Saturday, April 11, 2009

என்னோட ட்வின் பிரதர்..

இவ்வளவு நாட்களாக பல பதிவர்களோடு நேரில் பழகிருப்பினும் என்னைப்பற்றி அவர்களுக்குத் தெரியாத ஒரு ரகசியம் உண்டு. எந்தப்பதிவிலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டதுமில்லை. அது எனக்கு என்னைப்போலவே அச்சு அசலாக இருக்கும் ஒரு ட்வின் பிரதர் உண்டு என்பதுதான்.

அது ஒரு சுவாரசியமான அவஸ்தை. ஒரு தடவை என் அலுவலகத்தில் என்னைக் காணவந்து ரிஸப்ஷனில் காத்திருந்த போது என் மானேஜர் அவனிடம் ‘நேத்திக்கு ரிப்போர்ட் இன்னும் அனுப்பலையே.. இங்க உட்கார்ந்துகிட்டு என்ன பண்றீங்க.?’ என்று கேட்டது மறக்கமுடியாத ஒரு அனுபவம். ஏனோ இன்று அதை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றியது.. இதோ நாங்கள் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படம்..

தொப்பையை வைத்து இதில் நான் யார் என்பதை கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

.

47 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. சும்மா லுலுலாயிக்கு.. ஏப்ரல் ஒண்ணுக்காக ரெடிபண்ணி வெச்சது. என்னைப்பற்றிதான் தெரியுமே உங்களுக்கு, வழக்கம் போல கொஞ்சம் லேட்டாயிருச்சு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஃபோட்டோஷாப்பில் ரெண்டு போட்டோக்களை ஒட்டி தயார் பண்ணியது. நல்லாயிருக்கா.?

வெயிலான் said...

அட! நம்பிட்டேன். ஏமாந்துட்டேன்.

தராசு said...

நல்லாத்தான் போயிட்டிருந்திச்சு,

திடீர்னு ஏன் இப்படி?

ஒருசில வினாடிகளுக்கு நம்ப வைத்தாலும், உன்னிப்பா பார்த்தால் இது லுலுல்லயினு தெரியுது தல

பைத்தியக்காரன் said...

ஆதி,

நீங்க பின்னூட்டத்துல சொல்லலைனாலும் நாங்க கண்டுபிடிச்சிருப்போம் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Cable Sankar said...

போட்டோ ஷாப் ஒர்க் நல்லாருக்கு.. நீஙக ப்ளாக் அண்ட் வொயிட்ல போட்ட போதே கண்டுபிடித்துவிட்டேன்.

Shakthiprabha said...

Excellent photoshop work :thumbsup:

குசும்பன் said...

தல பிளாக் & வொயிட் போட்டோவில் அழகாகவே தெரியுறீங்க!

அதுவும் அந்த மீசை மலையாளிங்க மீசை மாதிரி கட்டையா இருக்கு! நீங்க மலையாள படத்தில் நடிக்க முயற்சி செய்யலாம், கூடவே உங்க பிரதருக்கும் வாய்பு கிடைக்கும்:)

எம்.எம்.அப்துல்லா said...

// நீங்க மலையாள படத்தில் நடிக்க முயற்சி செய்யலாம்,

//

மீசைய வச்சா வாய்ய்பு தர்றாங்க???

அறிவிலி said...

இந்த வாரம் 3 நாள் லீவா?

அனுஜன்யா said...

இரண்டு பேருமே துளிக்கூட உங்க சாயலில் இல்லாத போதே தெரிந்து விட்டது. ஆதி, அப்படியே நம்ம போட்டோவையும் கொஞ்சம் அளகா, யூத்தா மாத்தி வுடுங்களேன்.

அனுஜன்யா

தமிழ் பிரியன் said...

;-)))

VIKNESHWARAN said...

:))

அப்பாவி முரு said...

வயசானாலுல்(+40) தாமிரா என்றா ஆதிமூலகிருஷ்ணன் அங்கிளுக்கு குசும்பு குறையவில்லை.

ரெண்டு பேருக்கும்(!) நெத்தி பொட்டுல ஒரே தழும்பு இருக்கு பாருங்க...

அத்திரி said...

போட்டோவுல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணே

வாழவந்தான் said...

கம்பியூட்டரின் சித்து விளையாட்டான்னு கேட்க நினைச்சேன் அதுக்குள்ள நீங்களே ஒத்துக்கிடீங்க

Thamizhmaangani said...

ஹாஹா...அண்ணா படத்த பார்த்தவுடனே, கண்டுபுடிச்சிட்டோம்ல! பெரிய உருவம் உடையவரின் முகத்த பாருங்க...கொஞ்சம் foregroundல இருக்கு... and இருவரின் proportion சரியாக match ஆகவில்லை.

photoshopலே வேலை செஞ்சு... தூங்கி, பல்லு விளக்கி காபி குடிக்குற எங்ககிட்டேவா? ஹாஹா...ஏப்ரல் ஜோக் நல்லா இருந்த்துச்சு... கதையை இன்னும் நீளமாக சொல்லியிருந்தால்...நம்புவதற்கு ஒரு சான்ஸ் இருந்திருக்கும்:)

gayathri said...

eaan intha kola veri

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

நீங்க மலையாள படத்தில் நடிக்க முயற்சி செய்யலாம், கூடவே உங்க பிரதருக்கும் வாய்பு கிடைக்கும்:)
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

முதலில் பதிவின் தேதி பார்த்துவிட்டு ஏப்ரல் 1 இல்லையே பிறகு ஏன் இப்படி என நினைத்தேன்!!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
//ஹிஹி.. சும்மா லுலுலாயிக்கு.. //
பார்த்தவுடனேயே தெரியுதுப்பா!!
அன்புடன் அருணா

சந்தனமுல்லை said...

:-))

கார்க்கி said...

@kusumban,

மலையாள படத்தில் நடிக்க மீசையா முக்கியம்????????/

Mahesh said...

ரொம்பத்தான் மெனக்கெட்டுருக்கீங்க...

அது இருக்கட்டும்... இந்த செல்லத் தொப்பையைப் போய் பெருசா பேசிக்கிட்டு...

Anonymous said...

ஒருத்தனையே தாங்க முடியல. இதுல இன்னொன்னா?

நல்ல வேளை. தப்பிச்சோம்.

dharshini said...

ரென்டு ஃபோட்டோவும் நல்லா இருக்கு அங்கிள்...
:)

dharshini said...

அதுல ஒருத்தர் தாமிரா.இன்னொருத்தர் ஆதிமூல கிருஷ்னண். :)

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))

அ.மு.செய்யது said...

தலீவா..

நல்ல வேள..

அப்புறம்.."நீங்க எழுதுன "நீ நான் அவள்" சான்ஸே இல்லனு" நான் அவர சென்னையில பாக்கும் போது சொல்லி வச்சிருப்பேன்.அவரும் பேந்த பேந்த முழிச்சிருப்பார்.


( அப்படினு டைப் பண்ணி வச்சிருந்தேன்..அடடா..)

ஸ்ரீதர் said...

பாத்தஉடனே கண்டு பிடிக்க முடியல.great.

தமிழ்ப்பறவை said...

//ரென்டு ஃபோட்டோவும் நல்லா இருக்கு அங்கிள்..//
ரிப்பீட்டு அங்கிள்...
மார்க் வாக், ஸ்டீவ் வாக் கா..?!

ராம்.CM said...

நல்லாயிருக்கு..இதுக்கும் பதிவா?

MayVee said...

nALLA irukku....

unmaiyil enakku twin brother irukkan....
neenga sonna madiriye enga erndu perukkum niraiye problem varum....

MayVee said...

"அனுஜன்யா said...
இரண்டு பேருமே துளிக்கூட உங்க சாயலில் இல்லாத போதே தெரிந்து விட்டது. ஆதி, அப்படியே நம்ம போட்டோவையும் கொஞ்சம் அளகா, யூத்தா மாத்தி வுடுங்களேன்.

அனுஜன்யா"


yen intha kola veri....
neenga sonnathu mudiyathu...
pesama profile photovai change pannirunga

Truth said...

கொஞ்சம் இங்கே பாரு கண்ணா :-)
போர் அடிச்சப்போ பண்ணினது. :-)

புதுகைத் தென்றல் said...

ஃபோட்டோஷாப்பில் ரெண்டு போட்டோக்களை ஒட்டி தயார் பண்ணியது. நல்லாயிருக்கா.//

லேட்டா வந்து பின்னூட்டங்களை படிச்சிட்டதால தப்பிச்சேன் .

நல்லாயிருக்கு போட்டோ

ஸ்ரீமதி said...

:))))))))

அது சரி said...

அட...உங்க ட்வின் ப்ரதர் அப்பிடியே உங்கள மாதிரியே இருக்காரு அண்ணாச்சி....

எனக்கு கூட ஒரு ட்வின் இருக்கான்...டெய்லி கண்ணாடில மீட் பண்ணிப்போம் :0))

வால்பையன் said...

சத்தியமா நம்பிட்டேன்!
சட்டையுடன் இருக்கும் உங்களில் மீசை சிறிது வித்தியாசம் இருந்ததால் உண்மை என்றே நினைத்து விட்டேன்.

Saravana Kumar MSK said...

போட்டோ ஷாப் ஒர்க் நல்லாருக்கு..
Great..

SK said...

photoshop கலக்கி இருக்கீங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

மொக்கப்பதிவுன்னா.. என்னா ஹிட்டு.. என்னா பின்னூட்டம்.. இந்த லட்சணத்துல நாலு போன் கால்ஸ் வேற.. வெளங்கிரும்..

வீணாபோனவன் said...

//வால்பையன் said...
சத்தியமா நம்பிட்டேன்! சட்டையுடன் இருக்கும் உங்களில் மீசை சிறிது வித்தியாசம் இருந்ததால் உண்மை என்றே நினைத்து விட்டேன். //

ரிப்பிட்ட்டேய்...

-வீணாபோனவன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வெயில்.! (நெசமா? பொய்யா?)
நன்றி தராசு.! (சில விநாடிகளே பெரிய விஷயந்தான் தல., கீழ பாருங்க பல்லு வெளக்கி காப்பி குடிக்கிறவங்களே இருக்காங்க..)

நன்றி பைத்தியம்.! (நீங்களுமா.? தேவைதான்..)
நன்றி கேபிள்.! (அவ்வளவு லேட்டா.. என் டியூப் லைட்டே..)

நன்றி பிரபா.! (ஹிஹி.. ரொம்ப புகழறீங்க.. பெப்ஸி)
நன்றி குசும்பர்.! (உங்க ஆட்டத்துக்கு நான் வரல..)

நன்றி அப்துல்.! (குசும்ப்புக் கூட்டாளின்னா சரியாத்தான் இருக்குது..)
நன்றி அறிவிலி.! (இப்ப எதுக்கு இந்த டீடெய்லு.?)

நன்றி அனுஜன்யா.! (CS3 தான் வந்திருக்காம் இதுவரைக்கும்.. CS33 வந்தப்புறம் பாத்துக்கலாம் தல..)
நன்றி தமிழ்.! (பதிவெல்லாம் ரொம்ப சீரியஸா போயிட்டுக்கு போல..)

நன்றி விக்கி.! (ரொம்ப நாளாச்சு பாத்து..)
நன்றி முரு.! (எத்தன பேருய்யா இப்பிடி கிளம்பியிருக்கீங்க.. இப்படி பிரச்சாரம் பண்ண.?)

நன்றி அத்திரி.! (அப்ப நேர்ல.?)
நன்றி வாழவந்தான்.! (நாங்க எப்பயுமே.. இப்படித்தான், ரொம்ப நேர்மையானவுங்க..)

நன்றி மாங்கனி.! (ப்ரொபோர்ஷன கரெக்டா புடிச்சுட்டீங்க.. நீங்க பல் வெளக்குற பார்ட்டியா.. அப்ப சரிதான்)
நன்றி காயத்ரி.! (இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா..)

நன்றி மங்கு.! (ஏன் இப்பிடி சீரியஸால்லாம் திங்க் பண்றீங்க.?)
நன்றி அருணா.! (நீங்க புத்திசாலி.!)

நன்றி முல்லை.! (இப்பிடி பொதுவா சிரிச்சா என்ன பதில் கமெண்ட் போடுறது.?)
நன்றி கார்க்.! (அதானே.?)

நன்றி மகேஷ்.! (ஆறுதல்ண்ணே..)
நன்றி வேலன்.! (அவ்வ்வ்வ்வ்..)

நன்றி தர்ஷிணி.! (அங்கிளா.? மறுக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்..)
நன்றி ச்சின்னவர்.! (சிரிப்புக்கெல்லாம் இனிமே நோ பதில் கமெண்ட்ஸ்)

நன்றி செய்யது.! (அப்ப முதல்ல நம்பிட்டீங்களா.. அவ்வளவு பேக்கா நீங்க என்ன மாதிரி.?)
நன்றி ஸ்ரீதர்.! (தேங்ஸ்..ஹிஹி..)

நன்றி பறவை.! (நீங்களுமா.?)
நன்றி ராம்.! (அப்ப வேறெதுக்கு போடறது.. இங்க பாருங்கப்பா சின்னப்புள்ளய..)

நன்றி மேவீ.! (Anujanyavukku sariyana pathiladi..?)
நன்றி ட்ரூத்.! (உண்மையிலே அசந்துட்டேன் பாஸ்.. ஆபிஸ்ல பிரெண்ட்ஸுக்கெல்லாம் காமிச்சேன்..)

நன்றி தென்றல்.!
நன்றி ஸ்ரீமதி.!

நன்றி அதுசரி.! (கலக்கல் பின்னூட்டம்)
நன்றி வால்.! (மீசையை கஷ்டப்பட்டு பண்ணினேன், கவனிச்ச ஒரே ஆளு நீங்கதான்..)

நன்றி MSK.! (சொல்லிவெச்சு வர்றீங்களா.. ரெண்டு பேரும்..
நன்றி SK.! ..தெரியாதா எனக்கு.?)

ஆதிமூலகிருஷ்ணன் said...

இவ்வளவு லேட்டாவா வர்றது? நன்றி வீணா.!

Truth said...

//உண்மையிலே அசந்துட்டேன் பாஸ்.. ஆபிஸ்ல பிரெண்ட்ஸுக்கெல்லாம் காமிச்சேன்..

நன்றி தல.
நம்ம ப்ளாக் பக்கம் வந்ததற்கும் :-)

sakthi said...

வெயிலான் said...

அட! நம்பிட்டேன். ஏமாந்துட்டேன்.

nanum