Sunday, December 14, 2008

ஹைதராபாத் அனுபவங்கள்

என்ன பெரிய 'மடகாஸ்கர்' அனுபவங்களா? என்று நக்கல் பண்ணாமல் மேலே போகவும். ஒரே பதிவில் மூன்று பதிவுகள் என்ற கான்செப்டில் இது எழுதப்படுகிறது. (அப்படின்னா, அவியல், பொரியல், கூட்டாஞ்சோறு, காக்டெயில்னு எக்கச்சக்கமா எழுதுறாங்களே அதுக்குப்பேரு என்னாங்கிறமாதிரியெல்லாம் கேட்கக்கூடாது)

********

செகண்ட் ஏசி

இந்த முறை வழக்கம் போலல்லாமல் ரயிலைத் தவறவிட்டுவிட்டேன். ஏற்கனவே பல பிரச்சினைகளில் உழன்று கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் பஸ்ஸில் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. பஸ்ஸில் தொலைதூரம் பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் பயமாக இருந்தது. இருப்பினும் 'நல்லாருக்கும் ஸ்லீப்பர் கோச், ஏசி, கிளம்புங்க..' என்று நண்பர் தூண்டியதால் டிக்கெட் எடுத்தேன். ஸ்லீப்பர் கோச்சுன்னு சொல்லிட்டு இருக்கையை சிறிது கூட பின்புறம் சாய்க்கமுடியாது நொந்த பழைய அனுபவங்கள் பயமுறுத்தின. கட்டணமோ கிட்டத்தட்ட ரயிலின் செகண்ட் ஏசி கட்டணம் அப்படியே. 85 ரூபாய் கட்டணத்தில் முதன்முதலில் சென்னைக்கு வந்தது ஞாபகம் வந்தது.

ஒருவழியாக பஸ்ஸில் ஏறியபோது ஆச்சரியப்பட்டுப்போனேன். அப்படியே ரயிலின் செகண்ட் ஏசி பெட்டியில் ஏறிவிட்டதைப்போன்ற உணர்வு. அடுக்குப்படுக்கைகள். அருமையான இன்டீரியர். கூடுதலாக ஒருவொருவருக்கும் தனித்தனியாக சிறிய LCD டிவி. தனியாக ஹெட்போன். அதில் போடப்பட்ட தெலுங்கு போக்கிரி படத்தை பார்த்துவிட்டு தூங்கிப்போனேன். டிரெயினில் கூட குலுக்கல்களை சமயங்களில் உணர்வோம். இதில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் ஏதோ அறைக்குள் தூங்கியதைப்போல‌ இருந்தது. விழித்தபோது சென்னை வந்திருந்தது.

கொசுறு : பக்கத்து சீட் ஆள் முதலில் போடப்பட்ட ஏதோ ஒரு மொக்கைப்படத்தை (கட்டம்போட்ட சட்டைபோட்ட 50 வயது இளம் ஹீரோ) வம்படியாக நிறுத்திவிட்டு போக்கிரி படத்தை போடவைத்தார். பெரிய மகேஷ்பாபு ரசிகர் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் டைட்டில் முடியும் முன்னரே ஆள் ஹெட்போனுடன் தூங்கிவிட்டிருந்தார். அவரது சமூக சேவையை நான் மெச்சினேன். நான் பார்த்த மூன்றாவது தெலுங்குப்படம் இதுதான், போக்கிரி.

********

சாலை ஒழுங்கு : சென்னை-ஹைதராபாத்

ஒரு வாரமாக ஹைதராபாதில் இருக்கையில் (இதற்கு முந்தைய அனுபவங்களிலும்) அதன் சாலை ஒழுக்கத்தை கவனிக்கிறேன். சென்னையை ஒப்பிடும்போது வாகன நெருக்கடி குறைவானதாகவே இருப்பினும் எங்கெங்கும் டிராபிக் ஜாம். சிக்னல்களை மதிக்காத வாகனங்கள். தாறுமாறாக ஓடும் டூ வீலர்கள். எப்படி இப்படியொரு சிட்டியே ஒழுங்கற்று இருக்கிறது என வருந்தினேன். ஒரு டூ வீலர் ஒரு இளம்பெண்ணை இடித்துத்தள்ளிய காட்சியையும் கண்டேன். சிக்னல் விழ சில விநாடிகள் இருக்கும் போதே கிளம்பிய வண்டிகளில் ஒன்று, வண்டிகள் கிளம்பியதைக்கண்ட பிறகும் சாலையை அபாயகரமாக கடந்த பெண் என இருவர் மீதிலுமே தவறு. பெரும்பாலான சிக்னல்களில் போலீஸ் இல்லையெனினும், இருந்தவர்களும் கூட டிராபிக்கை கவனியாமல் சாலையோரங்களில் பேசிக்கொண்டும், டீக்குடித்துக்கொண்டும் இருந்தனர்.

