Monday, May 25, 2009

ஆமா, நான் ஆதிமூலகிருஷ்ணன்தான்..

நேற்றோடு பதிவுலகம் வந்து ஒரு வருடம் முடிகிறது.. உங்களுக்கான சோதனைதான் இன்னும் முடிந்தபாடில்லை. இன்று 1 லட்சம் ஹிட்டுகளையும் தொட்டுக்கொண்டிருக்கிறேன் (சைடில் தெரிவது யுனிக் விசிட்டர்ஸ் கவுன்ட்). நண்பர்கள் பலரும் லட்சங்களை எப்போதோ கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தாலும் நம்மால் முக்கிதக்கி இப்போதுதான் முடிந்தது. 'அது சரி.. கூந்தல் இருக்கிறவள் அள்ளிமுடிகிறாள், நமக்கேன் அந்த ஆசை' என்று மகேஷ் கூறுவது கேட்கிறது. ஒரு பக்கமோ, அரைபக்கமோ இதே வாரத்தில் விகடனிலும் நம் கதையை பார்த்தாயிற்று. தாமிரா என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தபோது சில சமயங்களில் போனிலும், மெயிலிலும் 'உங்கள் கதையை விகடனில் பார்த்தேன், நீங்கள்தானே?' என்பார்கள். கூச்சத்தோடு இல்லை என்பேன். இனி கால்கள் வந்தால் குறையாத உற்சாகத்தோடு கூறுவேன், 'ஆமா, நான் அந்த‌ ஆதிமூலகிருஷ்ணன்தான்'. இன்னும் ஏதாவது பண்ணலாம் என்று சிறிது நம்பிக்கை துளிர்க்கிறது. பர்சனலாக நீண்டநாட்களாக முள்ளாக குத்திக்கொண்டிருந்த ஒரு பிரச்சினையும் மலராக மாறியது இதே வாரத்தில்தான். மகிழ்ச்சியிலிருக்கிறேன். அடுத்தடுத்து வேகமாகவும், தரமாகவும் இயங்கி, போட்டியை அதிகப்படுத்தி தூங்கவிடாமல் செய்துவரும் சகபதிவர்களுக்கு வாழ்த்துகூறி இந்த‌ உப்புமா ப‌திவை (நீ எழுதுறது எல்லாமோ உப்புமாதானேன்னு சொல்றதுக்குன்னு ரெண்டு பேர் இருப்பீங்களே.. ஊஹூம்ம். அப்படிச்சொல்லக்கூடாது. இரண்டு நாட்களாக ஊரிலில்லாததால் நேரமின்றி இந்த அவசர டுமீல் ப‌திவு) முடித்துக்கொள்கிறேன். ந‌ன்றி, வ‌ண‌க்க‌ம்.!

38 comments:

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்னும் ஏதாவது பண்ணலாம் என்று சிறிது நம்பிக்கை துளிர்க்கிறது//

Best of luck.

புதுகைத் தென்றல் said...

மீ த பர்ஸ்டுன்னு சொல்ல வரலாம்னு வந்தா விடமாட்டாங்களே.

:)))

வாழ்த்துக்கள் பதிவை படிச்சிட்டு வர்றேன்.

Truth said...

//பர்சனலாக நீண்டநாட்களாக முள்ளாக குத்திக்கொண்டிருந்த ஒரு பிரச்சினையும் மலராக மாறியது இதே வாரத்தில்தான். மகிழ்ச்சியிலிருக்கிறேன்.

ரொம்ப யோசிச்சு ஒரு முடிவிற்க்கு வந்திருக்கிறேன். அதுதானா? வாழ்த்துக்கள் ஆதி.

//நீ எழுதுறது எல்லாமோ உப்புமாதானேன்னு சொல்றதுக்குன்னு ரெண்டு பேர் இருப்பீங்களே..

எனக்கு ரொம்ப பிடித்த பதிவர் நீங்க தான். (நான் கினற்று(spelling correct?) தவளையாக இருக்கலாம், இருந்துட்டு போறேன் :-) )

தராசு said...

//நேற்றோடு பதிவுலகம் வந்து ஒரு வருடம் முடிகிறது//

வாழ்த்துக்கள்.

