Tuesday, September 15, 2009

விதை போல விழுந்தவன்

அரசியல் உள்ளிட்ட சில பல தலைப்புகளில் பதிவோ ஆராய்ச்சியோ இப்போதைக்கு பண்ணுவதாக திட்டமேதும் இல்லை (அப்பாடா என்று பெருமூச்சு விடுவது கேட்கிறது).

இருப்பினும் தமிழகத்தின் தன்னிகரில்லாத ஒரு பெரும் தலைவனின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தில் குட்டியூண்டாவது பங்குபெறும் பேரார்வத்தில் நிகழ்ந்த ப‌திவு இது.

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றியெழுதிய அந்தப்பேரறிஞனைப்பற்றி கவிக்கோ அப்துல்ரகுமான் இவ்வாறு எழுதுகிறார்.

ஒரு ரத்த நதிக்கரைக்குப் பூக்களோடு வந்தவன் நீ

நீயோர் இசைத்தட்டு, ஊசிகள் உன்னைக்கீறியபோதும் இசைபாடியவன் நீ

அழுகின்ற போதும் மேகம்போல அழுதவன் நீ

விழுகின்ற போதும் விதையைப்போல் விழுந்தவன் நீ!

.

21 comments:

ஜானி வாக்கர் said...

அண்ணா!! வேறென்ன சொல்ல அந்த உத்தமன் பற்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இது ஒரு மீள் பதிவு.

சென்ற ஆண்டு இதே நாளில் நூற்றாண்டு விழா துவக்கத்தில் எழுதிய பதிவு நிறைவு நாளான இன்று மீண்டும்..

க.பாலாஜி said...

//அழுகின்ற போதும் மேகம்போல அழுதவன் நீ
விழுகின்ற போதும் விதையைப்போல் விழுந்தவன் நீ!//

இதுதானே ஒரு தலைவனுக்கண்டான அழகு....

ஆயில்யன் said...

விதை போல் பதிந்தவர்!

அறிஞர் அண்ணா - ஞாபகம் இருந்தால் சரி நம் தலை(வர்)களுக்கு !

பாலா said...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பாலா said...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தராசு said...

//தமிழகத்தின் தன்னிகரில்லாத ஒரு பெரும் தலைவனின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தில் குட்டியூண்டாவது பங்குபெறும் பேரார்வத்தில்//

நாங்களும் தான், டேங்சு தல.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா எம் இதய மன்னா!

நாஞ்சில் நாதம் said...

:))

pappu said...

பெரியவங்க டாபிக்ல எல்லாம் நாங்க வர மாட்டோம்!

துபாய் ராஜா said...

தலைவர்கள்
தொண்டர்களை
உருவாக்குகிறார்கள்.
சிறந்த தலைவர்கள்
சிறந்த தலைவர்களை
உருவாக்குகிறார்கள்.
என்ற அரசியல் மொழிக்கேற்ப சிறந்த தலைவராக வாழ்ந்தவர் திரு.அறிஞர் அண்ணா. http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_7130.html

Mahesh said...

அருமை....

ஆனா இப்ப இவர் நாமம் படற பாடு....ஹ்ம்ம்ம்ம்ம்...

நர்சிம் said...

நல்ல பதிவு

அறிவிலி said...

அண்ணா நாமம் வாழ்க.

கும்க்கி said...

துபாய் ராஜா said...

தலைவர்கள்
தொண்டர்களை
உருவாக்குகிறார்கள்.
சிறந்த தலைவர்கள்
சிறந்த தலைவர்களை
உருவாக்குகிறார்கள்.
என்ற அரசியல் மொழிக்கேற்ப சிறந்த தலைவராக வாழ்ந்தவர் திரு.அறிஞர் அண்ணா...


நல்லா உருவாக்குனாரு ராசா....

T.V.Radhakrishnan said...

///இது ஒரு மீள் பதிவு.

சென்ற ஆண்டு இதே நாளில் நூற்றாண்டு விழா துவக்கத்தில் எழுதிய பதிவு நிறைவு நாளான இன்று மீண்டும்..//

நானும் அதைப்போலத்தான் செய்திருக்கிறேன்..அப்பப்ப..நம்ம பதிவு பக்கமும் வாங்க

தமிழ்ப்பறவை said...

அப்துல் ரகுமானின் //விழுகின்ற போதும் விதையைப்போல் விழுந்தவன் நீ!//
இந்த வார்த்தைகள் இன்று உபயோகிக்கப்படாத இடமேது...??!!
கவிக்கோவின் சிறப்பு அது...
எனது தமிழ்வாசிப்பார்வத்துக்கு பாதை தந்தது அண்ணா வழி திராவிட கழகத்தினாதான்.அவ்வகையில் அண்ணாவினை வணங்குகிறேன்.

அ.மு.செய்யது said...

ரொம்ப ஷாட்டா முடிச்சிட்டீங்க...

பேரறிஞர் அண்ணா குறித்து நான் மிகவும் வியந்த விஷயம் அவருடைய எழுத்தாற்றல்.

இன்னும் அவருடைய "செவ்வாழை" சிறுகதையை படித்த பாதிப்பு மனதை விட்டு
நீங்க வில்லை

ஆதிமூலகிருஷ்ணன் said...

தலைவனை நினைவுகூர்ந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.!

valipokkan said...

he(anna) influenced all our life economically(in better sense) also.
I still remember my 12th Std(1996) first tamil lesson! its written by anna. It was his convocation address to students!
where can have softcopies them. hope its removed in syllabus change. i could n't locate in TN Govt text book pdf website.

Abdul rahman's words r very true & apt. Mr.Aathi, let me know how to comment in tamil!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வழிப்போக்கன்.!

http://www.tamilmanam.net/
இங்கு சென்று பல பதிவுகளையும் காணுங்கள். சில நாட்கள் தேடலுக்குப்பின் பல நுட்பங்களை தெரிந்துகொள்வீர்கள்.

தற்போது தமிழ் எழுத www.tamileditor.org சென்று பேச்சு வழக்கை அப்படியே டைப் செய்யுங்கள். வாழ்த்துகள்.!