சென்னையில் காலையில் இறங்கி ஆட்டோ பிடித்தேன். இன்னும் காலை மணி எட்டுகூட ஆகியிருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை வேறு. காமராசர்சாலையில் அவ்வளவு போக்குவரத்து இல்லை. நேப்பியர் பாலத்துக்கு முந்தைய சிக்னலில் எனது ஆட்டோவும் சில பைக்குகளும் இயல்பாகவே நின்றன. குறுக்கே எந்த வாகனமும் போகவில்லை. எங்களுக்கு இடதுபுறம் இருந்த கேப்பில் ஒரு கார் வேகமாக வந்து போய்விடத்துணிந்து கோட்டைக்கடந்து சில அடிகளில் அவசரமாக நின்றது. அப்போதுதான் கவனித்தேன். கொஞ்சம் தொலைவில் ஒரு இளம் போலீஸ் நின்றிருந்தார். இடுப்பில் ஒரு வாக்கி டாக்கி செருகப்பட்டிருந்தது. ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் இருந்தார். இடத்தைவிட்டு ஒரு அடிகூட அவர் நகரவில்லை. அவரது முகபாவமும், வலதுகையும் மட்டுமே கச்சிதமாக அந்த காருடன் பேசின‌.

"ன்னா.. ன்னாடா? இம்மாம்பேரு நிக்கிறது தெர்ல.? போ பின்னால. நோ பாலுக்கு அம்பயர் பாக்குற மாதிரி பாப்பேன். முன்னாடி வீலு கோட்டுக்கு பின்னாடி இருக்குணும், போ பாக்கலாம்"

பெட்டிப்பாம்பாக அந்தக்கார் ரிவர்ஸ் கியரில் கோட்டுக்கு பின்னால் வந்தது.

********

பிரபல இளம்பதிவர்

கடைசி நாள் வேலைவெட்டியில்லாமல் மாலை வரை இருக்கவேண்டி வந்ததால் அந்த பிரபல இளம்பதிவரை விரும்பி அழைத்தேன். அவரும் பத்துமணி வாக்கில் வந்தார். 'நீண்ட நாட்களாக இங்கு நான் வந்துகொண்டிருந்தாலும் எங்கும் சென்றதில்லை, எங்காவது என்னை அழைத்துச்செல்லுங்கள்' என்றேன் அவரிடம். நல்லதொரு சனிக்கிழமை தூக்கத்தை கெடுத்த கோபமோ என்னவோ அவருக்கு? இவ்வாறாக பதில் தந்தார். 'சார்மினாரை போட்டோவில் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதேதான் நேரிலும். விசேஷமாக ஒன்றுமில்லை. மதிய வெயில் நேரம் சாகர் ஏரி அவ்வளவு உகந்ததல்ல. ராமோஜி பிலிம் சிட்டி நல்லாருக்கும், ஆனா அங்கே போனா சாய்ந்திரம் பஸ்ஸ புடிக்கமுடியாது, பரவால்லியா? பிர்லா மந்திர் போகலாம். உங்களுக்குதான் கோவில் பிடிக்காதே' 'ஏதோ குண்டு வெடித்த பார்க் இருக்குதாமே, அதைப்பார்க்கலாமே..' என்றேன். 'அங்கே மாலையில்தான் லேசர் ஷோ நடக்கும், மற்ற‌படி அங்கு ஒன்றுமில்லை' 'ஏதாவது சினிமாவுக்கு போலாமே, ஏதோ ஐமாக்ஸ்னு தியேட்டர் இருக்குதாமே?' 'படம் ஒண்ணும் சரியில்லையே வாரணம் ஆயிரம் பாத்தாச்சு, ட்ரான்ஸ்போர்ட்டர் எப்பிடி இருக்குதுன்னு தெரியல..' என்று இழுத்தார். 'அப்போ என்னதான் பண்ண‌லான்றீங்க.. நேத்தே நீங்க வருவீங்க, அடிக்கலாம்னு வாங்கிவெச்சேன். அடிச்சிகிட்டு இங்கேயே ஒக்காந்துடலாமா?'

