Wednesday, April 29, 2009

(மூத்த) பதிவர் புகைப்படங்கள்

முன்குறிப்பு : யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நாமெல்லாம் நன்கறிந்த சில மூத்த பதிவர்களின் புகைப்படங்களை வெளியிடுகிறேன். யாருக்கேனும் ஆட்சேபணையிருப்பின் முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். தெரிவித்தால் உடன்  பதிவிலிருந்தும் நீக்கிவிடுகிறேன். இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட, எனது ஸ்டாக்கில் உள்ள புகைப்படங்கள் மட்டுமே.

இது கலக்கல் ஸோலோ..

DSC05281DSC05302DSC04632 DSC03985DSC05320DSC04838DSC05260 DSC05266DSC04724 DSC02223DSC04081DSC02200DSC04269DSC04900DSC05336DSC04008    DSC03956    DSC04639 DSC04577 DSC04600  DSC04693 DSC04827

இனி சில குழு புகைப்படங்கள்..

DSC04727DSC04854DSC04594DSC05292 DSC05286 DSC05288

DSC02234 DSC02205

DSC04160  DSC04754

இது டிஸ்கி :

DSC04952

போட்டோ போட்டதுக்கே எங்க வெச்சு உதைக்க போறாங்கன்னு தெரியலை.. இந்த லட்சணத்துல பேர வேற கேக்குறீங்களே.? இது நாயமா.?

.

51 comments:

Mahesh said...

யாருங்க அது ஈரச்சாக்கைப் போட்டு உங்களை வெளுக்கும்போது படம் எடுத்தது? :))))))))))))

எம்.எம்.அப்துல்லா said...

//Mahesh said...
யாருங்க அது ஈரச்சாக்கைப் போட்டு உங்களை வெளுக்கும்போது படம் எடுத்தது? :))))))))))))
//

வெளுத்து முடிச்சதுக்கு அப்புறமும் கொஞ்சமும் ஆசராம மனுசன் சிரிப்போட போஸ் குடுக்குறதப்பாரு

:))

தராசு said...

மலரும் நினைவுகள் அருமை.

ஆனா அது எப்படிங்க உங்களுக்கு முக்காடு போடிருக்கும்போது கூட போஸ் குடுக்கத் தோணுது

கார்க்கி said...

அதிஷாவின் முகம் சரியா வரலையே.. ஒரு வேளை அவர் நிஜ முனிவரோ?

Cable Sankar said...

படஙக்ள் அருமை.. தாமிரா.. ஆனால் ஏதோ ஒண்ணு வெளிய வர மாதிரியிருக்கு..????:)

வடிவேலன் ஆர். said...

அதில் ஒருவர் லதானந்த், பாலபாரதி, அதிஷா, புருனோ இவர்கள் கூட மட்டும் நான் பேசியிருக்கிறேன். நன்றி

அ.மு.செய்யது said...

படங்களுக்கு பெயர் விளக்கம் கொடுத்திர்ந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.
இதுல கொஞ்சம் பேரத்தான் எனக்கு தெரியும்.

வித்யா said...

\\அ.மு.செய்யது said...
படங்களுக்கு பெயர் விளக்கம் கொடுத்திர்ந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.
இதுல கொஞ்சம் பேரத்தான் எனக்கு தெரியும்.\\

வழிமொழிகிறேன்.

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
//Mahesh said...
யாருங்க அது ஈரச்சாக்கைப் போட்டு உங்களை வெளுக்கும்போது படம் எடுத்தது? :))))))))))))
//

வெளுத்து முடிச்சதுக்கு அப்புறமும் கொஞ்சமும் ஆசராம மனுசன் சிரிப்போட போஸ் குடுக்குறதப்பாரு
//

ஹா...ஹா........அசால்ட் மேட்ரூ !!!

வால்பையன் said...

ரொம்ப நன்றியண்ணே!

