Saturday, April 18, 2009

ரமா : காஃபி சாப்பிடப்போலாமா?

இந்தத் தொடரைத் தொடங்கியவரின் விதிமுறைகள் அடுத்த பதிவிலேயே மீறப்படுகின்றன. இணைப்புகள் தரப்படவில்லை. கொஞ்சம் சிரமத்திற்குப்பிறகு கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால்..

தொடங்கியவர் : நிலாவும் அம்மாவும்.

அவரின் விதிகள் : சங்கிலியின் முந்தைய ஐவருக்கு இணைப்புகள், ஒருவருக்கு மட்டுமே அழைப்பு. அவரது கேள்விக்கே தொடர் பதில்கள்.

ஆரம்பத்திலேயே முதலிரண்டு விதிகள் பணால் ஆகிவிட்டன. நான் என்ன செய்ய இருக்கிறேன் என்றால் அந்த முதலிரண்டைக் காப்பாற்றி மூன்றாவதை உடைக்கிறேன்.. ஹிஹி.. நம்ப பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா.?

என்னை அழைத்தவர் : அத்திரி.

இடைப்பட்ட சங்கிலியில் உள்ளோர்.. ஹேமா, இரவீ, கடையம்ஆனந்த். (5 பேரு கணக்கு சரியாப்போச்சா.?)

நான் அழைப்பது : கார்க்கி (முதல் விதியையும் காப்பாற்றியாச்சு)

மூன்றாம் விதி உடைக்கப்படக்காரணம் அத்திரியின்  ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்ற தலைப்பினால் கவரப்பட்டே இந்தப்பதிவைத் தொடர்கிறேன். ஆகவே நிலாவின்அம்மா மன்னிக்கலாம்.

இனி கேள்விகள்..

1. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க பெயர் என்ன?

ஹிஹி.. கண்.. நோ, தாமி.. நோ நோ.. ஆதி.

2. பெயர்லயே ஏன் இப்பிடி? சரி, உங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியுமாமே, அப்படியா?

ஹிஹி.. ரொம்ப புகழறீங்க..

3. என்ன சம்பளம் வாங்குறீங்க?

ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்..

4. தைரியம்தான். சரி, உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?

ஹிஹி...

5. காஃபி சாப்பிடப்போலாமா?

ஹிஹி.. யாராவது பாத்துட்டாங்கன்னா..

டிஸ்கி :

இந்தக்கேள்விகள் திருமணத்துக்கு முன்னர் கல்லூரி சென்று கொண்டிருந்த ரமாவின் பின்னால் பயந்து பயந்து(அப்பவும் அப்படித்தான்) சுற்றிக்கொண்டிருந்த போது, ஒருநாள் என்னை மடக்கிப்பிடித்து அவர் கேட்ட கேள்விகள் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் பொறுப்பல்ல..

.

38 comments:

ஸ்ரீதர் said...

i am first hi hi

அத்திரி said...

அண்ணே ஒரே சிரிப்பா இருக்கே......... அண்ணி ஊர்ல இருந்து வந்துட்டாங்களோ?????

அத்திரி said...

//டிஸ்கி :
இந்தக்கேள்விகள் திருமணத்துக்கு முன்னர் கல்லூரி சென்று கொண்டிருந்த ரமாவின் பின்னால் பயந்து பயந்து(அப்பவும் அப்படித்தான்) சுற்றிக்கொண்டிருந்த போது, ஒருநாள் என்னை மடக்கிப்பிடித்து அவர் கேட்ட கேள்விகள் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் பொறுப்பல்ல..//

நம்பிட்டேன்.................

அத்திரி said...

கேள்விகள் குறைவு என்பதால்........... உங்களுக்கு பொட்டல்புதூர் ஏஒன் பரோட்டா கிடையாது

வித்யா said...

ஹி ஹி நீங்க ரொம்ப தைரியசாலி:)

இரா.சிவக்குமரன் said...

ஆனாலும் இவ்ளோ தைரியம் கூடாது!!?

டக்ளஸ்....... said...

இப்பவும் மனசுல யூத்துனு நினைப்பு சாருக்கு..!
போங்கப்பா..போயி புள்ள்க்குட்டிய படிக்க வைங்க பாசு..!

கும்க்கி said...

எதற்க்கும் பதில் ஹி..ஹி..யாகவே இருக்கிறது.
இதனை வண்மையாக கண்டித்து.....உள்நடப்பு செய்கிறேன்.ஆமா.