ஈன்னு இளித்துக்கொண்டே 'நல்ல ஐடியா' என்றார்.

பி.கு : ஸாரி பார் தி நீள்பதிவு. ஓட்டுகளை மறக்காமல் குத்துங்கள். நாங்கள் என்ன அரசியல்வாதிகளா? ஒரு வாட்டி சொன்னால் பத்தாதா? ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதிருக்கிறதே..


119 comments:

விஜய்கோபால்சாமி said...

எங்க ஊருக்கு வந்துட்டு ஒரு வார்த்தை கூட சொல்லலை பாருங்க....

சொல்லிருந்தா நானும் ஜோதியில (பரங்கிமலை ஜோதியிலன்னா மெட்ராஸ் வரும்போது தான் முடியும், சாரி...) ஐக்கியமாயிருப்பேன்...

Mahesh said...

ஒரே "ஹை"தான் போல....

muru said...

---- அடிக்கக் கூப்பிட்ட அந்த இளம் பதிவர் யாருன்னு பேரை சொல்லிட்ட நல்லது. இல்லைனா அது மகிழ்வுந்துசாவி தான்னு எல்லோரும் நினைச்சுக்கப் போறாங்க!
ஹா ஹா

அன்புடன் அருணா said...

//நாங்கள் என்ன அரசியல்வாதிகளா? ஒரு வாட்டி சொன்னால் பத்தாதா? ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதிருக்கிறதே..//

அவங்க 5 வருஷத்துக்கு ஒரு தடவைதான் கேப்பாங்க.....நீங்க தினமும் கேக்குறீங்களே????
அன்புடன் அருணா

கார்க்கி said...

சென்னையுடன் ஒப்பிடுகையில் இங்கே இருப்பவர்கள் சிரிப்பு போலிஸ்.. ஆட்டோக்காரர்கள் போலிஸை தள்ளிவிட்டு செல்வது தினமும் காணும் ஒரு விஷயம். Driving sense என்பதே இங்கே காண முடியாது.. லூஸு பசங்க‌

Saravana Kumar MSK said...

10

Saravana Kumar MSK said...

11

Saravana Kumar MSK said...

12

Saravana Kumar MSK said...

13

Saravana Kumar MSK said...

14

Saravana Kumar MSK said...

14

Saravana Kumar MSK said...

16

Saravana Kumar MSK said...

17

Saravana Kumar MSK said...

18

Saravana Kumar MSK said...

19

Saravana Kumar MSK said...

20

Saravana Kumar MSK said...

21

Saravana Kumar MSK said...

22

Saravana Kumar MSK said...

23

Saravana Kumar MSK said...

24

Saravana Kumar MSK said...

25

Saravana Kumar MSK said...

26

Saravana Kumar MSK said...

27

Saravana Kumar MSK said...

28

Saravana Kumar MSK said...

29

Saravana Kumar MSK said...

30

Saravana Kumar MSK said...

31

Saravana Kumar MSK said...

32

Saravana Kumar MSK said...

33

Saravana Kumar MSK said...

34

Saravana Kumar MSK said...

35

Saravana Kumar MSK said...

36

Saravana Kumar MSK said...

37

Saravana Kumar MSK said...

38

Saravana Kumar MSK said...

39

Saravana Kumar MSK said...

40

Saravana Kumar MSK said...

41

Saravana Kumar MSK said...

42

Saravana Kumar MSK said...

43

Saravana Kumar MSK said...

44

Saravana Kumar MSK said...

45

Saravana Kumar MSK said...

46

Saravana Kumar MSK said...

47

Saravana Kumar MSK said...

48

Saravana Kumar MSK said...

49

Saravana Kumar MSK said...

Me the 50 ;)

Saravana Kumar MSK said...

நீங்க வேற ஞாயித்து கிழமை பதிவு போடறீங்க.. உங்க மானத்த காப்பாத்த இப்படியெலாம் 1,2,3.. எண்ண வேண்டி இருக்கு..

