Thursday, February 18, 2010

டைரியும் டக்கீலாவும் காதலும் குறிப்பும் லெமனும்..

14.02.10 அன்று மாலை சென்னை கேகே நகர், டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற பிரபல பதிவர்கள் பரிசல்காரன், கேபிள்சங்கர் ஆகியோரின் புத்தக வெளியீட்டுவிழா நிகழ்வை அனைவரும் அறிவீர்கள். ஏற்கனவே கிளியர் கட் நிகழ்ச்சி விவரங்களும், புகைப்படங்களும் வெளியாகிவிட்ட நிலையில் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு.

ஒரே உம் உம்னு படிச்சதால வந்த கொளப்பத்துல தலைப்பு இப்படியாகிவிட்டது. ஹிஹி.. அப்புறம் இவ்வளவு சொதப்பலாக நான் இதுவரை போட்டோஸ் எடுத்ததே இல்லைன்னு நினைக்குறேன். வந்து சிஸ்டமில் ஏற்றிப்பார்த்தால் ரெட் ஐஸ், அவுட் ஆஃப் போகஸ், ப்ளர், முதுகு, பின்மண்டை என எடுத்த அத்தனை படங்களிலும் கோளாறுகள். நான் நினைக்குறேன்.. புத்தக வெளியீட்டு அரங்கின் வாஸ்து சரியில்லைன்னு. எடுத்ததுல கொஞ்சம் தேறுனது மட்டும் இங்கே..

 

DSC09390 

வெளியிடப்பட்ட புத்தகங்கள் - லெமன் ட்ரீ : சங்கர்நாராயண் (கேபிள்சங்கர்), டைரிக்குறிப்பு : பரிசல்கிருஷ்ணா (பரிசல்காரன்)

DSC09368

அரங்கின் பிரதான போட்டோகிராஃபர் பரிசல் மேகா

DSC09342

புத்தக வெளியீடு

DSC09291

தொகுப்புரையில்.. சுரேகா

 DSC09298

நர்சிம், மணிகண்டன், கார்க்கி, பரிசல்கிருஷ்ணா

 DSC09311

ஜ்யோவ்ராம் சுந்தர்

 DSC09333

யுவஅதிஷ்ணா

 DSC09359

குட்டிப்பூ, வெண்பூ, அப்துல்லா

 DSC09363

அத்திரி

 DSC09364

திருப்பூரின் வலைத்தூண் சாமிநாதன்

 DSC09325

விருந்தினர்களின் ஒருபகுதி

 DSC09293

இன்னொரு பகுதி

 DSC09372

பிரமிட் நடராஜன்

 DSC09323

அஜயன் பாலா

 DSC09379

C.S.அமுதன்

 DSC09385

பொன்.வாசுதேவன்

 DSC09389

கார்க்கி

_MG_2533

ஆதிமூலகிருஷ்ணன் (விழாவில் என் போட்டோவை நானே எடுக்கமுடியாததால் ஒரு பழைய போட்டோ ஒன்று. அதெப்படி என் பதிவில் இத்தனை பேர் போட்டோ போட்டுட்டு என் போட்டோ போடலைன்னா என் மனசு கேட்காதில்லையா?)

DSC09281

லாஸ்ட்.. பட் நாட் லீஸ்ட்.. ஹிஹி.. அந்த ஃபேஸ் எக்ஸ்பிரஷனைத்தான் கொஞ்சம் பாருங்களேன்.!

33 comments:

gulf-tamilan said...

அந்த கடைசி போட்டோவிலிருக்கும் அரசியல்வியாதி யாரு? :)))

gulf-tamilan said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

புகைப்படங்கள் வித்தியாசமான கோணங்களில் ஆதியின் டச்சோடு... (ஆனாலும் சரிவர எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. விடுங்க ஆதி, வாஸ்துவோட சதி...)

