Wednesday, November 11, 2009

எப்பிடி இருந்த நான்.?

முன்பெல்லாம் லவ், டெக்னிகல் என சீரியஸாக எவ்வளவு அழகாக எழுதுவீர்கள்.? இப்போ ஏன் இப்படி மொக்கை போடுறீங்க.? என சில மெயில்கள் வருந்துகின்றன. நியாயம்தான். என்ன பண்றது.? மண்டையை பிச்சுக்கிற சூழலில் இதுவாவது முடிகிறதே என நான் மகிழ்ந்துகொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். சரி இன்றைய மொக்கைக்கு போகலாம்.

கீழே கல்யாணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டங்களில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.

எங்கே இரண்டுக்குமிடையே குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.நீங்க கலாய்க்கும் முன்னாடி நானே சொல்லிடுறேன்.

1. கையில் வில்லன் நம்பர் 1.
2. தொப்பை.
3. இடது கையில் பால் புட்டி.
4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.
5. 24 மணி நேர லக்கேஜ்கள்.
6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. அவ்வ்வ்வ்வ்..

.

64 comments:

Muthukumar said...

ha ha ha...soooooopar..

கதிர் - ஈரோடு said...

//பத்துப்பதினைந்து நரைமுடிகள்//

பொ........ய்ய்ய்ய்ய்ய்ய்

பிரியமுடன்...வசந்த் said...

:)

சஹானா beautiful raga said...

//1. கையில் வில்லன் நம்பர் 1.2. தொப்பை.3. இடது கையில் பால் புட்டி.4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.5. 24 மணி நேர லக்கேஜ்கள்.6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.//


எப்பிடிதான் முடியுதோ கடவுளே

ஜீவன் said...

பதிவு ரொம்ம்ம்ம்ப புடிச்சுருக்கு...!

மனசுக்கு ஆறுதலா இருக்கு....! ;;)))

டம்பி மேவீ said...

ippo enna solla varinga....


kalyanam panni kollalamaa ?? pannikka kudaatha???

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
டம்பி மேவீ said...

நான் அன்று உங்களை பார்க்கும் பொழுது யூத் மாதிரி இருந்திங்க..... எப்புடி ????

GYM போயிட்டு வந்து இருந்த நேரமா அது ???

தாரணி பிரியா said...

கல்யாணத்துக்கு முன்னால பாலைவனமா இருந்த வாழ்க்கை இப்ப எப்படி சோலையா மாறி இருக்கு , அதை பாருங்க ஆதி

தத்துபித்து said...

ஹே ஹே... போங்க சித்தப்பு , போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க.
அதான், அதே தான் முடிவுல மாற்றமே இல்லை .

Cable Sankar said...

இரண்டாவது படத்துல தான் நீங்க அழகா இருக்கீங்க..:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முத்துக்குமார்.!

நன்றி கதிர்.! (கரெக்டுதான், கொஞ்சம் அதிகமா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்)

நன்றி வசந்த்.!
நன்றி சஹானா.!
நன்றி ஜீவன்.!

நன்றி மேவீ.! (GYM போயிட்டு வந்து இருந்த நேரமா அது? // எப்பிடி கரெக்டா கண்டுபுடிச்சீங்க? காலையில் இட்லி, வடை, பூரில்லாம் தருவாங்களே.. அதுதானே GYM? ஆமா, அங்கதான் போயிட்டுவந்தேன்)

நன்றி தாரணி.! (பாயிண்ட்.!)

சங்கர் said...

//2. தொப்பை.//

பழைய படத்தில் முகம் மட்டும்தான் தெரியுது, இத நம்ப மாட்டேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தத்து.! (இதுவரை 37 எச்சரிக்கை பதிவுகள் எழுதியுள்ளேன். உங்களையெல்லாம் திருத்த 7 ஜென்மம் எடுத்தாலும் முடியாது.. ஹிஹி)

நன்றி கேபிள்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சங்கர்.! (பயப்புள்ளைக எதுக்கெல்லாம் ஃப்ரூப் கேக்குதுங்க..)

வனம் said...

வாணக்கம் ஆதி

என் நண்பர் சொல்வார் 'வெட்டப்போகும் ஆட்டுக்குத்தான் மாலை போடுவாங்க' என்று

அட இந்த சுமைக்கெல்லாம் பயந்துடலாமா இன்னும் இருக்கு சும்மா தூக்குங்க...........

