Friday, October 30, 2009

மூக்குத்திப் பூ

எழுத நேரமில்லாத பொழுதுகளில் உப்புமாவாய் நமக்கு உதவுவது கவிதைகளும், புகைப்படங்களும்தான். கவிதைகள் எவை ஏற்கனவே பதிவேற்றியவை எவை ஏற்றாதவை என தெரியாமல் ரிப்பீட்டு போட்டு உங்களிடம் பாட்டு வாங்க விருப்பில்லாததால் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் காணக்கிடைக்கும் சில காட்சிகளின் புகைப்படங்களை ஏற்றி எஸ்கேப்பாகிறேன்.41 comments:

Rajalakshmi Pakkirisamy said...

good :)

ராமலக்ஷ்மி said...

அருமை தாமிரா.

இருபக்கமும் மரங்களுடன் நீளும் சாலையும் நீந்தும் வாத்தும் மிகப் பிடித்தது.

பச்சிலை புடுங்கி said...

போட்டோஸ் நல்ல இருக்குங்க................. ரெண்டாவது போட்டோல இருக்குறது என்ன பூ ?

ஊடகன் said...

புகைப்படங்களை வழங்கியமைக்கு நன்றி.......
இரு பக்கங்களும் மரங்கள் உள்ள சாலை அம்பை தானே?????????

கதிர் - ஈரோடு said...

ஆதி..

அதேனுங்க பாதி புளியங்காயை கடிச்சிட்டீங்க...

பல்லு கூசலையா!!!???

படங்கள் அழகு

நாஞ்சில் நாதம் said...

@ பச்சிலை புடுங்கி said...

\\ரெண்டாவது போட்டோல இருக்குறது என்ன பூ ?\\

பப்பாளி மரத்துல பூக்கிற பூ. கரெக்டா ஆதி?

படங்கள் அருமை

ஆயில்யன் said...

சாலை

புளியங்காய்

நந்தியாவட்டை பூ


ரொம்ப புடிச்சிருக்கேய்ய்ய்ய்ய்! :))

கார்க்கி said...

ம்ம்... நடக்கட்டும்..

பரிசல்காரன் said...

பூக்கள் அருமை. அதை நீங்கள் ப்ரசண்ட் செய்திருந்த கோணமும் அருமை.

தராசு said...

ஹலோ,

என்னாதிது, பரிசலும் நீங்களும் பேசி வெச்சுட்டு பதிவு போடறீங்களா????

படங்கள் அருமை தல.

பட்டிக்காட்டான்.. said...

படங்கள் நல்லாருக்குங்க..

வால்பையன் said...

பிக்காஸா என்ற
ஒன்றுண்டு
அதனால் பல
பயனுண்டு!

எம்.எம்.அப்துல்லா said...

அது என்னய்யா தேய்ங்காய்லேந்து ஆரமிச்சிருக்கீரு!!!

:)

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

படம் நல்லா தெளிவா இருக்கே...
எந்த காமிரா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு வலைப்பூ எழுத்தாளர் பன்முகத் திறமையாளரா இருப்பது எப்படி கை கொடுக்கிறது என்பது இப்போது புரிகிறது. :))))))))

அழகிய படங்கள், வாத்து படம் சூப்பர்.

விக்னேஷ்வரி said...

ஆதியின் புகைப்படங்கள் அழகு என்று சொல்லித் தான் தெரியணுமா...

நாடோடி இலக்கியன் said...

அசத்தல் படங்கள் ஆதி.

கும்க்கி said...

வாத்து படம் ரெம்ப நல்லாருக்கு வாத்யாரே..

கும்க்கி said...

எதிர் கவுஜ மாதிரி எதிர் போட்டோ பதிவா...அப்போ லிங்க் போடனுமில்ல...

ஸ்ரீமதி said...

எல்லாமே பிடிச்சிருக்கு... ரொம்ப நாச்சுரலா இருக்கு.. :))

பின்னோக்கி said...

மரங்களும்
புளியங்காயும்
அருமை

Truth said...