Anonymous said...

என்ன தல கேள்விகளை மாத்தி கலக்கிட்டீங்க... முக்கால் வாசி பதில்களுக்கு ஹி...ஹி. தானா?

தலயின் பதில்கள் எப்போதும் கலக்கல் என்பதால் இந்த பதிவும் கலக்கல் தான். நச்ன்னு பதில்கள். நச்ன்னு கேள்விகள். தொடருங்கப்பா....

தமிழன்-கறுப்பி... said...

:))

ஊர் சுற்றி said...

யாருப்பா அங்க,

ஆதிக்கு ஒரு டன் கைக்குட்டை பார்சல். :)))

RAMYA said...

எவ்வளவு ஹி ஹி போங்க :))

சமாளிக்கறதுக்கு உங்களை விட்டால்
வேறே ஆளே வலை வீசி தேடினாலும்
கிடைக்காது போல.

ஆனாலும் ஹி ஹி ரொம்ப நல்லா இருந்திச்சு :))

sayrabala said...

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க


suththa poi

nampa mudiyathu

RAMYA said...

//டிஸ்கி :
இந்தக்கேள்விகள் திருமணத்துக்கு முன்னர் கல்லூரி சென்று கொண்டிருந்த ரமாவின் பின்னால் பயந்து பயந்து(அப்பவும் அப்படித்தான்) சுற்றிக்கொண்டிருந்த போது, ஒருநாள் என்னை மடக்கிப்பிடித்து அவர் கேட்ட கேள்விகள் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் பொறுப்பல்ல..
//

இதே போயி நாங்க எல்லாம் நம்புவோமா :))

ஹி ஹி நம்பிட்டோமில்லே :))

RAMYA said...

//
sayrabala said...
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
suththa poi
nampa mudiyathu
//


நம்ப முடியலையாமா இப்போ என்னா பண்ணபோறீங்க ஆதி :-)

MayVee said...

"டிஸ்கி :
இந்தக்கேள்விகள் திருமணத்துக்கு முன்னர் கல்லூரி சென்று கொண்டிருந்த ரமாவின் பின்னால் பயந்து பயந்து(அப்பவும் அப்படித்தான்) சுற்றிக்கொண்டிருந்த போது, ஒருநாள் என்னை மடக்கிப்பிடித்து அவர் கேட்ட கேள்விகள் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் பொறுப்பல்ல.."

இல்லையே ....
நான் வேறு மாதிரி ல கேள்விபட்டேன்.....

அ.மு.செய்யது said...

க‌டைசி கேள்வில‌ நிருபிச்சீட்டீங்க‌ த‌ல‌..youth !!!! youth !!!!

கொஞ்ச‌ம் உசாரா இருங்க‌...

MayVee said...

"sayrabala said...
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க


suththa poi

nampa mudiyathu"


இல்லைங்க ஆதியை நான் பார்த்து இருக்கிறேன். ஆளு ரொம்ப handsome அஹ ஸ்மார்ட் அஹ இருப்பாரு .......
( சார் எனக்கு மறக்காம டி வாங்கி தந்துருங்க )

MayVee said...

"காஃபி சாப்பிடப்போலாமா?

ஹிஹி.. யாராவது பாத்துட்டாங்கன்னா.."அண்ணியை தானே சொன்னிங்க

Anonymous said...

//நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க பெயர் என்ன?//
இவ்வளோ தைரியாமா இந்தக்கேள்விய உங்ககிட்ட கேட்டவங்க ரமாவாத்தான் இருக்கணும்

SUREஷ் said...

:]]

அன்புடன் அருணா said...

ஹி! ஹி!
வேறென்ன சொல்ல???
அன்புடன் அருணா

தாரணி பிரியா said...

//. பெயர்லயே ஏன் இப்பிடி? சரி, உங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியுமாமே, அப்படியா? ஹிஹி.. ரொம்ப புகழறீங்க.. //

இந்த பதிலால ரமா உங்களை கல்யாணம் செய்துக்கவே ஒத்துகிட்டு இருப்பாங்க. நல்லா சமைச்சு போடுங்க. கொஞ்சம் குறைவா மிரட்டுவாங்க :)

மங்களூர் சிவா said...

அண்ணே அண்ணி கல்லூரில எல்லாம் படிச்சிருக்காங்களா????

அப்புறம் எப்படி உங்களை??

