Tuesday, October 13, 2009

புலம்பல்கள் விருது : புதுகை அப்துல்லா


புலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :

1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.
2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.
3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.
5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.
6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.
7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.
8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.
9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.
10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.! துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.!
.

42 comments:

Anonymous said...

புலம்பல்கள் விருது பெற்ற அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

தடியா போட்டிருக்க சங்கிலி எத்தனை பவுன்? விருதுக்கு பணமுடிப்பு எவ்வளவு?

ஸ்ரீமதி said...

வாவ் சூப்பர் அண்ணா... :)))

ஸ்ரீமதி said...

அப்துல்லா அண்ணாவுக்கு வாழ்த்துகள்... :))

கார்க்கி said...

யோவ் இதுக்கு எதுனா சாஃப்ட்வேர் வச்சிருக்கியா? இல்லைன்னா இவ்வளவு நேரம் எப்ப கிடைச்சது?

அந்த நேரத்துல 20 எச்சரிக்கை பதிவு எழுதி இருப்பிங்களே!!!

அட்டகாசம் அப்துல்லா..

SurveySan said...

என்ன கொடுமைங்க இது? வாரத்துக்கு ஒரு தபான்னுட்டு, டெய்லி ஒண்ணு வருது?

கார்க்கி கேட்டதுக்கு ரிப்பீட்டு.

டெய்லி குடுத்தீங்கன்னா, விருதோட ஒரு 'இது' இல்லாத போயிடும் :)

அப்துல்லா, வாழ்த்துக்கள். :)

ராமலக்ஷ்மி said...

அசத்தல் தாமிரா!

வாழ்த்துக்கள் அப்துல்லா!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நான்கு படங்கள் மட்டுமே ஏற்கனவே வரையப்பட்டு தயாராக இருந்தன. மூன்று முடிந்தநிலையில் நான்காவது நாளை திட்டமிடப்பட்டிருந்தது. நண்பர் ஒருவர் விருதை பகிஷ்கரித்துவிட்டதால்.. ஹிஹி சும்மனாச்சுக்கும்.. வேறொரு டெக்னிகல் ஃபால்ட்.! ஆகவே இத்தோடு ஓவர்.!

வாரம் ஒன்று என்பது சரியாக இருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விருது தரலாமா? விடுப்பு முடிந்து சில வாரங்கள் கழித்து வந்தபின் விருதுகளும் தொடரும்.. வழக்கமான மற்றும் வழக்கமில்லாத பதிவுகளும் தொடரும்.!

தற்காலிக பை..பை..! வணக்கம்.!

அன்புமிகுந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.!

வால்பையன் said...

உங்களுக்கு தான் வலையுலக ஓவியர் விருது!

முரளிகண்ணன் said...

அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள்

உங்களுக்கு பாராட்டுக்கள்

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் வரைந்தவருக்கும், விருது வாங்கியவருக்கும்.....

அமுதா கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு பென்சில் ட்ராயிங் எல்லாம்... புகைப்படம் இருந்தால் அதை பென்சில் ஸ்கெட்ச்சாக மாற்ற சாப்ட்வேர் இருக்கு..கார்க்கி...

ஜீவன் said...

விருது பெற்ற அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள். ...!

நர்சிம் said...

//நான்கு படங்கள் மட்டுமே ஏற்கனவே வரையப்பட்டு தயாராக இருந்தன. மூன்று முடிந்தநிலையில் நான்காவது நாளை திட்டமிடப்பட்டிருந்தது. நண்பர் ஒருவர் விருதை பகிஷ்கரித்துவிட்டதால்.. ஹிஹி சும்மனாச்சுக்கும்.. வேறொரு டெக்னிகல் ஃபால்ட்.! ஆகவே இத்தோடு ஓவர்.!//

சும்மா உண்மைய சொல்லுங்க தல..அதாகப்பட்டது..அந்த நாலாவது ஆளு கண்ண வரையறுதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டாராம்.கடைசி வரைக்கும் ஒரிஜினல்ல இருக்குறமாதிரி வரலையாம்..ட்ரை பண்ணிக்கிட்டே இருக்காராம்...

*****

ஜோக்ச் அப்பார்ட்..