அப்துல்லா அண்ணன் ரூமில் எடுத்த போட்டோக்கள் கொஞ்சம் மெயிலில் அனுப்பினால் பதிவிட வசதியாக இருக்கும்!

பதிவு தொங்கலில் உள்ளது!

ஷங்கர் Shankar said...

// போட்டோ போட்டதுக்கே எங்க வெச்சு உதைக்க போறாங்கன்னு தெரியலை.. இந்த லட்சணத்துல பேர வேற கேக்குறீங்களே.? இது நாயமா.? //

மூத்த பதிவர்களின் புகைப்படங்கள் பார்த்து மகிழ்தேன். அப்படியே பேரு போட்டிருந்தால் என்னை மாதிரி புது பதிவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்!

ஸ்ரீமதி said...

:)))))

டக்ளஸ்....... said...

இன்னாப்பா...பதிவெழுத மேட்டரு கிடைக்கலயா...?
வேணூமின்னா "கார்த்திக்" கை உண்ணாவிரதம் இருக்க "ஷொல்லவா"..!

sakthi said...

யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நாமெல்லாம் நன்கறிந்த சில மூத்த பதிவர்களின் புகைப்படங்களை வெளியிடுகிறேன்

appadiye name kuda pottu erukalam

engalai pondra puthu pathivargalukku

arimugam ayirukum

narsim said...

நல்ல வேளை.. மூத்த பதிவர் லிஸ்ட்ல என்னோட படம் இல்லை.. நன்றி சகா

நர்சிம்

இராகவன் நைஜிரியா said...

எங்களை மாதிரி வெளி நாட்டில் இருக்கும் வாசகர்களுக்காவது பெயர் போட்டு இருக்கலாம் இல்ல.

☼ வெயிலான் said...

என்னோட படமும் இல்லை.. நன்றி சகா

ரோஜா காதலன் said...

அதிரடி...
சரவெடி !

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வழுக்கைத் தலையாயிருந்தாலும் ஒருத்தரு அழகா இருக்காரு கவனிச்சீங்களா :)

(அதுக்குக் காரணம் என்னோட கேமராதான்னு சொல்லிடாதீங்கப்பு!).

எம்.எம்.அப்துல்லா said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வழுக்கைத் தலையாயிருந்தாலும் ஒருத்தரு அழகா இருக்காரு கவனிச்சீங்களா :)

//

டாக்டர்.புருனோவைத்தானே சொல்லுறீங்க குருஜி??

:)))))

Truth said...

கூடவே அவங்களோட பெயரையும் போடுங்க. நீங்க எல்லாம் எனக்கு புதுசு. யாரையும் எனக்குத் தெரியாது :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

narsim said...

//எம்.எம்.அப்துல்லா said...
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வழுக்கைத் தலையாயிருந்தாலும் ஒருத்தரு அழகா இருக்காரு கவனிச்சீங்களா :)

//

டாக்டர்.புருனோவைத்தானே சொல்லுறீங்க குருஜி??

:)))))
//

குருஜி..அதான் ரெண்டாவது கமெண்டுல ஆஜர் ஆகி இருகாரே இந்தாளு.. எதுக்கு வந்தீங்க இங்க?

சென்ஷி said...

//மூத்த பதிவர்களின் புகைப்படங்கள் பார்த்து மகிழ்தேன். அப்படியே பேரு போட்டிருந்தால் என்னை மாதிரி புது பதிவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்!//

வழிமொழிந்துக்கொள்கிறேன்!

Mahesh said...

//narsim said...
நல்ல வேளை.. மூத்த பதிவர் லிஸ்ட்ல என்னோட படம் இல்லை.. நன்றி சகா

நர்சிம்
//

அ....? அப்பிடி சொல்லிட்டா 'அது' நீங்க இல்லைன்னு ஆயிடுமா? :)

மாதவராஜ் said...

நன்றி..

