Saturday, October 31, 2009

ஒளி விளையாட்டு (விடியோ)

இதோ மீண்டும் ஒரு படக்காட்சி. (குறும்படம்னு சொன்னா உதைக்க ஆள் ரெடியா நின்னுக்கிட்டேயிருக்காங்கப்பா.. அதான் படக்காட்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது) சீரியஸா ஒண்ணுமில்ல, தீபாவளியன்று பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்த காட்சிகளை சுருக்கமா ரெண்டு நிமிஷம் வர்ற மாதிரி தொகுத்தேன். நேரம் போகலைன்னா பாத்துடுங்க.. இதில் வரும் நீண்ட சரவெடி காட்சி பக்கத்துவீட்டு இளைஞர்கள் காரியம். இறுதியில் வரும் வானவேடிக்கை பக்கத்து தெரு கைங்கர்யம். மற்றவை நமது கூத்து..

video

.

15 comments:

அத்திரி said...

தானே வெடி வாங்கி தானே வெடித்த நெல்லை சிங்கம் அன்புத்தங்கம்..........ஆதி அண்ணன் வாழ்க

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க...

குறும் படம் நல்லா வந்திருக்கு.

மங்களூர் சிவா said...

"this video is currently not available" னு வருது ஆதி.

pappu said...

deepavali - documentry

சுசி said...

சூப்பரா கொளுத்திப் போட்டிருக்கீங்க ஆதி...

படக்காட்சி நல்ல வெடிக்காட்சி.

முரளிகண்ணன் said...

நல்ல குறும்படம் ஆதி

கார்க்கி said...

அண்ணே நல்ல வேளை.. இதுதான் சரவெடி படம்ன்னு மக்கள் நினைக்கல.. அடுத்த ஷெட்யூல் எப்போ வச்சிக்கலாம்?

கும்க்கி said...

ஆஹா...

கும்க்கி said...

ஊஹூம்....ம்

தராசு said...

வெடி குண்டு ஆதி வாழ்க

Truth said...

'ஒன்னு ஒன்னா வெக்க வேண்டியது தானே', அப்படின்னு சொன்ன பிறகும் ரெண்டு புஸ்வானம் ஒன்னா வெச்சு உங்க மன தைரியத்தை வெளி காட்டியிருக்கீங்க. புல் அறிக்குது போங்க...

//கார்க்கி said...
அண்ணே நல்ல வேளை.. இதுதான் சரவெடி படம்ன்னு மக்கள் நினைக்கல.. அடுத்த ஷெட்யூல் எப்போ வச்சிக்கலாம்?

கார்க்கி, உலகமே இதுக்கு தான் காத்துகினுகீது. எப்போ ரிலீசு? :-)

அன்புடன் அருணா said...

!@##%^&*()*&&^^%$$%#$#@$%^&^%^&*@!@##$^^&()(&&^@#$#@@#$

பின்னோக்கி said...

பரவாயில்லை..நல்லா தைரியமாத்தான் டப்பாஸ் வெடிக்குறீங்க...

ஆனா நீங்க வெடிச்சதெல்லாம் சின்ன வெடிங்க.. பெரிய சரம் எல்லாம் அடுத்தவங்க வாங்குனது.. நல்லாயிருக்கு :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் அன்பு நன்றி.!

கார்க்கி : டிஸம்பரில் முதல் ஷெட்யூல்.. பீ ரெடி.!

எம்.எம்.அப்துல்லா said...

காசைக் கரியாக்கிட்டு காட்சி போடுறாராம் காட்சி.