Thursday, December 10, 2009

போட்டோ கமெண்ட்ஸ் (சீனியர் பதிவர்கள் ஸ்பெஷல்)

இந்த விஷயத்தில் குரு, அண்ணன் குசும்பனை அடிச்சுக்க முடியாதென்றாலும் ஒரு சின்ன முயற்சி.. பிளாகரில் ஃபோட்டோ ஏற்றுவதற்கு பதிலாக அனுஜன்யாவின் கவிதையையே படித்து விடலாம் போலிருக்கிறது. ஃபோட்டோக்களில் இருக்கும் கமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால் கமெண்ட்டுகளை கீழேயும் தந்திருக்கிறேன்.

anjan 4

நர்சிம் : என்னையும் யாராவது யூத்துன்னுடப் போறாங்க. ஆதி என்னை ஃப்ரேம் அவுட் பண்ணிடுங்க, ப்ளீஸ்.!

யூத்து அனுஜன்யா : சீக்கிரம் எடுய்யா. எவ்ளோ நேரம்தான் மூச்சுப் புடிச்சிக்கிட்டே இருக்கிறது?

karki 5

சீனியர்னா என்னா அழிச்சாட்டியம் பண்ணிக்கிறாங்கப்பா.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கிடார எடுத்துட்டு வந்து..

kumki 3

அண்ணன் கூட ஃபோட்டோ எடுத்த எஃபக்டிலாவது ஒரு பதிவு எழுதறேனான்னு பார்க்கலாம்.

luki 6

எம்மா நேரம்தான் இப்படியே உட்காறது? ரெண்டு பக்கமும் ஆபத்து இருக்குதே…:(((

meeran 1

செல்வேந்திரன் : சென்னைக்கு வரவுடுறானுங்களா? வந்த வேலையை பாக்கவிடாம அள்ளிப்போட்டுகினு வந்துடுறானுங்கோ..

ஆதி : இப்பிடி லாக் பண்ணிட்டாங்களே, டயத்துக்கு ஊட்டுக்குப்போயிறலாமா? வரும் போது மறக்காம இட்லிப்பொடி வாங்கிட்டு வரச்சொல்லியிருக்கா..

ஆஃசிப்மீரான் : கேனை மாதிரி இங்க வந்து உக்காந்துகிட்டிருக்கேனே.. கீழைராஸா படத்தை எடிட் பண்ணிமுடிச்சிருப்பானா.?

murali 7

இவங்கள குளிக்க வைக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்குப்பா..

parisal 2

எப்படிக் கணக்கு போட்டாலும் 500 ஹிட்ஸ் குறையுதே!!!

velan 8

தலைக்கு டை அடிச்சிருக்கிறத கண்டுபிடிச்சிருப்பானுங்களோ!!

.

52 comments:

ஸ்ரீமதி said...

கலக்கல் கமெண்ட்ஸ் ஆதி அண்ணா :))

ஸ்ரீமதி said...

பரிசல் அண்ணா, வேலன் அண்ணாச்சி, மற்றும் கார்க்கிது கலக்கல் :))

Anonymous said...

//கமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால் //

மொதல்ல கண் இருக்கறவங்களுக்கே அந்த கமெண்ட்ஸ் கண்ணுக்கு தெரியுமாங்கறது சந்தேகம்.அம்புட்டு பெரீசாக்கீது:)

ஒகே. எல்லாமே கலக்கலாகீது

♠ ராஜு ♠ said...

ம்.. நேத்து சொன்னீங்களே பிட்டு போட்டிக்குன்னு..!
அந்த போட்டோஸா..?

♠ ராஜு ♠ said...

ஒ.ஸாரி..இது வேறயா..?

☀நான் ஆதவன்☀ said...

//மொதல்ல கண் இருக்கறவங்களுக்கே அந்த கமெண்ட்ஸ் கண்ணுக்கு தெரியுமாங்கறது சந்தேகம்.அம்புட்டு பெரீசாக்கீது://

ரிப்பீட்டே :)

நல்ல கமெண்ட்ஸ் :)

டம்பி மேவீ said...

semaiyaaa irukku auncle... nalla sirichen..

vayasunalum neengalukkum youth madiriye think pannuringa

டம்பி மேவீ said...

ஆதி அண்ணே!!!!!!
நீங்க யூத் ஆ ????
இல்லை பெருசா ?????

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண்ணாடி போட்டா கூட அந்த கமெண்ட் படிப்பது சிரமம்.

கமெண்ட்ஸ் ஃபோட்டோவிலேயே படித்திருந்தால் இன்னும் நகைச்சுவை கூடியிருக்கும்.


வேலன் அண்ணாச்சி :)))))))))))

டம்பி மேவீ said...

