய் ஆனந்த் said...

தொலைக்காட்சியில் ஏதாவது பார்க்கும்போது, விளம்பர இடைவேளையில் போரடிக்கும். அப்போ பேசலாம்.

விஜய் ஆனந்த் said...

வண்டி போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது, செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. அப்போ பேசலாம்.

விஜய் ஆனந்த் said...

மின் தூக்கியில் ஏறும்போதோ இறங்கும்போதோ ஓரிரு நிமிடங்கள் தப்பித்து ஓடமுடியாது. அப்போது கொஞ்சம் பேசலாம்.

விஜய் ஆனந்த் said...

கோவிலிலோ வேறெங்காவதோ வரிசையில் நிற்கும்போது பேசியே ஆகவேண்டும்.

விஜய் ஆனந்த் said...

சுடச்சுட சாதம் தட்டில் இருக்கும்போது சாப்பிட முடியாது. அது ஆறும் வரைக்கும் ஏதாவது பேசலாம்.

விஜய் ஆனந்த் said...

வேறு யாரிடமாவது தொலைபேசியில் கடலை போடும்போது, அவர்கள் நம்மை holdல் போட்டுவிட்டால், அந்த ஒரு நிமிடம் வேறே என்ன
செய்ய முடியும் சொல்லுங்க? அப்போ தங்கமணியிடம் பேசலாம்.

விஜய் ஆனந்த் said...

ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய் போண்டா ஆர்டர் செய்து - அது வர நேரமானா, அந்த இரண்டு நிமிடம் பேசலாம்.

விஜய் ஆனந்த் said...

அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.

விஜய் ஆனந்த் said...

ஆற்காட்டார் தயவு செய்தார்னா, அந்த சமயமா பாத்து வேறே எதுவும் புத்தகம் கைவசம் இல்லேன்னா, அந்த சிறிது நேரம் தங்ஸிடம் பேசலாம். என்ன? ஆற்காட்டார் என்னிக்கு 'சிறிது' நேரமா தயவு பண்ணியிருக்காருன்றீங்களா? நான் வரலே இந்த விளையாட்டுக்கு.

Mahesh said...

200 !!!

விஜய் ஆனந்த் said...

யாராவது மேலே சொன்ன இந்த சமயங்களைத் தவிர வேறே எப்பவாவது 'வளவள'ன்னு பேசுவீங்களா என்ன?

«Oldest ‹Older   1 – 200 of 701   Newer› Newest»