//இன்று 1 லட்சம் ஹிட்டுகளையும் தொட்டுக்கொண்டிருக்கிறேன்.//

மறுபடியும் வாழ்த்துக்கள்.

//'ஆமா, நான் அந்த‌ ஆதிமூலகிருஷ்ணன்தான்'//

ரைட்டு, அதுகென்ன இப்போ

புதுகைத் தென்றல் said...

படிச்சிட்டேன் ஃப்ரெண்ட்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.. வின்னிங் மொமென்ட்.. இப்பதான் ஸ்டாட்கவுன்ட் செக் பண்ணிக்கிட்டிருக்கிறேன்.. 99999.. ஒரு ரிஃப்ரெஷ் நானே பண்ணி.. 1 லாக் போட்டாச்சு.. ஹிஹி.. ஸ்கிரீன் ஷாட் வேணுமா.?

ராஜா | KVR said...

// பர்சனலாக நீண்டநாட்களாக முள்ளாக குத்திக்கொண்டிருந்த ஒரு பிரச்சினையும் மலராக மாறியது இதே வாரத்தில்தான்.//

மலர் காயாகி கனிந்து வர வாழ்த்துகள்

Anonymous said...

புயலடித்து ஓய்ந்தபின் வரும் அமைதிக்கு ஈடில்லை ஆதி.

வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள்

jothi said...

உப்புமாவின் ருசி எங்களுக்கு தான் தெரியும்,.. ஒரு லட்சம் என்பது கொஞ்சம் பெரிய நம்பர் நண்பரே. ஒரு லட்சம் சம்பளத்தைவிட இந்த ஹிட்டின் மதிப்பு அதிகம்,.. வாழ்த்துக்கள் (இந்த சின்ன வயசில் இப்படி கலக்க கூடாது.)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :)

அ.மு.செய்யது said...

கலக்குங்க சாரே !!! வாழ்த்துக்கள் !!!!

இந்த வாரமும் ஆ.வியிலா ??

அறிவிலி said...

மேலும் பல லட்சங்களை தொடக்கூடிய லட்சணங்கள் உண்டு உங்கள் எழுத்தில்...

வாழ்த்துகள்.

Suresh Kumar said...

வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் நண்பா.

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ஆதி

சென்ஷி said...

வாழ்த்துக்கள்! :)

MayVee said...

வாழ்த்துக்கள்

Cable Sankar said...

வாழ்த்துக்கள் ஆதி..

குசும்பன் said...

வாழ்த்துக்கள் ஆதி

//பரிசல்காரன் said...
இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் நண்பா.//

பரிசல் அவர் குள்ளம் என்றும் தெரிந்தும் இப்படி அவரை அடிக்கடி உயரம் தொட சொல்வது நல்லா இல்லை சொல்லிட்டேன்!!!

Vinitha said...

வாழ்த்துக்கள்!

Me 2!

;-)

பாசகி said...

வாழ்த்துகள்-ஜி!!!

Mahesh said...

ஆதி.... ஸ்பெஷல் வாழ்த்துகள் !!

//'அது சரி.. கூந்தல் இருக்கிறவள் அள்ளிமுடிகிறாள், நமக்கேன் அந்த ஆசை' என்று மகேஷ் கூறுவது கேட்கிறது.//

நீங்க சீனியர்...வயசும் ஆயிடுச்சு... அதனால விகடன்ல எழுதறீங்க... நான் இப்பத்தான் யூத்விகடனுக்கே போயிருக்கேன்... இன்னும் நான் டீன் ஏஜ் எல்லாம் தாண்டி..... அடேயப்பா !!!

;)))))))))))))))))))))))))

நான் கூட கால் லட்சம் தொட்டாச்சாக்கும் !!

எம்.எம்.அப்துல்லா said...

ஒரு இலட்சமாஆஆஆஆ

நானும் உங்ககூடதான் எழுத வந்தேன்.


மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும்,
வெளியில் தெரியா வயிற்றெரிச்சலுடனும்,

அப்துல்லா.

:)

அனுஜன்யா said...

எதுக்கெல்லாம் தம்பட்டம் அடிக்கிறாங்கப்பா!

