Monday, June 21, 2010

+2 மாணவர்களுக்கு மேற்படிப்புக்கான உதவி

நண்பர்களின் தொடர் மெயிலில் வந்த செய்தி. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் +2 முடித்த மாணவர்களுக்கான மேற்படிப்புக்கான உதவி குறித்த ஒரு அறிவிப்பு.

Scholarship for Higher Education

15 comments:

பிரதீபா said...

கண்டிப்பா நெறைய பேருக்கு சொல்றேங்க. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Joseph said...

நல்லப் பதிவு, நன்றி ஆதி.

☼ வெயிலான் said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!

க.பாலாசி said...

நன்றிங்க ஆதி சார்... பலருக்கு சென்றடையவேண்டிய பகிர்வு இது...

அத்திரி said...

நல்ல விசயம் அண்ணே

சுசி said...

நல்ல பதிவு.

Vijayashankar said...

Thanks. :-)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி

Sangkavi said...

அருமையான விசயம்... அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு நன்றி...

செந்தில்குமார் said...

நல்ல தகவல் தல ....

ராமலக்ஷ்மி said...

நல்ல தகவல். பலருக்கும் பயன்படட்டும்.

vanila said...

Good one.. Keep going.

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks to All.!

மறத்தமிழன் said...

Good One !

It sud reach maximum people..

Thanks...

விக்னேஷ்வரி said...

போட்டாச்சா... நல்லது.