இந்த விருதை நமக்குள்ள சுத்தி விட்டுட்டு இருக்குறதுக்கு..

ப்ரியமுடன் வசந்த்,அ.மு.செய்யது,யாத்ரா,நை.நைனா,கதிர், என மிக நன்றாக எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்கலாம்(இன்னும் நிறைய பேர் இருக்காங்க..) என்ற எண்ணம் தல..

இது என்’ணம் மட்டுமே ஆதி.. “உன் வேலையப் பார்றா..”ன்னா பின்னூட்டத்துல போடாம மெயில்ல அனுப்பிருய்யா ராசா.

நர்சிம் said...

அப்துல்லாக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

//இது என்’ணம் மட்டுமே ஆதி.. “உன் வேலையப் பார்றா..”ன்னா பின்னூட்டத்துல போடாம மெயில்ல அனுப்பிருய்யா ராசா.//

அழகு :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி & அமுதா :

கொலைவெறி கிளப்பாதீங்க.. ஃபோட்டோஷாப் உட்பட பல விஷயங்களை பயன்படுத்தி ஃபோட்டோக்களை பென்சில் ஆர்ட் போல மாற்றமுடியும்தான். ஆனால் இவை ஒவ்வொன்றும் 2 மணி நேர உழைப்பில் உருவான போர்ட்ர‌ய்டுகள். ரைட் கிளிக் செய்து பெரிதுபண்ணி உன்னிப்பாக கவனித்து ரசிக்கலாம். கம்ப்யூட்டர் ஆர்ட் பல்லிளித்துவிடும்.. ஹிஹி..

நர்சிம் :

அதான் சில விளக்கங்களில் விளக்கமாக விளக்கியிருக்கிறேன்ல.. அப்புறம் என்ன.? நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களுக்கும் கண்டிப்பாக விருது உண்டு, விரைவில். மேலும் சிபாரிசுகளை வரவேற்கிறேன். முதலில் உங்களை மாதிரி பெருசுங்களுக்கு கொடுத்து முடிச்சிரலாமேன்னு நினைச்சேன். அடுத்த கட்டம் 'பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம்' போன்றவர்களுக்கு திட்டமிருக்கிறது. அப்பதானே விருதுக்கு ஒரு கெத்து கிடைக்கும் இல்லையா.?

புதுகைத் தென்றல் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஃப்ரெண்ட் இப்பத்தான் நானும் புலம்பல் பதிவு போட்டு வந்தேன்.

எம்.எம்.அப்துல்லா said...

தாமிராண்ணே,
இப்போது நான் என்ன சொன்னாலும் உங்க அன்புக்குமுன் நான் சொல்லும் எந்த வார்த்தையும் சிறிதாகிவிடும்.

எம்.எம்.அப்துல்லா said...

//

சின்ன அம்மிணி said...

தடியா போட்டிருக்க சங்கிலி எத்தனை பவுன்?

//

அது பாசி மாலை :)


//விருதுக்கு பணமுடிப்பு எவ்வளவு?

//


இது கொஸ்டீனு :))

இய‌ற்கை said...

வாழ்த்துக்கள் அப்துல்லாண்ணா

Anonymous said...

அப்துல்லாவுக்கு வாழ்த்துக்களும், ஆதிக்குப் பாராட்டுகளும்.

Anonymous said...

நர்சிம் சொன்னது சரியான கருத்து. நமக்குள்ளே மாத்தி மாத்திக் கொடுப்பதை விட புதிதாக வந்தவர்களை ஊக்குவிக்கும்விதமாக இருக்கட்டுமே.

Karthik said...

அட்டகாசம்...

வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணா! :)

யாத்ரா said...

உங்களிடம் விருது பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், முன்பே ஒரு முறை உங்கள் ஓவியம் ஒன்றை பதிவிட்டிருந்தீர்கள், தற்போது இந்த ஓவியங்கள், மிக தத்ரூபமாக வரைந்திருக்கிறீர்கள், அவர்கள் தோற்றத்திலிருக்கும ஜீவனை என்னால் இவ்வோவியங்களில் பார்க்க முடிகிறது.

திகழ் said...

வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

நல்லா படம் போடறீங்க...........
அப்துல்லாவுக்கு பூங்கொத்து!

