Sunday, March 8, 2009

ரசனைக்காரன்

நூற்றாண்டுத் தளைகளை அறுத்தெறிய, உரிமைகளை.. சிந்தனைகளை நிலைநாட்டிட சகோதரிகளுக்கு மனமுவந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்.!

ஒரு சின்ன பின்னிணைப்பாக இந்தப்படம். எவ்வளவு கிரியேட்டிவ்வான ஒரு படைப்பு இது. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த தொடர் மெயில் இது. இதை உருவாக்கிய ரசனைக்கார என்ஜினியரின்  காதலி எவ்வளவு லக்கி.. இல்ல.?

noname

டிஸ்கி : பின்னித்தொடரும் மெயில்களை பதிவிட நமக்கு விருப்பமில்லை, நோக்கமும் இல்லை ஆயினும் சில ரசனையான விஷயங்களை பகிர்ந்துகொள்ளாமலிருக்க முடியவில்லை. ஏற்கனவே அறிந்திருப்போர் பொறுத்தருள்க.

25 comments:

Mahesh said...

ஐ.... நல்லா இருக்கே....

Mahesh said...

ஐ... மீ தி பஷ்ட்

Mahesh said...

நீங்களும் அப்துல்லாவும் பரிசல்ல கும்மு அடிச்சுக்கிட்டு இருங்க.... இங்க கடைய காத்தாட விடறீங்க...ம்ம்ம்ம்...

Mahesh said...

எதோ நான் அகஸ்மாத்தா இங்குட்டு வர கடையக் கொஞ்சம் பாத்துகிட்டேன்... இல்லேன்ன என்ன ஆயிருக்கும்? ம்ம்ம்ம்...

Mahesh said...

மரியாதயா நம்ம கடைக்கு வந்துடுங்க...

அங்க நெஜமாவே காத்தாடுது :)))))

Cable Sankar said...

நல்ல கிரியேட்டிவிட்டி தாமிரா.

அறிவிலி said...

யாராவது வந்து மகேஷுக்கு ஹெல்ப் பண்ணுங்கப்பா. எனக்கும் கும்மி அடிச்சு பழக்கம் இல்ல.தனியா புலம்பறாரு.

அறிவிலி said...

மோதிரங்கள் சூப்பர். இனிமே இதான் ஃபேஷன் ஆவப்போவுது.

அத்திரி said...

அண்ணே மோதிரம் நல்லா இருக்கு ... அண்ணிக்காக இத செஞ்சீங்களா??? ...

மங்களூர் சிவா said...

சகோதரிகளுக்கு மனமுவந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்.!

மங்களூர் சிவா said...

நயந்தாரா , நமீதா வகையாறாக்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

நெஜமா இது சூப்பர் பகிர்வுங்க.

தெரியாமயே போயிருக்கும் எனக்கு, நன்றியோ நன்றி!

MayVee said...

me th 13.....

MayVee said...

மகளிர் தின நல்வாழ்த்துகள்

Anonymous said...

இந்த மோதிரத்தை எங்கிருந்து வாங்கினீங்க தாமிரா?

Suresh said...

nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)

அ.மு.செய்யது said...

ஆஹா...என்ன கிஃப்ட் பண்றதுன்னு ஒரே கண்பியூசன்.

வாட் ஏன் ஐடியா சர் ஜி...டேங்க்ஸ்...

தாமிரா said...

ஸாரி.. நண்பர்களே.. நேரமின்மையால் ஒரே பதிலூட்டத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

கடை காத்தாடிக்கொண்டு கிடக்கிறதே.. அய்யகோ.. (க்ர்ர்ர்.. என் மானேஜரை..)

வால்பையன் said...

படத்தில் இருப்பது திருமண மோதிரங்களா?

நான் புதிதாக அறிகிறேன்!
இம்மாதிரியான விசயங்களை தயக்கமில்லாமல் அறிமுகபடுத்துங்கள்.

ச்சின்னப் பையன் said...

மகளிர் தின நல்வாழ்த்துகள்

RAMYA said...

மோதிரங்கள் ரொம்ப அழகா இருக்கு
செய்தவர் சரியான ரசனைக்காரர்.

அதை எடுத்து பதிவிட்டவர் நீங்க
நீங்களும் நல்ல ரசனைக்காரர் தான்!!

RAMYA said...

இது உங்க தங்க்ஸ்க்கு மகளிர் தின gift??

தமிழன்-கறுப்பி... said...

nice...

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரசனைக்காரன் -- ஆமா, அது நீங்க தானே.

புதுகைத் தென்றல் said...

பகிர்தலுக்கு நன்றி.

அருமையான மோதிரங்கள்.