இருந்தாலும்
//பத்துப்பதினைந்து நரைமுடிகள்//
பொய்தானே, மீதி எல்லாம்....

இராஜராஜன்

தராசு said...

//நீங்க கலாய்க்கும் முன்னாடி நானே சொல்லிடுறேன்//

இப்படி சொல்லீட்டா விட்டுருவமா!!!!

ஆமா, அந்த ரெண்டாவது போட்டோவுல இருக்கறது நீங்கதானா????

டேய், டக்ளசு, எங்கடா போன, கொஞ்சம் சீக்கிரம் வாப்பா, கும்மியடிச்சு ரொம்ப நாளாச்சு.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

முக்கியமான ஒரு பாயிண்ட விட்டுட்டீங்களே அண்ணே,

என்ன ஒரு சிரிப்பு மொத படத்துல...

நர்சிம் said...

கலக்கல் ஆதி.க.பி.ஃபோட்டோ தான் நல்லா இருக்கு தலைவா.வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயிரம் தான் சொல்லுங்க, அவுட் ஆஃப் போகஸ்ல இருந்தாலுமே அந்த ரெண்டாவது போட்டோல
இருக்க முகப்பொலிவும் ஒளிவட்டமும் முதல் போட்டோவில் கம்மிதாங்க. :))))

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
... முகப்பொலிவும் ஒளிவட்டமும் ...//

சொட்டைனு சொல்ல வர்றீங்களா?

பரிசல்காரன் said...

அந்த ஆறாவது பாய்ண்ட் அட்டகாசம் குருவே...

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமை........

அறிவிலி said...

ஒரு வில்லனுக்கே இப்பிடின்னா, இன்னொரு வில்லியோ அல்லது வில்லனோ வந்தா????

ஸ்ரீமதி said...

//1. கையில் வில்லன் நம்பர் 1.//

என்ன சொல்ல?

//2. தொப்பை.//

நல்ல சாப்பாடு கல்யாணத்து அப்பறம் தான் கிடைச்சிருக்கு.

//3. இடது கையில் பால் புட்டி.//

பொறுப்பு வந்திருக்கு.

//4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.//

கல்யாணம் செய்துக்கலைன்னாலும் வயசானா நரைமுடி வரும் அண்ணா.

//5. 24 மணி நேர லக்கேஜ்கள்.//

எப்போவாவது இப்படி குடும்பத்துக்காகவும் உழைக்கத்தான் வேணும்.

//6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. அவ்வ்வ்வ்வ்..//

அப்பத்தான் குழந்தையையும் சேத்து கவர் பண்ண முடியும்... உங்க முகம் மட்டுமே எத்தனை நாள் அண்ணி பார்ப்பாங்க?? ;))))))))

ஸ்ரீமதி said...

//பரிசல்காரன் said...
அந்த ஆறாவது பாய்ண்ட் அட்டகாசம் குருவே...//

எல்லா ஃபோட்டாவையும் டைட் க்ளோசப்ல எடுத்த நீங்க ஏன் அண்ணா கவலைப்படறீங்க?? ;))))

ஸ்ரீமதி said...

ரெண்டு நாள் தாடி வேற இருக்கு அத விட்டுட்டீங்களே அண்ணா.. :)))

பின்னோக்கி said...

கல்யாணத்திற்கு பின் எடுத்த புகைப்படத்தில், உங்கள் தலைக்கு பின் உள்ள ஒளி வட்டத்தை மறந்துவிட்டீர்கள். கல்யாணத்திற்கு பிறகு ஞானி.

Anonymous said...

போட்டோ பார்த்தே 30 நிமிஷம் சிரிச்சேன்... திரும்பவும் வந்து பின்னூட்டம்...

:))))))))))))))))))))))))))))))

Achilles/அக்கிலீஸ் said...

ha ha ha.. :))

அருமை..

☀நான் ஆதவன்☀ said...

///தாரணி பிரியா said...
November 11, 2009 10:06 AM

கல்யாணத்துக்கு முன்னால பாலைவனமா இருந்த வாழ்க்கை இப்ப எப்படி சோலையா மாறி இருக்கு , அதை பாருங்க ஆதி///

:))))

பட்டிக்காட்டான்.. said...

//.. மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. அவ்வ்வ்வ்வ்.. //

ஹா.. ஹா..

KVR said...

//கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. //

நீங்க ஃபோட்டோ போட்டு பப்ளிக்கா சொல்லிட்டிங்க, எங்களால அப்படி முடியலையே...