குசும்பன் said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

//'பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம்' போன்றவர்களுக்கு திட்டமிருக்கிறது. அப்பதானே விருதுக்கு ஒரு கெத்து கிடைக்கும் இல்லையா.? //

கெத்து கிடைக்குதோ இல்லையோ ஒரு கும்மாங்குத்து கிடைக்கும் படம் நல்லா இல்லை என்றால்! :)))

ஆமாம் அப்துல்லா 10வருசம் முன்பு எடுத்த போட்டோவை கொடுத்து வரைய சொன்னாரா?:)

கதிர் - ஈரோடு said...

அப்துல்லாவுக்கு வாழ்த்துகள்

நர்சிம்-க்கு நன்றிகள்

Anonymous said...

அப்துல்லா அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

கும்க்கி said...

கஷ்டப்பட்டு வரையரவர் ஒருத்தர்....போட்டோவுல போஸ் கொடுத்தவருக்கு வாழ்த்து சொல்றாங்க எல்லோரும்....

வாழ்த்துக்கள் ஆமூகி.

அ.மு.செய்யது said...

அண்ணன் ( பனியனோட ) போட்டோ தத்ரூபமா வந்திருக்கு ..!!!

பரிசல் சொன்ன மாதிரியே போர்ட்ராய்ட் வரையற முழுநேரமும் அவங்க முகத்தையே பாத்திட்ருக்கணும்.
அதுக்கு பெரிய மனசு வேணும்...!!!

(
நர்சிம் அண்ணே: உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி !! )

மங்களூர் சிவா said...

/
ஸ்ரீமதி said...

வாவ் சூப்பர் அண்ணா... :)))
/
ரிப்பீட்டு

அனுஜன்யா said...

இவ்வளவு திறமையா ஆதி? கார்க்கி/அப்துல் படங்கள் நல்லா வந்திருக்கு. பரிசல் மீதி புகைபடங்களில் இன்னும் பிரமாதமா இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நானும்கூட (வேறென்ன பொறாமையில்தான்) இது ஏதோ போட்டோஷாப் வேலை என்று சந்தேகித்தேன். அட்டகாசம் ஆதி. பேசாமல் ஓவியம் (மட்டும்) நிறைய பதிவில் போடுங்களேன். எல்லோருக்கும் நிம்மதியாகவும் இருக்கும் :)

நானும் நர்சிம் சொல்வதை வழிமொழிகிறேன். உங்க குரூப் மட்டும் இல்லாமல், எங்களைப் போன்ற சிறிய, இளைய, புதியவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

Jokes apart, a fantastic effort. Kudos buddy.

அனுஜன்யா

வெண்பூ said...

இந்த படமும் அருமையாக வந்திருக்கிறது. அவர்களை மிக உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்கள். சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் கூட தெளிவாக வந்திருக்கிறது. பாராட்டுகள் ஆதி & வாழ்த்துகள் அப்துல்லா..

SurveySan said...

////மேலும் சிபாரிசுகளை வரவேற்கிறேன்////

தல என் ஃபேஸ் மாசு பருவற்ற, வரையரதுக்கு ரொம்ப ஈஸியான, ப்யூட்டிஃபுல் ஃபேஸ் என்பதை நினைவுபடுத்த கடமைப் பட்டிருக்கிறேன் ;)

SanjaiGandhi said...

நீங்கள் வரைந்த ஓவியமா? சூப்பர்..

கார்க்கியின் படம் தத்ரூபமா இருக்கு.. பரிசல்காரன் மேல் என்ன கோவம்? கல்யாண ராமனாக்கிட்டிங்களே.. :))
அப்துல்லா படம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ரொம்ப அருமையா இருந்திருக்கும். இவங்க 2 பேர்க்கும் வாய் மட்டும் வாஸ்துபடி வைக்காம விட்டுட்டிங்க.. :))

விளக்கங்களும் கூட 10 தானா? ஏன்..? ஏன்..? :)

Rajasurian said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

RAMYA said...

அப்துல்லாக்கு வாழ்த்துக்கள்!!

தமிழ்ப்பறவை said...

அருமையாக இருக்கு ஆதி...
கண்ணாடி அசத்தல்...

தமிழ்ப்பறவை said...

comment moderation aaaaaa????