நோ..நோ.. நோ பீலிங்க்ஸ்.. கண்ட்ரோல்.. கண்ட்ரோல்..

Saravana Kumar MSK said...

52

Saravana Kumar MSK said...

53

Saravana Kumar MSK said...

54

Saravana Kumar MSK said...

55

Saravana Kumar MSK said...

56

Saravana Kumar MSK said...

57

Saravana Kumar MSK said...

58

Saravana Kumar MSK said...

59

Saravana Kumar MSK said...

60

Saravana Kumar MSK said...

61

Saravana Kumar MSK said...

62

Saravana Kumar MSK said...

63

Saravana Kumar MSK said...

64

Saravana Kumar MSK said...

65

Saravana Kumar MSK said...

66

Saravana Kumar MSK said...

67

Saravana Kumar MSK said...

68

Saravana Kumar MSK said...

69

Saravana Kumar MSK said...

70

Saravana Kumar MSK said...

71

Saravana Kumar MSK said...

72

Saravana Kumar MSK said...

73

Saravana Kumar MSK said...

74

Saravana Kumar MSK said...

75
75
75

Saravana Kumar MSK said...

76

Saravana Kumar MSK said...

77

Saravana Kumar MSK said...

78

Saravana Kumar MSK said...

79

Saravana Kumar MSK said...

80

Saravana Kumar MSK said...

81

Saravana Kumar MSK said...

82

ச்சின்னப் பையன் said...

80

Saravana Kumar MSK said...

83

Saravana Kumar MSK said...

85

ச்சின்னப் பையன் said...

85

Saravana Kumar MSK said...

87

Saravana Kumar MSK said...

89

ச்சின்னப் பையன் said...

90

Saravana Kumar MSK said...

89

ச்சின்னப் பையன் said...

92

Saravana Kumar MSK said...

91

Saravana Kumar MSK said...

93

Saravana Kumar MSK said...

94

Saravana Kumar MSK said...

95

ச்சின்னப் பையன் said...

94

Saravana Kumar MSK said...

96

ச்சின்னப் பையன் said...

98

Saravana Kumar MSK said...

100

ச்சின்னப் பையன் said...

100

Saravana Kumar MSK said...

100

Saravana Kumar MSK said...

101

ச்சின்னப் பையன் said...

ஹேய்... நாந்தான் 100

Saravana Kumar MSK said...

102

ச்சின்னப் பையன் said...

110

Saravana Kumar MSK said...

தெய்வமே.. எங்கே இருந்து வந்தீங்க.. கொஞ்ச லேட் ஆ வந்து இருக்கலாமே.. நான் தனியா நூறு அடிச்சிருப்பேன்.. மிஸ் பண்ணிட்டேனே.. இழவு காத்த சிங்கம் மாதிரி ஆயிட்டேனே..

ச்சின்னப் பையன் said...

வந்த வேலை முடிஞ்சுது. நான் கிளம்பறேன்..... ஹிஹி

Saravana Kumar MSK said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Saravana Kumar MSK said...

வந்த வேலை முடிஞ்சுது. நானும் கிளம்பறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Saravana Kumar MSK said...

110

விஜய் ஆனந்த் said...

:-)))...

// நேத்தே நீங்க வருவீங்க, அடிக்கலாம்னு வாங்கிவெச்சேன். அடிச்சிகிட்டு இங்கேயே ஒக்காந்துடலாமா?'ஈன்னு இளித்துக்கொண்டே 'நல்ல ஐடியா' என்றார். //

அடப்பாவமே...ஒரு கட்டிங்க ரெண்டு பேர் அ்டிச்சீங்களா??? அய்யோ ப்ப்ப்பாவம் (உபயம்: குஷி மும்தாஜ்)

இருந்தாலும், அந்தப்பிரபல இளம்பெறும் பதிவர் ரொம்ம்ப்ப்ப கெட்டப்பையனா இருப்பாரு போலருக்கே!!!

அது சரி said...

என்ன கொடும சரவணா இது? தாமிரா அண்ணாச்சி ஏதோ ஒரு வார்த்தை சொல்லிட்டாருங்கிறதுக்காக இப்பிடி ச்சின்ன பையனோட சேந்து ஒண்ணு ரெண்டு கத்துக்கிட்டு இருக்கீங்களே!