அதிஷா said...

ஐய் நானும் நானும் நானும்..

ஐய் ஜாலி..

குசும்பன் said...

ராஜா வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்!

நீல சாயம் வெளுத்துபோச்சு டும் டும் டும்!!!

Saravana Kumar MSK said...

கலக்கல் போட்டோஸ்..

பரிசல்காரன் said...

கலக்கல் படங்கள் ஆதி.

ஒரு எழுத்தாளனுக்கே உரிய போஸை (முகவாய்க்கட்டையில் கை வைத்து) கொடுத்திருக்கும் 4 பெரும்புள்ளிகளுக்கு வாழ்த்துகள்.. (ஹி..ஹி..)

கும்க்கி said...

போட்டோ ஜூப்பர்.
ஆனால் பெயரும் போட்டிருக்கலாமோ....

கும்க்கி said...

அதிலும் அதிகம் கவர்ந்தது கடேசி போட்டோதான் தோஸ்த்.

ச்சின்னப் பையன் said...

:-))))))

ராஜ நடராஜன் said...

பிலிம் காட்டியதற்கு நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.! (எல்லாம் ஆரு? அடுத்த பின்னூட்டக்காரருதான்)

நன்றி அப்துல்.! (செய்யிரதையும் செஞ்சிப்புட்டு பின்னூட்டம் வேறயா? அப்புறம் பாராட்டுப்பதிவுல புதுகையக்கா முந்திக்கிட்டங்களே.. சொல்றதில்லையா? அவ்வ்வ்வ்வ்...)

நன்றி தராசு.! (நம்பள்லாம் யாரு.. அப்பளத்தையே நொறுக்கிதானே சாப்பிடுவோம்..)

நன்றி கார்க்கி.! (அவரை பேய் புடிச்சிரிச்சின்னு நெனைக்குறேன்)

நன்றி சங்கர்.! (புரியலையே.. என்னுது வெளிய வருது?)

நன்றி வடிவேலன்.! (மகிழ்ச்சி.. போன் பண்ணினா எங்கிட்டயும் பேசலாம்.. நாங்களும் போன் வச்சிருக்கோம்ல..)

நன்றி செய்யது.! (ஏன் கொலவெறி?)

நன்றி வித்யா.! (என்னதான் நடக்கும்னு பாத்துரலாம், பேர் போட்டுறலாம்ங்கறீங்க..)

நன்றி வால்.! (என்னிடம் இருந்தவற்றில் உங்கள் படத்தை மட்டும்தான் கோட்டைவிட்டுவிட்டேன்.. அதனால் என்ன, அந்த நரைமுடியே தெரியாமல் எடுத்திருக்கும் புகைப்படத்தை தனி பதிவா போட்டு கலாய்ச்சிரலாம் ஒருநாள்..)

நன்றி ஷங்கர்.! (போட்டுறலாம் தல..)

நன்றி ஸ்ரீமதி.! (சும்மா சிரிச்சா என்ன பதிலூட்டம் போடுறதுன்னு வேண்டாம்? அப்புறம் பதிவர்கள் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லலைன்னு கமென்ட் அடிக்கிறது.. யாருகிட்ட? அடுத்த தபா நாலு வரிக்கு பின்னூட்டம் போடுறீங்க.. சொல்லிப்புட்டேன்..)

நன்றி டக்குளஸ்.! (நிறைய விஷயம் இருக்குதுபா.. ஒரு நல்ல விஷயத்த எழுதிப்புட்டு உக்காந்திருந்தா எவன் கடைக்கு வர்றீங்க? இந்த மாதிரி ஏதோ மொக்க போட்டாதான் நாலு பேரு வர்றீங்க..)

நன்றி சக்தி.!

நன்றி நர்சிம்.! (ஆமா நீங்க மூத்த பதிவர் இல்ல, 'முக்கிய' பதிவர் போதுமா?)

