Friday, December 25, 2009

திருச்செந்தூர் - சில புகைப்படங்கள்

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உலாவும் மயில் ஒன்று


தங்கத்தேர் பவனியில் தமிழ்த் தலைவன்


செந்தூர் கோவில் கோபுரம்


உறவினர்களுடன் கடல் குளியல்


நெல்லை-திருச்செந்தூர் சாலையில் ஒரு உணவு இடைவேளை மற்றும் அந்நேர சில காட்சிகள்


.

29 comments:

அத்திரி said...

அண்ணே மரத்துக்கு கீழே உக்காந்து சாப்பிடுறது நீங்களா?????.........நான் ராஜ்கிரண்னு நினைச்சிட்டேன்

கும்க்கி said...

இந்த பெரியா.....
சரி வோணாம் வுடுங்க.

கும்க்கி said...

எஞ்ஜாய்..

வானம்பாடிகள் said...

அழகான படங்கள். இடுகையில் இல்லாத நகைச்சுவை பின்னூட்டத்தில் :))

Cable Sankar said...

எ.. யார்லேது.. மரத்துக்கு கீளே.. நம்மாளா.. நல்ல பாத்து சொல்லுலே..

ஹுஸைனம்மா said...

நீங்க எழுத மட்டும் செய்ங்க பாஸ். அதான் அந்த கேமராக்கு நல்லது.

ஜானி வாக்கர் said...

ஆதி, புகைப்படங்கள் அருமை, அதிலும் இறுதி மூன்றும் கொள்ளை அழகு.

ராமலக்ஷ்மி said...

படங்கள் யாவும் அருமை.

அ.மு.செய்யது said...

உங்க Sony H10 பிடிச்சிருக்குங்க..சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்லுங்க...போயி வாங்கிட்டு வந்துருவோம்.

cheena (சீனா) said...

அருமையான படங்களுடன் கூடிய கட்டுரை - தங்கத்தேர் மற்ரும் கடற்குளியல் அருமை

நல்வாழ்த்துகள் ஆதி

இராகவன் நைஜிரியா said...

Perfect pictures...

தங்கத்தேர் பவனியும், கோயில் கோபுரமும், மரமும் ரசித்தேன்.

கா.பழனியப்பன் said...

அந்த பூவின் புகைப்படமும்,செடியின் புகைப்படமும் desktop-ல வைக்கிற அளவுக்கு நல்லா வந்துருக்கு அண்ணே.

kamalesh said...

ரொம்ப அழகான புகை படங்கள்,,,பதிவுகளும் கூட...வாழ்த்துக்கள்..

சுசி said...

படங்கள் நல்லாருக்கு.

ச.இலங்கேஸ்வரன் said...

1996 ல் இந்தியா வந்த பொழுது திருச்செந்தூர் சென்றேன். மலரும் நினைவுகள் நன்றி

Anonymous said...

போட்டோ புடிச்சு போட்டுட்டே. அடுத்து என்னலே சினிமா காட்டுவியோ? எலே எல்லாவனும் வாங்கலே ஓடீருவோம். ஆதி அண்ணாச்சி வர்ராஹ.

பரிசல்காரன் said...

படங்கள் வழக்கம்போலவே அருமை.

அந்த ஆலமரம் மிகக் கவர்கிறது.

புதுகைத் தென்றல் said...

கலக்கிட்டீங்க ஃப்ரெண்ட்.

புதுகைத் தென்றல் said...

எ.. யார்லேது.. மரத்துக்கு கீளே.. நம்மாளா.. நல்ல பாத்து சொல்லுலே..//

எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு.

பெருங்குளத்தூர்- படப்பை நடந்து போங்க ஃப்ரெண்ட்

KVR said...

கோபுரம் கலக்கல். பக்கத்திலே பறக்கிறது என்ன பறவை பாஸ்?

அமுதா கிருஷ்ணா said...

திருச்செந்தூர் கடல் கொஞ்ச தூரம் மண் நிறத்தில் தண்ணீர் இருக்கிறது..நான் போன மாதம் போன போதும் இப்படி தான் இருந்தது..கொஞ்ச தூரம் கழித்து தான் கடலின் ஒரிஜினல் நிறம் உள்ள்து.

Mohan Kumar said...

தங்கள் புகை படங்களை இந்த வருட சிறந்தவை பட்டியலில் எனது blog-ல் குறிப்பிட்டுளேன். பாருங்கள் ஆதி

ஆதிமூலகிருஷ்ணன் said...

அத்திரி,
கும்க்கி,
வானம்பாடிகள்,
கேபிள்,
ஹுஸைனம்மா (என்னது பிடிக்கலையா.? அவ்வ்வ்)
ஜானி,
ராமலக்ஷ்மி,
செய்யது,
சீனா,
ராகவன்,
பழனியப்பன் (புடிச்சிருந்தா சொல்லுங்க, ரியல் சைஸ் மெயில்ல அனுப்பறேன்)
கமலேஷ்,
சுசி,
இலங்கேஸ்வரன்,
வேலன் (படம் பொங்கல் லீவுக்கு போயிட்டு வரும்போதுதான். ஸ்கிரீன்பிளே ரெடியாகிகிட்டிருக்குது)
பரிசல்,
தென்றல் (அல்லோ.. தண்ணியடிக்கிற *அட, அடிபம்புலங்க* இளைஞர்தான் நான். சாப்பிட்டுகிட்டிருக்கிறது எங்க சித்தப்பு. நேர்ல பாத்த நீங்களே இப்பிடி புரளி கிளப்பி விட்டீங்கன்னா எப்பிடி.? :-))
கேவிஆர்,
அமுதா (அடிக்கடி கடல் உள்வாங்குவதால் இப்பிடி ஆகியிருக்கலாமோ?)
மோகன்..

அனைவருக்கும் நன்றிகள்.!!

RAMYA said...

படங்கள் அனைத்தும் அருமை ஆதி!

RAMYA said...

//
அத்திரி said...
அண்ணே மரத்துக்கு கீழே உக்காந்து சாப்பிடுறது நீங்களா?????.........நான் ராஜ்கிரண்னு நினைச்சிட்டேன்
//

அத்திரியோட இந்த கமெண்ட் சிரிப்பை வரவழைத்தது :)

RAMYA said...

//
வடகரை வேலன் said...
போட்டோ புடிச்சு போட்டுட்டே. அடுத்து என்னலே சினிமா காட்டுவியோ? எலே எல்லாவனும் வாங்கலே ஓடீருவோம். ஆதி அண்ணாச்சி வர்ராஹ.
//

ஆஹா அண்ணாச்சி சூப்பர் இதை படிச்சி சிரிப்பு தாங்கலை
அட நிசமாலுமே ஓட சொல்லிதியலா:))

ஓடிட்டோம்லே :)

ஹுஸைனம்மா said...

//ஹுஸைனம்மா (என்னது பிடிக்கலையா.? அவ்வ்வ்)//

இப்பத்தான் புரியுது ரமாகிட்ட ஏன் அடிக்கடி திட்டு வாங்கறீங்கன்னு...

நான் சொல்ல வந்தது, படங்கள் எல்லாம் மிக அருமை; ஆனா அப்படிச் சொன்னா, எங்க எழுதுறதை விட அதிகமா படம் எடுத்து, கேமரா பழசாயிடுமேன்னு....

vanila said...

Good One.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ் !!!

இவ்ளோ தைரியமா (பம்ப்ல)தண்ணி அடிக்கிற போட்டோவெல்லாம் போட்டு இருக்கீங்க :)))