பிரபாகர்.

~~~Romeo~~~ said...

கும்பிடு எல்லாம் ரொம்ப பலமா இருக்கே .. :))

அப்பாவி முரு said...

யப்பா, யாருப்பா கார்க்கியை தொப்பி இல்லாம பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டது.

பார்த்துக்கங்க.

நீங்க நினைச்ச மாதிரி எல்லாம் இல்லை.

ஆனா, கார்க்கியோட தொப்பி சித்தப்பாவிடம் வந்ததன் மர்மம் என்ன?

T.V.ராதாகிருஷ்ணன் said...

தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

கடைசி படம் கமெண்ட்:

தயவு செஞ்சு நம்புங்கய்யா. தமிழ்நாட்டுல எங்க கட்சிக்கும் வெயிட் இருக்கு.

சுரேகா.. said...

//கடைசி படம் கமெண்ட்:

தயவு செஞ்சு நம்புங்கய்யா. தமிழ்நாட்டுல எங்க கட்சிக்கும் வெயிட் இருக்கு.//

ஆமாம்ப்பா! :)

அனைத்து புகைப்படங்களும் அருமை ஆதி! எப்ப எடுத்தீங்கன்னே தெரியலையே! நானே சுமாரா இருக்கேனே!?

Cable Sankar said...

இன்னொரு எழுத்தாளர் சங்கர் நாராயண் போட்டோவை போடாமல் இருக்கும் உள்குத்து என்ன..:))))

தராசு said...

அதான,

இன்னொரு எழுத்தாளர் போட்டோ எங்க,

அ.மு.செய்யது said...

அந்த கருப்பு க போட்டு பைக்கில தொப்பி போட்டு ...அந்த போட்டாவ பாத்தா
ஒரு முட்டையொன்று ஆம்லெட்டாகும் என்று தோன்றுகிறது.

அல்லது மிஸ்கினோ பாலுமகேந்திராவோ ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

சென்ஷி said...

கடைசி போட்டோவை குசும்பனுக்கு அனுப்பிட்டீங்களா ஆதி :)

அகநாழிகை said...

ஆதி,

பரிசல் பொண்ணு, லக்கி-அதிஷா இரட்டையர், ஜ்யோவ்ராம் சுந்தர், சி.எஸ்.அமுதன், அப்புறம் என்னோட படம் எல்லாமே நல்லாயிருக்கு.

// புத்தக வெளியீட்டு அரங்கின் வாஸ்து சரியில்லைன்னு//

இங்க நிக்கறீங்க.

உங்க போட்டோ கூட நல்லாயிருந்தது.
வாழ்த்துகள்.

(என்னோட படத்தை மட்டும் மெயில் பண்ண முடியுமா?)

பாபு said...

ஒளிரும் தமிழ் , நல்லா இருக்கு

Sangkavi said...

ஆதி போட்டோவும், கமெண்ட்டும் கலக்கல்...

அதுவும் அந்த பைக்கில் உட்கார்ந்திருக்கும் உங்கள் போட்டோ அருமை....

கார்க்கி said...

என் தலைக்கு பின்னால் கை வைத்திருக்கு சஞ்சய்,

காங்கிரஸே விஜய் ரசிகர்களுக்கு பின்னால்தான் இருக்கிறது என்பதை இதைவிட எளிமையாக எப்படி சொல்ல முடியும்?

நன்றி சகா

வெண்பூ said...

நானும் அப்துல்லாவும் இருக்குற எட்டாவது ஃபோட்டோல எங்க பின்னால இருக்குற அண்ணாச்சியோட தலைக்கு பின்னால ஒளிவட்டம் இருக்குற மாதிரி எடுத்திருக்குறதுக்கு பின்னால எதாவது நுண்ணரசியல், உள்குத்து etc.. etc.. எதாவது இருக்கா ஆதி? :))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

கல்ப்தமிழன் (அது திருவாளர் சஞ்சய்),
பிரபாகர்,
ரோமியோ,
முரு (உங்களுக்குமாய்யா நான் சித்தப்பா? என்ன அநியாயம்),
TVR (என்ன பெருந்தன்மை சார்? புரியலையே),
அப்துல்லா (செம),
சுரேகா (நீங்களே என்ன நீங்களே.. நீங்க என்னை மாதிரிண்ணே. நம்ம ரெண்டு பேரும் அம்புட்டு அளகு), கேபிள் (யாரிது? புது பதிவரா?),