ஆயிரம் தான் சொல்லுங்க, ரெண்டாவது ஃபோட்டோ தான் அழகு. உண்மையை (இந்த இடத்திலே நீங்க தொப்பையைன்னும் படிக்கலாம்) வெட்டவெளிச்சமா சொல்லுதுல்ல

Truth said...

:)

ஜானி வாக்கர் said...

ஒரு கல்யாணம் மனுசன் வாழ்க்கைய எம்புட்டு புரட்டி போடுது பாருங்க, அதுவும் அடையாளம் தெரியாத
அளவுக்கு :))

ஆனாலும் உங்க அழகு மட்டும் குறையவே இல்ல தல.

shiva said...

தொப்பையிலே தெரியுது அண்ணியின் சமையல் பக்குவம்.நல்லாத்தான் இருக்கு ஸ்டில்லு.

☼ வெயிலான் said...

ஏன்?.....
ஏன்?.....
ஏன் இப்புடி...........

அமுதா கிருஷ்ணா said...

நேர்ல பார்க்கும் போது இப்படி இல்லையே..எதுவும் கேமரா ட்ரிக்கா....

கும்க்கி said...

அப்பாடா,
ஒரு யூத்து விஆரெஸ் வாங்கிட்டார்.

மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

முரளிகண்ணன் said...

:-)))

ரோஸ்விக் said...

அந்த சிரிப்பை காணோமே கவனிச்சிங்களா தல?

அன்புடன் அருணா said...

முக்கியமான வித்தியாசம்....முதல் படத்துக்குப் பின்னாலே பாலைவனம்....ரெண்டாவது படத்துக்குப் பின்னாலே பசுமையோ பசுமை!!!! :)

பித்தன் said...

தங்கள் முதல் வருகைக்கு நன்றி Aathi

Anonymous said...

சோகமா இருந்தவர் இப்ப சூப்பரா ஆகீட்டிங்கன்னுதானே சொல்ல வர்ரீங்க?

ச்சின்னப் பையன் said...

ஹாஹா.... சூப்பர்..

வாழ்க வளமுடன்... :-)))

அப்பாவி முரு said...

சித்தப்பு,

நாட்டாமை டைப் படங்கள்ளாம் பார்த்ததில்லையா?

கல்யாணத்துக்கு முன்னாடி சின்ன நாட்டாமை, காலையில் எந்திரிச்சு அண்ணன்/அப்பாவின் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும். அடுத்து நமக்கு தோட்டம் தொரவு இருக்கோ இல்லையோ, ஏதாவது ஒரு காட்டுக்குப் போய் தண்ணி பாய்ச்சணும் / மரம் வெட்டணும். மதிய சோத்துக்கு அப்படியே ஏதாவது ஒரு குடிசைக்குப் போய் பழைய சோறை ஊறுகா மட்டும் வச்சு சாப்பிடணும்.

சாயந்திரம் டெண்டு கொட்டாய்க்குப் போய் வசூலை பார்க்கணும்.

இடையில ஊருக்குள்ள மாடு, குதிரை மிரண்டுருச்சுன்னா அதை அடக்கணும், ஊர்க்கார பொண்ணுகளை பக்கத்தூரு மைனருக வம்பிழுத்தா அவிய்ங்களை சுளுக்கெடுக்கணும்.

திருவிழா வந்துச்சுன்னா, வெளியூரு சண்டியர் கூட சிலம்பாடணும், யாராலையும் உடைக்க முடியாத உரியை நாம் அடிக்கணும்.

இதெல்லாம் கல்யாணம் ஆகாத சின்ன நாட்டாமைக்கு.இதேது கல்யாணம் மட்டும் ஆகியிருந்துச்சுன்னா, நல்லா தொந்தியும், தொப்பையையும் வச்சுக்கிட்டு ஊருக்குள்ள பல்லுநோக பஞ்சாயத்து பண்ணித்திரியலாம்.

எப்ப நாங்கள்ளம் தொந்தி தொப்பையோட பஞ்சாயத்து பண்ணிறது? அதுக்கு அடிப்படை குவாலிபிகேசனே கல்யாணம் தான்.அதனால சித்தப்பு,

உங்க பேச்சு டூ!!!!

அத்திரி said...

விதி வலியது............. உங்க வூட்டு வில்லன் எப்படி இருக்கார்?

அத்திரி said...

//தத்துபித்து said...
ஹே ஹே... போங்க சித்தப்பு , போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க.
அதான், அதே தான் முடிவுல மாற்றமே இல்லை .//

உன்ன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை, .............

angelintotheheaven said...

sir ona vitutinga
unga smilehahaha

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வானம் ராஜராஜன்.! (நீங்க மட்டும் வாணக்கம் சொல்லலாமா..)

நன்றி தராசு.!
நன்றி பிரதாப‌ன்.!
நன்றி நர்சிம்.!
நன்றி அமித்து.!
நன்றி ஆரூர‌ன்.!
நன்றி பரிசல்.!
நன்றி அறிவிலி.!

நன்றி ஸ்ரீமதி.! (கூடுதல் விளக்கங்களுக்கு ஹிஹி..)

நன்றி பின்னோக்கி.!
நன்றி மயில்.!
நன்றி அக்கிலீஸ்.!
நன்றி ஆதவன்.!
நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி கேவிஆர்.!
நன்றி ட்ரூத்.!
நன்றி ஜானி.!
நன்றி சிவா.!
நன்றி வெயிலான்.!
நன்றி அமுதா.!
நன்றி கும்க்கி.!
நன்றி முரளி.!
நன்றி ரோஸ்விக்.!
நன்றி அருணா.!
நன்றி பித்தன்.!
நன்றி வேலன்.!
நன்றி சின்னவர்.!

நன்றி முரு.! (ஒவ்வொரு வரிக்கும் சிரிச்சுக்கிட்டிருக்கேன் முரு, ரசனையான பின்னூட்டம். கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் ஒத்துக்குற மாதிரி ஒரு சரியான காரணம் சொல்லியிருக்கீங்க)

நன்றி அத்திரி.!
நன்றி ஏஞ்சல்.!

சூரியன் said...

This post has been removed by the author.

vanila said...

நாலு நாள் தாடி.. தொந்தி.. 'ஞே' ன்னு ஒரு முழி.. ஆனா இதுதான் சூப்பரு..

RAMYA said...

எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களா?

இல்லையே அமித்து அம்மா சொன்னாது போல ஒளிவட்டம் தெரியுதே! அதெ கவனிக்கலியா நீங்க
ரொம்ப வெள்ளையா இருக்கீங்க போங்க ஆதி :)

நீங்கள் எழுதி இருப்பதை படிக்குமுன்னே நான் நான்கு வித்தியாசங்கள் கண்டு பிடிச்சுட்டேன் :))

RAMYA said...

//
ஜீவன் said...
பதிவு ரொம்ம்ம்ம்ப புடிச்சுருக்கு...!

மனசுக்கு ஆறுதலா இருக்கு....! ;;)))
//

ஹா ஹா இதென்னா கலாட்டா இங்கே!!

ட்ரிங் ட்ரிங் ஜீவன் வீட்டு தங்கமணி இருக்காங்களா?? கூப்பிடுங்க அவங்களை.

புலம்பல்லே போய் பொலம்பல் அதிகமாயிடுச்சு

எம்.எம்.அப்துல்லா said...

மொத ஃபோட்டோவுல இருக்குற சிரிப்பு ரெண்டாவதுல இல்ல. இந்த ஒரு லட்சனம் போதாதாக்கும் :)

Anonymous said...

ரெண்டாவது போட்டோ ஒரே பசுமையா இருக்கு. முத போட்டோ ஏதோ பற்பசை விளம்பரம் மாதிரி ஆயிடுச்சு :)

செந்தில் நாதன் said...

'உண்மையான' பதிவு மாதிரி தெரியுது !! :)

ராமலக்ஷ்மி said...

//எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க..//

நெல்லைத் தமிழ் விளையாடுது:))!

எனக்குப் பிடித்தது ரெண்டாவது படமேதான்:)!

தண்டோரா ...... said...

முதல்ல ஆதி...இப்ப பாதி

விக்னேஷ்வரி said...

திருமணத்திற்குப் பின் உங்கள மனைவியின் மாற்றங்களையும் பாருங்கள் சார்.

பட்டாம்பூச்சி said...

:)

புதுகைத் தென்றல் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு.

:)))

மங்களூர் சிவா said...

//1. கையில் வில்லன் நம்பர் 1.2. தொப்பை.3. இடது கையில் பால் புட்டி.4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.5. 24 மணி நேர லக்கேஜ்கள்.6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.//

:))))))))
ROTFL

Chitra said...

கல்யாணம் கட்ட போறவங்களுக்கு, நல்லா கலக்குறாங்க பீதியை. சூப்பர் அப்பு!