நன்றி ராகவன்.! (ஒரு ஆளாவது யாருன்னு கண்டுபிடிங்க.. அப்பதான் சொல்லுவேன்..)

நன்றி வெயிலான்.! (அப்ப அங்கன ஒல்லியா ஒரு ஆளு இருக்குதே அதாரு.?)

நன்றி ரோஜா.!

நன்றி சுந்தர்ஜி.! (ஆமா தல.. ஊரு பூரா அதான் பேச்சு.!)

நன்றி ட்ரூத்.! (சரி நான் பேரு சொல்றேன், யாரு யாருன்னு நீங்களே கெஸ் பண்ணிக்குங்க சரியா.?)

நன்றி அமித்து.! (என்ன ரொம்ப பிஸியா?)

நன்றி சென்ஷி.! (யாரு நீங்க புதுசா, சரிதான் வெளங்கிரும்..)

நன்றி மாதவ்ராஜ்.! (பெஸல் நன்றி சீனியர்)

நன்றி அதிஷா.! (உம் போட்டோவ நா போடவே இல்லையேம்மா.. இன்னா கலாய்க்கிறியா..)

நன்றி குசும்பன்.! (உங்களை மிஸ்பண்ணிட்டேன்.. ஹிஹி போட்டோ எடுக்க..)

நன்றி சரவணா.! (ஒரு நா சிக்காமயா பூடுவ.?)

நன்றி பரிசல்.! (தலையில துண்டு போட்டுருந்தாலும் பெரிய எழுத்தாளராவாங்களாமே.. மசினகுடி சோசியர் சொன்னத கேக்கலையா நீங்க..)

ந‌ன்றி கும்க்கி.! (வாச‌க‌ர் ப‌ட‌த்தையெல்லாம் நாங்க போடுற‌தா இல்ல..ஹிஹி)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சின்னவர்.!
நன்றி நடராசன்.!

SK said...

படங்கள் அருமை :)

நல்லத்தான் புடிக்கறீங்க படம்

ஆதிமூலகிருஷ்ணன் said...

பேரு சொல்றேன் குறிச்சுக்கங்க..

பாலபாரதி
ஆஃசிப் மீரான்
லக்கிலுக்
லதானந்த்
ஜ்யோவ்ராம்சுந்தர்
பைத்தியக்காரன்
இளவஞ்சி
அதிஷா
மாதவராஜ்
பரிசல்காரன்
செல்வேந்திரன்
டாக்டர்புரூனோ
வடகரைவேலன்
நர்சிம்
எம்எம்அப்துல்லா
வெயிலான்
கார்க்கி
கேபிள்சங்கர்
அனுஜன்யா
முரளிகண்ணன்
ஒற்றைஅன்றில்
வெண்பூ

குழு புகைப்படங்களிலும் பெரும்பாலும் இவர்களே இடம்பெற்றுள்ளனர். எனினும் மிகச்சில இடங்களில் மற்றவர்களையும் பார்க்க முடிகிறது. தெரிந்தவரை..

டோண்டுராகவன்
தண்டோரா
அக்னிபார்வை
ஊர்சுற்றி
ஸ்ரீவத்சன்
ஜாக்கிசேகர்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி எஸ்கே.!

அப்புறம் எல்லோருடைய செல்லப்பெயர்களெல்லாம் தெரியும்தானே.. உதாரணமா இவர்கள் யாரென சொல்லுங்க பார்க்கலாம்.?

அண்ணாச்சி
குருஜி
தல
யூத்து
முத்தபதிவர்
தொப்பபதிவர்

மங்களூர் சிவா said...

நல்லாருக்கு!

dharshini said...

மூத்த பதிவர் நீங்க...
தொப்ப பதிவர் கார்கி அண்ணா..
am i correct?!

dharshini said...

எல்லோரையும் ஓரளவுக்கு கெஸ் பண்ணிட்டேன்...
ஒரு சிலரை தவிர..ஹி ஹி


அப்புறம்
அண்ணாச்சி‍ புதுகை அப்துல்லா
தல பரிசல் அண்ணா
யூத்து நீங்கன்னு சொன்னா ஒத்துக்கமாட்டேன்
குருஜி ?!(லதானந்த் ஹி ஹி பேர வெச்சு சொன்னேன்..)

பாஸ் மார்க்காவது வருமா?!

Kathir said...

அண்ணாச்சி - வடகரைவேலன்
குருஜி-ஜ்யோவ்ராம்சுந்தர்
தல-பாலபாரதி
யூத்து-அனுஜன்யா
முத்தபதிவர்-ஆமூகி.....
தொப்பபதிவர்- இதுவும் ஆமூகி தான்...

ஆத்தா நான் பாஸாயிட்டேன்ன்ன்ன்

வீணாபோனவன் said...

நாசர் மூக்கு மாதிரி இருக்கு உங்க மூக்கு... ஆனா ஏன் இப்படி பிச்சைக்காரன் மாதிரி கையேந்தி போஸ் குடுக்கிறிங்க?

-வீணாபோனவன்.

RAMYA said...

யாரு யாருன்னே தெரியலையே ஆதி
ஏன் பேரு எல்லாம் எழுதலை ??

டிஸ்கி யாரு நீங்களோ?

அம்புட்டு பயமா?

ச்சேச்சே பயப்படாதீங்க உங்களை யாரும் ஒன்னும் பண்ண மாட்டாங்க :))

RAMYA said...

//
குசும்பன் said...
ராஜா வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்!

நீல சாயம் வெளுத்துபோச்சு டும் டும் டும்!!!
//

சூப்பர் பாட்டு பாடி இருக்காரு :-)

Suresh said...

மூத்தனா எதோ வயசானவங்கனு நினைச்சிட பொறாங்க ;)

அப்புறம் சிலரது பெயர்கள் பதிவுகள் பிரபலம் ஆனா இவர் தான அவர் என்று கீழே பெயர் போட்டு இருந்தா ரொம்ப உபயோகமா இருக்கு, என்னை மாதிரி சின்ன புதிய பதிவர்களுக்கு

லக்கிலுக் said...

ஜ்யோவ்ராம் கலைஞர் அல்லது நரசிம்மராவ் மாதிரியே இருக்காரு கவனிச்சீங்களா?

செல்லமுத்து குப்புசாமியை படமெடுத்திருக்கலாம். அவரது சிரிப்பு கூட முத்தையா முரளிதரன் மாதிரியே அச்சு அசலாக இருக்கும்!

லக்கிலுக் said...

நர்சிம்மின் ஸ்விம்மிங் ஸ்டில் மதனமர்மமாளிகை (A) ஹீரோவை நினைவூட்டுகிறது! :-)

Kathir said...

50.......

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சிவா.!
நன்றி தர்ஷினி.! (அது மூத்த பதிவர் இல்லை, முத்த பதிவர்.. இரண்டுமே கார்க்கிதான்..
அப்புறம்
அண்ணாச்சி புதுகை அப்துல்லா
தல பரிசல் அண்ணா
யூத்து நீங்கன்னு சொன்னா ஒத்துக்கமாட்டேன்
குருஜி ?!(லதானந்த் ஹி ஹி பேர வெச்சு சொன்னேன்..)// இது அனைத்துமே தவறு, நீங்க முட்டை மார்க்.!)

நன்றி வீணா.! (பிச்சைக்காரன் மாதிரியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. வேற உதாரணமே கிடைக்கலியா உங்களுக்கு?)

நன்றி ரம்யா.!
நன்றி சுரேஷ்.!
நன்றி லக்கிலுக்.! (நம்ப கடைக்கெல்லாம் கூட வர்றீங்களா? அடடே..)

நன்றி கதிர்.!