எனக்கும் தான் 100000 ஹிட்ஸ் ஆச்சு. (ஒரு '0' கூட குறைய இருக்கலாம்). நான் ஏதாவது கூட்டம் போட்டு சொன்னேனா? நானுந்தான் போன வருடம் இதே மே மாதம் பதிவு எழுத துவங்கினேன். மகேஷ் சொல்வது போல் மினிமம் ஏஜ் பிரச்சனையால், யூத் விகடன்ல கூட இன்னும் அனுமதி இல்லை. விகடன் சிறுவர் மலரில் அடுத்த வாரம் என் கதை வர இருக்கிறது என்பதை இங்கு சுட்டிக் காட்டுவது அநாகரிகம்.

ஓகே ஓகே. ஆதி, உண்மையிலேயே உன் பயணம் அட்டகாசம் தான். பரிசல், கார்க்கி, நர்சிம் இவர்களுக்கு நீ நிறைய நன்றி சொல்ல வேண்டும் - அவர்கள்தான் உன்னை தூங்க விடாமல் செய்தது - என் கவிதைகள் போல :)

அனுஜன்யா

அத்திரி said...

வாழ்த்துக்கள் அண்ணே

லவ்டேல் மேடி said...

வாழ்த்துக்கள்.......!!!


வாழ்க வளமுடன்......!!!

ஸ்ரீதர் said...

//நேற்றோடு பதிவுலகம் வந்து ஒரு வருடம் முடிகிறது.. உங்களுக்கான சோதனைதான் இன்னும் முடிந்தபாடில்லை. இன்று 1 லட்சம் ஹிட்டுகளையும் தொட்டுக்கொண்டிருக்கிறேன்//

வாழ்த்துக்கள் ஆதி.

கும்க்கி said...

ஹி..ஹி.
வாழ்த்துக்கள் தோஸ்த்...அதுக்குத்தான்..அட ஆமாங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தல.!
நன்றி அமித்து.!
நன்றி தென்றல்.!
நன்றி ட்ரூத்.! (எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவராம். அப்புறம் கிணற்றுத்தவளையாம்.. ஏனிந்த கொலவெறி.!)
நன்றி தராசு.!
நன்றி ராஜா.!
நன்றி வேலன்.! (ஆமா..)
நன்றி டிவிஆர்.!
நன்றி ஜோதி.!
நன்றி ஆயில்யன்.!
நன்றி செய்யது.!
நன்றி அறிவிலி.!
நன்றி சுரேஷ்.!
நன்றி பரிசல்.!
நன்றி முரளி.!
நன்றி சென்ஷி.!
நன்றி மேவீ.!
நன்றி கேபிள்.!
நன்றி குசும்பன்.!
நன்றி வினிதா.! (உங்களுக்கும் வாழ்த்துகள்.!)
நன்றி பாசகி.!
நன்றி மகேஷ், அப்துல், அனுஜன்யா.! (ரசித்துச்சிரித்தேன் உங்கள் கமெண்டுகளை..)
நன்றி அத்திரி.!
நன்றி லவ்டேல்.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி கும்க்கி.!

yathra said...

என் மனமார்ந்த வாழ்த்துகள்

கும்க்கி said...

ஒக லச்ச ஹிட்ஸுக்கு சேனா சந்தோஷம் பாபு.

RAMYA said...

வாழ்த்துக்கள் ஆதி, நீங்க நிறைய சாதிக்க நான் மறுபடியும் வாழ்த்துகின்றேன்.

தாமதமா வாழ்த்தரத்திற்கு மன்னியுங்கள்.

RAMYA said...

அப்புறம் ஒரு லட்சம் hits வாழ்த்துக்கள்!!!

BalasBits said...

வாழ்த்துக்கள் ஆதி

-- பாலா

இது என்னுடைய முதல் (மிகவும் தாமதமான) கமெண்ட்

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம்...நன்றி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு!...இருந்தாலும்....அந்தத் தாமிரா நீங்க இல்லியா???? Ok Ok....விடுங்க...நீங்க ஆதிமூலகிருஷ்ணந்தான்...ok va???
அன்புடன் அருணா