"பிலாகரில் ஃபோட்டோ ஏற்றுவதற்கு பதிலாக அனுஜன்யாவின் கவிதையையே படித்து விடலாம்"


அட பாவமே ..... அவ்வளவு கஷ்ட பட்டு இருக்கிங்களா ????

நீங்க ஒரு தியாக பூமி ன்னே.....

டம்பி மேவீ said...

"தலைக்கு டை அடிச்சிருக்கிறத கண்டுபிடிச்சிருப்பாங்களோ!!!!"


உண்மை கசக்க தானே செய்யும் ...

டை கூடவா அடிக்கும் ?????

ஹீ ஹீ ஹீ

டம்பி மேவீ said...

"சீனியர்னா என்னா அழிச்சாட்டியம் பண்ணிக்கிறாங்கப்பா.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கிடார எடுத்துட்டு வந்து.."


அடகு கடை ல வைக்க போறாரா ????

எறும்பு said...

;-)))

வானம்பாடிகள் said...

அழிச்சாட்டியம் அசத்தலா இருக்கு.

RAMYA said...

கலக்கல் பதிவு! எல்லாரையும் ஒரே இடத்துலே பார்த்த சந்தோசம் மனதிற்கு கிடைத்தது.

செல்வேந்திரன், வடகரை வேலன் அண்ணாச்சி எல்லாரையும் சமீபத்தில்தான் சந்தித்தேன்

//
கமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால்
//

யப்பா! இதை கஷ்டப்பட்டு படிச்சி சுத்தமா கண்ணு மங்கி போச்சு :-)
இதுக்கு கம்பெனிதான் பொறுப்பேத்துக்கணும்:-)

RAMYA said...

ஆதி! நீங்க எழுதி இருக்கிற கமெண்ட்ஸ் சூப்பர்.

இதுக்கு மேலே ஒன்னும் விளக்க முடியாது :)

ஆயில்யன் said...

போட்டோஸெல்லாம் கொஞ்சமா தெரியுது !

கமெண்ட்ஸ் பத்தி - நோ கமெண்ட்ஸ்!

1ம்மே தெரியல இருந்தாலும் பர்ஸ்ட்டு கமெண்ட் போட்டோ தங்கச்சிக்கிட்ட கேட்டுக்கிடறேன்!

ஸ்ரீமதி said...

//1ம்மே தெரியல இருந்தாலும் பர்ஸ்ட்டு கமெண்ட் போட்டோ தங்கச்சிக்கிட்ட கேட்டுக்கிடறேன்!//

அதுதான் கீழ க்ளியரா அண்ணா எழுதிருக்காருல்ல? :))

ஜெட்லி said...

டை கமெண்ட் சூப்பர்..

Truth said...

:)

க‌ரிச‌ல்கார‌ன் said...

// போட்டோ கமெண்ட்ஸ் (சீனியர் பதிவர்கள் ஸ்பெஷல்) //

சீனியர் பதிவர் - த‌ல‌ இந்த‌ கோர்ஸ் எந்த‌ காலேஜ் ல‌ இருக்கு

வால்பையன் said...

போட்டோ லார்ஜ் செலக்ட் பண்ணி போடுங்க தல!

ஒவ்வொண்ணா படிக்க சிரமமாயிருக்கு!

வால்பையன் said...

பரிசல் கமெண்ட் சூப்பர்!

எல்லாரும் என்னை மாதிரியே கண்னை நுணூக்கி நுணுக்கி படிச்சிங்களா!?

வால்பையன் said...

//கமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால் கமெண்ட்டுகளை கீழேயும் தந்திருக்கிறேன்//

படத்தோட படிக்கும் போது தான் சிறப்பு!

அமுதா கிருஷ்ணா said...

தொப்பை இருந்தா சீனியரா???

தராசு said...

இட்லி பொடி வாங்கிட்டு போனீங்களா இல்லையா?????

பா.ராஜாராம் said...

:-)))))

கும்க்கி said...

கமெண்ட்ஸ் கலக்கல்ஸ்...

லக்கியின் கமெண்ட் ரொம்ப பிடித்தது..

சுசி said...

//ஒரு சின்ன முயற்சி..//

இது சூப்பர் முயற்சி ஆதி.

Sangkavi said...

கலக்கல் கமெண்ட்ஸ்.....

எம்.எம்.அப்துல்லா said...

:0)

அறிவிலி said...

:)

பரிசல்காரன் said...

500 ஹிட்ஸ் பத்தி பேசும் அந்தப் பதிவரின் அழகுக்கு திருஷ்டி சுத்தி - அவரைத் தூக்கி ஆற்றில்- போடவும்.

அத்திரி said...

அண்ணே எல்லா கமெண்ட்களும் சூப்பர்....

பட்டிக்காட்டான்.. said...