நல்லா இருக்கு ஆதி. என்ன கேமரா வெச்சிருக்கீங்க. அந்த நத்தைய இன்னும் நல்லா எடுத்திருக்க முடியும்னு தோனுது.

முடிஞ்சா இப்படி வாங்க.

ஜெனோவா said...

அண்ணாச்சி , படங்கள் அருமையாய் வந்திருக்குல்லா ..
ரொம்ப நாள் உங்களை வாசித்தாலும் , முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன் ...

நானும் எதிர் படங்கள் போட்டாச்சி ..

வாழ்த்துக்கள் .

Kathir said...

உப்புமா நல்லா இருக்குங்க.

;))

Mathar said...

all photos are very nice to see.

மண்குதிரை said...

cool & nice

Anonymous said...

நல்லா எடுத்துருக்கீங்க

Karthik said...

எல்லாமே நல்லாருக்கு. :)

shiva said...

ரொம்ப அருமை. நமது ஊரின் அழகு தங்களது கேமராவில் இன்னும் அழகாகிறது நண்பரே.

வேந்தன் said...

படங்கள் அருமை :)

அறிவிலி said...

இந்த வாரம்.. புகைப்பட வாரம்.

அ.மு.செய்யது said...

என‌க்கு அந்த‌ புளிய‌ங்காய் ப‌ட‌ம் ரொம்ப‌ பிடிச்சிருக்கு..ரொம்ப நேச்சுரலா வந்திருக்கு..!

என்ன‌ கேமிரான்னே யூஸ் ப‌ண்றீங்க‌ ??

ஆதிமூலகிருஷ்ணன் said...

ராஜலக்ஷ்மி, ராமலக்ஷ்மி, பச்சிலை (அது பப்பாளி மொட்டு), ஊடகன் (அது அம்பை அல்ல, சேரன்மகாதேவி ஆற்றைக்கடக்கும் சாலை), கதிர், நாஞ்சில், ஆயில், பரிசல், தராசு, பட்டிக்காட்டான், வால், அப்துல், பிரதாபன், அமித்து, விக்னேஷ்வரி, இலக்கியன், கும்க்கி, ஸ்ரீ, பின்னோக்கி, ட்ரூத், ஜெனோ, கதிர், மதர், மண்குதிரை, அம்மிணி, கார்த்திக், ஷிவா, வேந்தன், அறிவிலி..

தோழர்களனைவருக்கும் நன்றி.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.! (Sony H10)

Anonymous said...

//விக்னேஷ்வரி said...
October 30, 2009 11:49 AM

ஆதியின் புகைப்படங்கள் அழகு என்று சொல்லித் தான் தெரியணுமா...//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.....

செல்வேந்திரன் said...

ஆமூகி, மூக்குத்திப்பூ...?! பொங்கல் சமயத்தில் மட்டுமே எங்களூர் சந்தைக்கு வரும் மூக்குத்திக்காய். அதன் பூ தான் மூக்குத்திப் பூவா...?!

இராகவன் நைஜிரியா said...

படங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அந்த சாலை ரொம்ப பிடித்து இருந்தது.

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

அந்தப் புளியங்காய்..... ஸ்ஸ்ஸ்ஸ்..... ரொம்பவே புளிப்பு:-))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

வேலன், செல்வா, இராகவன், துளசி அனைவருக்கும் நன்றி.!

செல்வா : ஒன்பதாவது படத்தில் இருக்கும் பூ மட்டும் என்ன பூவென்று தெரியவில்லை. ஊரில் மூக்குத்திப்பூ என்று ஒரு பெயரைக் கேள்விப்பட்டதை வைத்து இதுவும் அதற்கு ஒத்துப்போவதால் சும்மா அடிச்சுவிட்டேன். ஹிஹி.. எங்கிட்டப்போயி.. (இந்த அழகில மூKகித்திக்காய் வேற இருக்குதா? அவ்வ்வ்..)

மங்களூர் சிவா said...

அருமை.

துபாய் ராஜா said...

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..... :))

அருமையான பகிர்வு ஆதி.