தராசு,
செய்யது (முட்டையை உடைக்காம விடுறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கீங்களா? ஹிஹி), சென்ஷி (ஆச்சு),
வாசுதேவன் (அதென்ன நீங்க கூட.? :-),
பாபு (கூர்மையான பார்வை உங்களுடையது),
சங்கவி (ஹிஹி.. தேங்ஸூ),
கார்க்கி (நல்ல டைமிங்)..

அனைவருக்கும் நன்றி.!

குசும்பன் said...

அதிஷாவுக்குதானே கல்யாணம் லக்கி மாப்பிள்ளை மாதிரி முகம் எல்லாம் ப்ளீஜ் செஞ்சு மாப்பிள்ளை கணக்கா இருக்காரு!

ஆதி கடைசி போட்டோ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மறத்தமிழன் said...

ஆதி,

ஆத்தி !

வாஸ்து சதி பண்னினாலும்,
தாமிராவுக்குள் உள்ள‌ காமிரா கலைஞன்
வெளிவந்துட்டானே !

அன்புடன் அருணா said...

/ஹிஹி.. அப்புறம் இவ்வளவு சொதப்பலாக நான் இதுவரை போட்டோஸ் எடுத்ததே இல்லைன்னு நினைக்குறேன்/
:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தாத்தா கேபிளு போட்டோகூட இங்க தேவையில்லை. ஆனா ஒரிஜினல் யூத்தான என் போட்டோ எங்க..?

பரிசல்காரன் said...

மேகா ஃபோட்டோ எனக்கு பிடிச்சது மேகாவை எனக்குப் பிடிக்கறதால கூட இருக்கலாம். இல்லாமலும் அது ஒரு நல்ல கோணத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை மறுப்பதிற்கில்லை. தவிரவும் அந்தப் படத்தில் மேகாவின் முகத்திலிருக்கும் தீவிரத்தன்மை கவனிக்கப்படவேண்டியது என்றே சொல்வேன். போலவே லக்கி/அதிஷா படமும் நல்லதொரு கலைஞனால் எடுக்கப்பட்டதை பறைசாற்றுகிறதாகவே இருக்கிறது.


எப்படி? எழுத்தாளராய்ட்டேனா? சோடா ப்ளீஸ்...

அன்புடன்-மணிகண்டன் said...

பதிவிட்டிருக்கும் படங்களனைத்தும் சூப்பர்.. :)

ரோஸ்விக் said...

எல்லா படங்களும் நல்லாத் தான் தல இருக்குது...

உங்க படம் மிக மிக அருமை.... பின்புறம் ஏதோ முட்டுக்காடு போல இருக்குன்னு என் நண்பன் சொல்றான்.. உண்மையா?? :-)

கணேஷ் said...

லக்கி, அதிஷாவை யாரும் இவ்வளவு அழகாக எடுக்க முடியாதா?

லக்கியின் ஹேர்ஸ்டைல், வாவ்...

SanjaiGandhi™ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நல்லா இருங்க ராசா..

கார்க்கி, அப்துல்லா.. எப்டி கண்ணுகளா இப்டி எல்லாம்.. பட் நைஸ்.. :))

SanjaiGandhi™ said...

மாம்ஸ், எனக்கும் வாஸ்து ஒத்துக்கல போல.. நான் எடுத்த போட்டோக்கள் எல்லாம் மிக கேவலமாக இருக்கு.. ;(

P.K.K.BABU said...

SEE THISWEEK`S KUMUDAM PAGE 40 NEWS OF YOUR INTEREST.

ரிஷி said...

உங்களை சந்தித்தும் பேசமுடியாமல் போனது !! போட்டோ ஒகே

செல்வேந்திரன் said...

க்ளிக்கி க்ளிக்கி

KKPSK said...

பிரமிட் நடராஜன் என்ன பேசினார்-ன்னு தெரியலையே. உ.த. முன்னாடி எல்லாம் complete .. coverage கொடுப்பார். அங்கேயே இருந்த பீலிங்..அவர் reporting-ல இருக்கும..தினத்தந்தி போல!

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos