Sunday, March 1, 2009

பதிவர்களின் புதிர் புகைப்படங்கள்

1. இந்த அழகான கைகள் யாருடையது?

DSC04607 

2. செதுக்கிய தாடியும், அலைபாயும் கூந்தலுமாக இந்த யூத் பதிவர் யார்?

DSC02251

3. இசையில் மூழ்கியிருக்கும் இந்தக்காதுகள் யாருடையது?

DSC03920

4. ஒளி நிறைந்திருக்கும் இந்தக்கண்கள் யாருடையது?

DSC03948

5. தங்கம் ஜொலிக்கும் இந்த விரல்களுக்கு சொந்தக்காரர் யார்?

DSC03980

6. மங்கி குல்லாவை மங்கியை விடவும் அழகாக அணிந்திருக்கும் இவர் யார்?

DSC04070

7. கானகத்தின் நீரோடையில் கைகளாலேயே மீன்பிடிக்க முனையும் இவர் யார்?

DSC04095

8. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. இந்த அழகான ஹேர்ஸ்டைல் யாருடயது?

DSC04597

பரிசு : எட்டு பேரையும் சரியாக கண்டுபிடிப்போர் அடுத்த மான்ஹாட்டன் பார்ட்டிக்கு அழைக்கப்படுவார்.

ச்சின்ன க்ளூ..: இத்தனை அரிய புகைப்படங்களையும் படமாக்கியது உங்கள் தாமிரா..

DSC03508

டிஸ்கி : லைவ் ரைட்டரில் எழுதவும், போட்டோக்களை அப்லோட் செய்யவும் பழகிக்கொண்டிருப்பதால் இந்த மொக்கைப்பதிவு அதுவும் ஞாயிற்றுக்கிழமையில்.. இதெல்லாம் நமக்கு சாதாரணம்தானே..!

36 comments:

அபி அப்பா said...

8. பொடியன் இல்ல, ஏன்னா இத்தன அதிகம் இல்லை சாருக்கு:-))

இராகவன் நைஜிரியா said...

தாமிரா என்னாது இது... தாங்க முடியல...

இது மாதிரி எல்லாமா புதிர் போடுவது... அவ்...அவ்...

சிக்ஸ் சிக்மா மூலமாக இவங்க எல்லாம் யாருன்னு கண்டுபிடிக்க வழி இருக்குங்களா?

ரோஜா காதலன் said...
This comment has been removed by the author.
ரோஜா காதலன் said...

உங்களுக்கு ஒர் மின்மடல்(aathi25@yahoo.co.in) அனுப்பியுள்ளேன். அதை பார்த்துவிடுங்கள் !

MayVee said...

bit kit ethavathu irukka??????

குசும்பன் said...

அப்துல்லா
அனுஜன்யா
கசர தபட வரிசையில் ஆரம்பம் ஆகும் பிரபலம்
வெண்பூ
வடகரைவேலன்
கார்க்கி
பரிசல்
சஞ்சய்

Mahesh said...

3. வெலன் அண்ணாச்சி
6 கும்க்கி
7 செல்வேந்திரன்

சரியா?

குசும்பன் said...

கடைசி போட்டோவில் இருக்கும் அங்கிள் யாரு?
லதானந் மாமாவா?:))))))))))

குசும்பன் said...

ஒளி நிறைந்திருக்கும் இந்தக்கண்கள் யாருடையது//

என்ன கொடுமை சாமி இது? உங்க பதிவுக்கு வருவது எங்குந்தமா?:((

ச்சின்னப் பையன் said...

அவ்வ்.. முடியல....

ச்சின்னப் பையன் said...

எவ்வளவோ பாத்துட்டோம்... இதை பாக்கமாட்டோமா????

sakthi said...

ஒளி நிறைந்திருக்கும் இந்தக்கண்கள் யாருடையது//
கண்ணில் ஒளியா அப்படி ஒன்னும் தெரியலைங்க
உங்க யாருகாவது தெரியுதுங்களா ??
அப்படி தெரிஞ்ச டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக வேண்டியது தான்

தமிழன்-கறுப்பி... said...

அபி அப்பாவோட
கமன்னடுக்கு ரிப்பீட்டு..:)

எம்.ரிஷான் ஷெரீப் said...

5. மங்களூர் சிவா - அவருக்குத்தான் புதுசா கல்யாணம் ஆச்சு..நீங்களும் போய்ட்டு வந்தீங்க :)

7. லதானந்த் அங்கிள்னு நினைக்கிறேன்.
(இவ்ளோ தெளிவான போட்டோவா புதிருக்குக் கொடுக்கிறது? :P )

(ரொம்ப லேசான க்ளூதான் கொடுத்திருக்கீங்க :( )

எம்.ரிஷான் ஷெரீப் said...

8. சஞ்சய்னு நினைக்கிறேன் :)

நிஜமா நல்லவன் said...

இதில் உள்ள யாரையுமே எனக்கு தெரியாது....


இருந்தாலும் சும்மா சொல்லி வைக்கிறேன்....


ஒன்று....வெண்பூ....


இரண்டு....??????


மூன்று....வெயிலான்


நான்கு....கிருஷ்ணா


ஐந்து...காட்டிலாக்கா அதிகாரி


ஆறு...??????


ஏழு....செல்வாஎட்டு...பொடியன்

Iyarkai said...

8.ச‌ஞ்ச‌ய் தானோ?:-))

எம்.எம்.அப்துல்லா said...

1.நர்சிம்
2.ஸ்ரீ
3.வேலன் அண்ணாச்சி
4.அனுஜன்யா
5.லதானந்மாமா
6.கும்க்கி
7.செல்வேந்திரன்
8..முரளிகண்னன்

கார்க்கி said...

// எம்.எம்.அப்துல்லா said...
1.நர்சிம்
2.ஸ்ரீ
3.வேலன் அண்ணாச்சி
4.அனுஜன்யா
5.லதானந்மாமா
6.கும்க்கி
7.செல்வேந்திரன்
8..முரளிகண்ன//

ப்ர்ஃபெக்ட்.. இதுதான் சரி. சரியா தாமிரா?

ஸ்ரீமதி said...

2.ஸ்ரீ அண்ணா

ஸ்ரீமதி said...

அவ்ளோ தான் தெரியும் :)))

தாமிரா said...

நன்றி அபிஅப்பா.! (நிஜமாவே அது பொடியன் இல்ல..)
நன்றி ராகவன்.! (சும்மா ஜாலிக்குதானே.. பொறுத்துக்குங்க..)

நன்றி ரோஜா.! (பதிவப்பத்தி ஒண்ணும் சொல்லலைன்னா மெயிலப்பாக்கமுடியாது)

நன்றி மேவீ.!
நன்றி குசும்பன்.! (ஹிஹி.. ஸ்கூல் மார்க் ஞாபகமிருக்கா.. 8க்கு ஒண்ணு.)

நன்றி மகேஷ்.! (நீங்களும் 1 மார்க்தான்.. சாய்ஸ்ல விட்ட கேள்விகளுக்கு முட்டை)

நன்றி ச்சின்னவர்.!
நன்றி சக்தி.!
நன்றி தமிழன்.!

நன்றி ரிஷான்.! (உங்களுக்கு முட்டை)
நன்றி நிஜமாநல்லவன்.! (ஒரு மார்க் வாங்கியிருக்கீங்க)

நன்றி இயற்கை.!
நன்றி அப்துல்.! (உங்கள யார் போட்டில கலந்துக்க சொன்னது? அப்பிடியும் ஆறு மார்க்தான் வாங்கியிருக்கீங்க..)

நன்றி கார்க்கி.! (ஊத்திக்கிச்சு.. பாருங்க மகா ஜனங்களே.. சம்பவம் நடந்த இடத்துல இருந்தவங்களே இப்பிடி பதில் சொன்னா எப்பிடி?)

ந‌ன்றி ஸ்ரீம‌தி.! (ஒண்ணு சொன்னாலும் க‌ரெக்ட்டுங்க‌..)

அத்திரி said...

எனக்கு இந்த புதிர் போட்டி எல்லாம் பிடிக்காது ....அதனால.........

கும்க்கி said...

1.நர்சிம்
2.ஸ்ரீ
3.வேலன் அண்ணாச்சி
4.வெயிலான்
5.லதானந்த் அங்கிள்
6.கும்க்கி
7.செல்வேந்திரன்
8..முரளிகண்னன்

கும்க்கி said...

7.கொஞ்சம் இருட்டா கீதுங்க சாரே..

narsim said...

சம்பவம் நடந்த இடத்துல இருந்தவங்களே இப்பிடி பதில் சொன்னா எப்பிடி?)
//

அதுனால தான் தல கலந்துக்கல.. சரி சரி.. அந்த அழகான கைகள் .. அடுத்த கேள்விகள்,, விடையை சொல்லுங்க... 25 ஆகிப்போச்சுல்ல.

narsim said...

6.பரிசல்???

பரிசல்காரன் said...

எல்லாத்துக்கும் எனக்கு பதில் தெரியும். அதுமில்லாம என் படத்துக்கு எல்லாரும் தப்புத்தப்பா சொல்றாங்க.. அதுனால வெளிநடப்பு செய்யறேன்!!!!!!!!!!

வெயிலான் said...

4. ஸ்வாமி ஓம்கார்

6. மங்க்கி

குல்லா போட்ட கும்கி

மாதவராஜ் said...

1.அடடே, பால்தாக்கரே!
2.நம்ம சோ!
3.அத்வானி தாங்க நிச்சயமாய்.
4.அன்புமணி
5.இது தெரியாதா... கலைஞர்தான்.
6.நெல்சன் மண்டேலா.
7. வீரப்பன்! (சுடப்படுவதற்கு முன்பு எடுத்த போட்டோவா?
8.நீங்கதான்!

போதுமா.

தாமிரா said...

நன்றி அத்திரி.!

நன்றி கும்க்கி.! (ஒண்ணு அவுட்டு)

நன்றி நர்சிம்.! (இதோ சொல்லிட‌றேன்.!)

நன்றி ப‌ரிச‌ல்.! (ம‌ற்ற‌ ப‌ட‌ங்க‌ளில் நீங்க‌ளும் த‌ப்பு ப‌ண்ணுவீங்க‌ன்னு எதிர்பார்த்தேன்.. வாயுள்ள‌ பிள்ளை பிழைச்சுகிச்சு.. ப‌தில் சொல்லாம‌லே)

நன்றி வெயில்.! (பாவம், உங்க‌ளைத்தான் எல்லோரும் புர‌ட்டி புர‌ட்டி எடுத்துட்டாங்க‌..)

நன்றி மாதவராஜ்.! (இதுக்குதான் எங்களோடல்லாம் சேராதீங்கன்னு சொன்னேன்.. பாருங்க எப்பிடி இருந்த நீங்க ஆயிட்டீங்க?)

இதோ விடைக‌ள்..

1.நர்சிம்
2.ஸ்ரீ
3.வேலன் அண்ணாச்சி
4.வெயிலான்
5.லதானந்த் அங்கிள்
6.கும்க்கி
7.ப‌ரிச‌ல்கார‌ன்
8.முரளிகண்ண‌ன்

கும்க்கியின் விடை மிக‌ நெருக்க‌மாக‌ இருந்த‌தால் (7/8) அவ‌ர் அடுத்த‌ மான்ஹாட்ட‌ன் ச‌ந்திப்புக்கு அழைக்க‌ப்படுகிறார். வரும் போது கிரெடிட் கார்டை மறக்கவேண்டாம். மேல்விப‌ர‌ம் த‌னிமெயிலில் தெரிவிக்க‌ப்ப‌டும்.

நிஜமா நல்லவன் said...

/நன்றி நிஜமாநல்லவன்.! (ஒரு மார்க் வாங்கியிருக்கீங்க)/


முட்டை வாங்காம தப்பிச்சதுக்கு காரணமே....மோதிரத்தில் இருந்த இன்ஷியல் தான்.....:)

வால்பையன் said...

நல்லா க்ராப் பண்ணிருக்கிங்க!
தெரிந்த ஆள்களைகூட கண்டுபிடிக்க கடினமாக இருந்தது!
முக்கியமாக கும்கிய

செல்வேந்திரன் said...

மு டி ய ல

எம்.எம்.அப்துல்லா said...

//நன்றி அப்துல்.! (உங்கள யார் போட்டில கலந்துக்க சொன்னது? அப்பிடியும் ஆறு மார்க்தான் வாங்கியிருக்கீங்க..)

//


ம்ம்ம்ம்ம....அவ்வ்வ்வ்... இது போங்காட்டம்.....அவ்வ்வ்வ்...என் பார்ட்டி...என் பார்ட்டி...ம்ம்ம்ம்ம்

மங்களூர் சிவா said...

:)))))))))))))