கலக்கல் கமெண்ட்ஸ்..

//.. பரிசல்காரன் said...

500 ஹிட்ஸ் பத்தி பேசும் அந்தப் பதிவரின் அழகுக்கு திருஷ்டி சுத்தி - அவரைத் தூக்கி ஆற்றில்- போடவும். ..//
நொய்யல்ல(அது இருக்கானு கேட்ககூடாது) போட்டுடலாமா..??!!

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

குசும்பனுக்குப் போட்டியா

பலே பலே பாராட்டுக்ள்

நல்வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

பரிசல் !!!! குட் ஒன் !!!!

Mohan Kumar said...

கலக்கல். ரொம்ப ரசித்தேன். தெரிந்த ஆட்கலெனில் அதிகமாய் ரசிக்க முடிகிறது

Achilles/அக்கிலீஸ் said...

கலக்கல் ஆதி சார்.. :))

மகேஷ் : ரசிகன் said...

Kalakkal.

குசும்பன் said...

யோவ் இருய்யா! இனி நானும் என் பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்கின கதை எல்லாம் எழுதி, உன் கடைய காலிசெய்யல! என் நேம் குசும்பன் இல்ல!

இப்படிக்கு ரிவெஞ்ச்
குசும்பன்

கார்க்கி said...

//யோவ் இருய்யா! இனி நானும் என் பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்கின கதை எல்லாம் எழுதி, உன் கடைய காலிசெய்யல! என் நேம் குசும்பன் இல்ல!

இப்படிக்கு ரிவெஞ்ச்
குசும்ப//

குசும்பரே, எங்க தல நினைச்சா உங்க அளவுக்கு கமென்ட்ஸ் எழுத முடியும்ன்னு காமிச்சிட்டாரு. ஆனா நீங்க எவ்ளோ அடி வாங்கினாலும் அது தலை கிட்ட கூட வராது என்பது உலகறியும். சீடையில் அடி வாங்கி இருக்கிங்களா?

vanila said...

Good One.. Keep Going. Particularly the comments for the snaps Aathi & Lucky are very nice.

Rasigan said...

பொதுவான வேண்டுகோள்:

பதிவர்களே , நீங்கள் விரும்பி படித்த , படிக்க விரும்புகிற தமிழ், ஆங்கில புத்தக விவரத்தை எழுதவும். chennai book fair-ல வாங்குவதுக்கு உதவியா இருக்கும்.

அண்ணாமலையான் said...

”யூத்து அனுஜன்யா : சீக்கிரம் எடுயா. எவ்ளோ நேரம்தான் மூச்சுப் புடுச்சிக்கிட்டே இருக்கிறது? ” ஓஹோ மூச்சு பிடிச்சுக்கிட்டு போட்டா எடுத்துகற டெக்னிக் எல்லா தொப்பையர்களும் செய்யற ஒன்னா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

தாமதமாகிவிட்டதால் மொத்தமாக சொல்லிக்கொள்கிறேன் நன்றிகள் தோழர்களே, தோழியரே.!

டெக்னிகல் சிரமங்கள், ஃபோட்டோக்கள் சின்னதாகிவிட்டன. ஜாரி.!

கார்க்கி said...

சகா, இன்னும் ரெண்டே ரெண்டு ஆடு கிடைச்சா போதும்..:)))

நாஞ்சில் நாதம் said...

:))))

குசும்பன் said...

//நீங்க எவ்ளோ அடி வாங்கினாலும் அது தலை கிட்ட கூட வராது என்பது உலகறியும். சீடையில் அடி வாங்கி இருக்கிங்களா?
//

ஒத்துக்கிறேன்! உன் தலைவன் வீரன் தான் என ஒத்துக்கிறேன்!

இப்படிக்கு வின்னர் வடிவேலு

டம்பி மேவீ said...

me th 50 th


300 adikka valthukkal

கார்க்கி said...

//ஒத்துக்கிறேன்! உன் தலைவன் வீரன் தான் என ஒத்துக்கிறேன்!

இப்படிக்கு வின்னர் வடிவே//

ஹலோ.. தோத்துட்டு அப்புறம் என்ன வின்னர்?

// டம்பி மேவீ said...
me th 50 th


300 adikka valthukka//

இல்லப்பா 90 போது.. ஓ நீ ஃபாலோயர்ஸ சொன்னியா? ரைட்டு

Anonymous said...

ராசா, ஏன் இந்தக் கொல வெறி?

தலைக்கு மை அடிக்கிறவங்க எல்லாம் யுத்துன்னு வலம் வர்ராங்க.

ஆனா ஒண்ணு நாட்டில் நல்ல தலை”மை” இல்லமல் எல்லோரும் சிரமம்ப் படுகிறார்கள்.