:))))))))))))))))))

ஹா ஹா

மங்களூர் சிவா said...

//டிஸ்கி :
இந்தக்கேள்விகள் திருமணத்துக்கு முன்னர் கல்லூரி சென்று கொண்டிருந்த ரமாவின் பின்னால் பயந்து பயந்து(அப்பவும் அப்படித்தான்) சுற்றிக்கொண்டிருந்த போது, ஒருநாள் என்னை மடக்கிப்பிடித்து அவர் கேட்ட கேள்விகள் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் பொறுப்பல்ல..//

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல
:))))))))

மங்களூர் சிவா said...

/
உங்க பெயர் என்ன?

ஹிஹி.. கண்.. நோ, தாமி.. நோ நோ.. ஆதி.
/
இம்புட்டாய்யா உளறரது!?!?

:)))))))))))

மங்களூர் சிவா said...

ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...ஹிஹி...

sakthi said...

இந்தக்கேள்விகள் திருமணத்துக்கு முன்னர் கல்லூரி சென்று கொண்டிருந்த ரமாவின் பின்னால் பயந்து பயந்து(அப்பவும் அப்படித்தான்) சுற்றிக்கொண்டிருந்த போது, ஒருநாள் என்னை மடக்கிப்பிடித்து அவர் கேட்ட கேள்விகள் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் பொறுப்பல்ல.. .

nambitom

ஹிஹி

ஆதிமூலகிருஷ்ணன் said...

மொக்கைப்பதிவு போட்டா சனி,ஞாயிறுன்னும் பார்க்காம கூட்டம் அள்ளுமே.. தெரிஞ்சதுதானே..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீதர்.!
நன்றி அத்திரி.! (சனிக்கிழமை ராத்திரி போல முப்பது கேள்வி கேட்டுக்கிட்டிருந்தா ஒரு நாதி வராது..)

நன்றி வித்யா.!
நன்றி சிவா.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி கும்க்கி.!
நன்றி ஆனந்த்.!
நன்றி தமிழன்-கறுப்பி.! (உங்க பேர எப்டி சுருக்குறது.?)

நன்றி ஊர்சுற்றி.!
நன்றி ரம்யா.! (ரொம்ப நாளா ஆளையே காணோமே மேடம்)

நன்றி சாய்ராபாலா.!
நன்றி மேவீ.! (டி மட்டும் போதுமா? டீ கூட வேண்டாமா?)

நன்றி செய்யது.!
நன்றி அம்மிணி.!
நன்றி சுரேஷ்.!
நன்றி அருணா.!
நன்றி தாரணி.! (அதானே நடந்துகிட்டிருக்கு.. நீங்க என்ன புதுசா சொல்லிக்கிட்டு..)

நன்றி சிவா.! (அண்ணே அண்ணி கல்லூரில எல்லாம் படிச்சிருக்காங்களா?// படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லைதானே..)

நன்றி சக்தி.!

dharshini said...

// காஃபி சாப்பிடப்போலாமா?

ஹிஹி.. யாராவது பாத்துட்டாங்கன்னா..//

இவ்வளவு நல்லவங்களாவா இருந்த்தீங்க?! நம்பமுடியலையே?

//நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க பெயர் என்ன?

ஹிஹி.. கண்.. நோ, தாமி.. நோ நோ.. ஆதி.//

ஹா ஹா ஹாஆஆஆஆஆஆ.....

SK said...

ஹி ஹி ஹி ஹி

Mahesh said...

ஒவ்வொரு பதில்லயும் ஹி ஹி... அரசு பதில்களுக்கு "பேய் எழுத்து" (உபயம் : ஸ்வாம் ஓம்கார்) நீங்கதானா? ஹி ஹி ஹி...

சந்தனமுல்லை said...

:-)

குசும்பன் said...

ஹி ஹி ஹி அதிக முறை வந்ததால் நானும் ஹி ஹி ஹி:)

பரிசல்காரன் said...

இஃகி! இஃகி!! இஃகி!!!

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
மொக்கைப்பதிவு போட்டா சனி,ஞாயிறுன்னும் பார்க்காம கூட்டம் அள்ளுமே.. தெரிஞ்சதுதானே//

அடப்பாவி மனுஷா, கடிஅக்கு வந்தாலும் திட்றாய்ங்க. வர்லீன்னாலும் திட்றாய்ங்க.

என்ன கொடுமை சார் இது?????

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-