பதிவ பத்தி எதுனா சொல்லுங்கப்பா...

அது சரி said...

ஒங்களுக்கு சொல்லிட்டு நானே பதிவ பத்தி ஒண்ணும் சொல்லலீயா?...ச்சே...ஆங், அண்ணாச்சி.... பதிவு கும்முன்னு இருக்குங்க அண்ணாச்சி!

siva gnanamji(#18100882083107547329) said...

1000....

cheena (சீனா) said...

நல்ல பதிவு - கண்ணும் காதும் கூர்மையா இருந்தா எப்படி வேணா பதிவுகள் போடலாம்.

பஸ்லே போறது பத்தி ஒரு பதிவு - நல்லாத்தா இருந்திச்சி

ஹைதராபாத் சாலை டிராபிக் பற்றி ஒரு பதிவு - இதுவும் பரவா இல்ல

மூணாவது பதிவு - பதிவர்கள் சந்திப்பு - இது சூப்பர் - கலக்கிட்டீங்க ( கலக்குனது எனக்குத் தெரியாது ) போங்க

காக்டெயில் அருமை - என்னடா 110 மறுமொழிகளான்னு மலைச்சுப்போய் பாத்தா ......... எவ்வளவு கலக்குனீங்க

நல்வாழ்த்துகள்

Boston Bala said...

அனுபவங்கள் நல்லாருக்கு; பகிர்ந்த விதம் அதைவிட அருமை. நன்றி

அத்திரி said...

//ஈன்னு இளித்துக்கொண்டே 'நல்ல ஐடியா' என்றார்.//


ஹிஹிஹிஹி இது காக்டெயில் பார்ட்டி தானே

அத்திரி said...

//அப்படின்னா, அவியல், பொரியல், கூட்டாஞ்சோறு, காக்டெயில்னு எக்கச்சக்கமா எழுதுறாங்களே அதுக்குப்பேரு என்னாங்கிறமாதிரியெல்லாம் கேட்கக்கூடாது)//

இதுக்கு பேரு துவையல்

ராம்.CM said...

அனுபவங்களை அழகாக எழுதியுள்ளீர்கள்..

ராஜ நடராஜன் said...

யாருங்க அங்கே 1000 சொன்னது?.இந்தாங்க நம்முடையது 2000.இந்த ஒண்ணு,ரெண்டு கத்துக்குறவங்க கூட பரவாயில்லை.ஒரேயடியா 1000 தாண்டுன ஏலத்தை விட்டு விடுவமா என்ன:)

தாமிரா said...

இன்னும் கொஞ்சம் பெரிசா பேரை வெச்சிருந்தா டைப் பண்ன ரொம்ப சவுகரியமா இருந்திருக்கும் விஜயகோபாலசாமி.! நன்றி தல.! நன்றி முரு.!கொஞ்சம் கருணை காட்டுங்க அருணா.! ஆமா கார்க்கி.! என்ன இப்பிடி வெளாடிட்டு போயிட்ட தம்பி, கும்மிக்குதான் அதற்கென்று பதிவுகள் இருக்கின்றனவே.. இதை இனி தவிர்க்கவும்.! வாங்க‌ ச்சின்ன‌ப்பைய‌ன், நீங்க‌ அவ‌னுக்கு ச‌ப்போர்ட்டா? வாங்க விஜி.! பார்த்து ரொம்ப நாளாவுது அதுசரி.! வாங்க‌ சிவா.! ந‌ன்றி சீனா.! ந‌ன்றி பாலா அண்ண‌ன்.! நீங்ககெஸ் பண்ணினா நா என்ன பண்றது அத்திரி.! வாங்க‌ ராம்.! ந‌ன்றி ந‌ட‌ராஜ‌ன்.!

மணிகண்டன் said...

ஏன் உங்க பதிவுல கும்ம கூடாதா ?

நீங்க பெங்களூர் போகணும் தாமிரா. அப்பதான் நீங்க ஹைதராபாத் மக்களை டிரைவிங் சென்ஸ்க்காக புகழ்வீங்க.

மங்களூர் சிவா said...

ஹைதராபாத் சென்னை அனுபவங்கள் சூப்பர்.