Wednesday, December 31, 2008

பத்தாண்டு வாழ்த்துகள்.!

எந்தக்கடைக்கு (வலைப்பூக்களுக்கு) போனாலும் போன வர்ஷம் இன்னா பண்ணினோம்?னு கொசுவத்தி சுத்திக்கினுக்கிறாங்கோ.. அப்பால இன்னா பண்ணப்போறோம்?னு பிளான் பண்ணிக்கினுக்கிறாங்கோ.. புச்சு புச்சா ஒக்காந்து சிந்திச்சு அத்த நம்ம கையில சொல்லி கலாய்க்கிறாங்கோ.. பிராமிஸ் பண்ணிக்கிறாங்கோ.. பிராமிஸ் பண்ண மாட்டேங்குறாங்கோ.. ஒரே வாத்து மயம்..

இங்க மட்டுமில்லைங்க.. ஆப்பிஸ்லயும் கையப்புச்சி வாத்து சொல்லிகினேருக்காங்கோ.. SMS வந்துக்கினேருக்குது. இப்பதான் வர்ஷக்கடசி.. கடசிப்பதிவுன்னு உங்களை கலாய்ச்சேன்.. இந்தாப்புடி உன்னொண்ணு.. என் புத்தாண்டு வாத்துகளையும் புட்ச்சிக்கோ..

இன்னா தலைப்புல‌ பத்தாண்டுன்னு இருக்குது ஸ்பெல்லிங் மிஷ்டேக்குன்னு பாக்குறயா? இதுக்கு மின்னால ஒன்ன எனக்குத் தெரிமா? பத்து வர்ஷத்துக்கும்னு சேத்தின்னு வெச்சுக்கயேன்.. நல்லாரு.!

23 comments:

தாமிரா said...

ஒண்ணியுமில்ல.. ஒரே நாளுல ரெண்டு பதிவு போட்டதில்லையா? பஸ்ட் டைமா டிரை பண்ணியிருக்கேன்.. அடிக்க வராதீங்க.!

krupha4321 said...

ஹை...

krupha4321 said...

ஹை...

கும்க்கி said...

ஹைஈஈ.

ராஜ நடராஜன் said...

//ஒரே வாத்து மயம்..//

இந்தாங்க அரபி வாத்து ஒண்ணு:)

ஆளவந்தான் said...

//
. நல்லாரு.!
//
என்னா ஒரு பெரிய மனசு

ஆளவந்தான் said...

புது வருட நல்வாழ்த்துக்கள்

எழினி.ப said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

ஓவியா said...

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:)

Karthik said...

ada, kalakkala irukku!

paththaandu vaazhthukkal.
:)

சந்தனமுல்லை said...

:-)))...இந்த ஸ்டைல் ஃபன்னியா இருக்கு! lol! வாத்துகள் உங்களுக்கும்...ஓக்கே!!

Mahesh said...

நல்லாருங்கப்பு... அல்லாரும் நல்லா இருங்க....

மங்களூர் சிவா said...

happy new year annaa

Cable Sankar said...

புத்தாண்டு வாழ்த்துகள் தாமிரா..

அத்திரி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தாமிரா அண்ணே... அண்ணி ஊர்ல இல்லாம உங்க அலப்பறை தாங்கல

அகநாழிகை said...

தள சுத்துது அஆனாலும் சொல்றேன்....

புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நூறாண்டு வாழ்த்துக்கள் தாமிரா:)!

பாசகி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

smile said...

பத்தாண்டு (புத்தாண்டு) வாழ்த்துக்கள்

Saravana Kumar MSK said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. பத்து வருஷத்துக்கும்..

அமுதா said...

இனிய பு(ப)த்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

TamilBloggersUnit said...

உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
tamilbloggersunit invite you to join now!

தாமிரா said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.! இந்தப்பதிவையும் உள்வாங்கி பின்னூட்டமிட்ட‌ ஆளவந்தான், சந்தனமுல்லை, ராமலஷ்மி ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.!