Wednesday, July 28, 2010

ஏலகிரி -புகைப்படங்கள்

ஏலகிரி உலா மிகவும் எளிமையாக, வித்தியாசமாக இருந்தது. மூவரே சென்றிருந்ததால் கூட்டாக ரசித்த மாதிரியும் இருந்தது, அதே நேரம் கும்மாளமில்லாமல் இருந்ததால் ஒருவர் இன்னொருவரின் தனிமையில் தலையிடாமல் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததைப்போலவும் இருந்தது. இது பொதுவாக நண்பர்களோடு செல்லும் சுற்றுலாவில் கிடைப்பது அரிதிலும் அரிது. கும்மாளம் ஒரு வகை மகிழ்ச்சி எனில் இது இன்னொரு வகையானது. மேலும் எழுத நேரமின்மையால் ஏலகிரி உலாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். இந்தப் பயணம் குறித்த அழகானதொரு கார்க்கியின் பகிர்வைக் காணலாம்.

DSC00695 DSC00447 DSC00496 DSC00561 DSC00667  DSC00465 DSC00466  DSC00562 DSC00585 DSC00644 DSC09193 DSC00663 DSC00705 DSC00448 DSC00457 DSC00468 DSC00437 DSC00781 DSC00664 DSC00709 DSC00725DSC00538

குறிப்பு : நானில்லாத படங்கள் நானெடுத்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள் (நம் திறமைதான் ஊரறிஞ்சதாச்சே.. ஹிஹி). என் படங்களுக்காக கார்க்கிக்கு நன்றி.

.

28 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

என்னாதிது உங்களுக்கு கார்க்கிய வயசு கம்மியா தெரியுது ...

Bala said...

அண்ணே நீங்களும் அந்த மூணாவது ஆளு யாருன்னு சொல்லல
கார்கியும் சொல்லல
அது யாரு பாஸ்

Bala said...

தல உங்களுக்கு நான் போடற முதல் கமெண்ட்
உங்க எழுத்து ரொம்ப அருமை தல

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வசந்த் (ரெண்டு வரியில் என்னையா குழப்பம்? கார்க்கியே வயசு கம்மியா தெரியுதா? இல்ல, கார்க்கியவிட வயசு கம்மியா தெரியுதா?)

நன்றி பாலா (யோவ், இன்னா நக்கலா.. எழுதுனது நாலே வரிதான், இது உமக்கு அருமையா? அப்புறம் அந்த மூன்றாவது நபர் எழுதவேண்டாம் என்று சொன்னதால் முதலில் தயங்கினோம். எப்படியும் குறும்படத்தில் தெரியத்தான் போகிறார் என்பதால் இப்போ பதிவிலும் போட்டுவிட்டேன். அவர் பிரபல பதிவுலக வாசகர் அன்புக்குரிய என் நண்பர் நாஞ்சில் நாதம்)

Bala said...

தல இத நீங்க சொல்வீங்கன்னு நெனச்சேன்
நான் உங்க ப்ளாக் ஒரு வருஷத்துக்கு மேல படிச்சிட்டு வரேன்
ஆனா எந்த கம்மேன்ட்டும் போட்டது இல்ல
இதான் முதல் கமெண்ட்
நான் சொன்னது எல்லாத்துக்கும் சேர்த்து.

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்கு எல்லா போட்டோஸும்...

ப்ரியமுடன் வசந்த் said...

கார்க்கிய விட மனசில்ல தலைவா

சுசி said...

//நானில்லாத படங்கள் நானெடுத்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள் //

ஒத்துக்கறேஞ்சாமி ஒத்துக்கறேன்..

அல்லா படம்சும் அம்சமா இருக்கு.. மனிதர்கள் இருப்பதை தவிர்த்து :))

அந்த ஒத்த மஞ்சப் பூவு அள்ளுது.. நான் சுட்டுக்க போறேன்.. கோச்சுக்காதிங்க :))

சுசி said...

//என்னாதிது உங்களுக்கு கார்க்கிய வயசு கம்மியா தெரியுது ...//

வசந்து.. ஜூப்பரேய் :))

சுசி said...

//நன்றி வசந்த் (ரெண்டு வரியில் என்னையா குழப்பம்? கார்க்கியே வயசு கம்மியா தெரியுதா? இல்ல, கார்க்கியவிட வயசு கம்மியா தெரியுதா?)//

ஆதி.. இது அத விட ஜூப்பரு :))))

Ŝ₤Ω..™ said...

ஆதிண்ணா.. நீங்க இல்லாத படங்கள் அருமை.. :-)
(இது பாராட்டு மட்டுமே)

அந்த 3 மரங்கள் படம்(DSC00466).. ராமரும் இலக்குமணனும் நிற்பது போலவும், அனுமன் முன்னே நிற்பது போலவும் எனக்கு படுகிறது.. அப்படியா??

நாய்க்குட்டி மனசு said...

elagiri photos are superb
especially the last one (congrats to karkki)
குறும்படம் எடுக்கிறது கூட நடிக்கவும் செய்யலாம் போல இருக்கே?

தராசு said...

யார் கிட்ட கதை வுடறீங்க, எல்லா படத்தையும் அவுருதான் எடுத்தாரா, இங்க என்னடான்னா நீங்க எடுத்தேங்கறீங்க, உண்மைய சொல்லுங்கைய்யா....

டம்பி மேவீ said...

photos super


கலவை - பொதுவாழ்க்கை / பொது கழிப்பிடம்

தமிழ் அமுதன் said...

போட்டோ எல்லாம் கலக்கல்...!

வசந்த் சொன்ன மாதிரி ’’போட்டோல மட்டும்’’ எப்ப்படி உங்க வயசு கம்மியா தெரியுது (ம்ம்ம்ம்.. சில பேரு அமைப்பு அப்ப்டி)

கார்க்கி said...

தராசண்ணே..கூட்டு முயற்சின்னு வச்சுக்கொங்க. முயற்சி குட்(good)டான்னு மட்டும் சொல்லுங்க

:))

முரளிகுமார் பத்மநாபன் said...

அவுட் போகஸ் பேக்கிரவுண்டோட அந்த ஒற்றை பூ அழகு. அது சரி இந்த மிட்செல் படமெல்லாம் எங்கண்ணா புடிக்கிரிங்க ..... அவ்வ்வ்வ்

மோகன் குமார் said...

போட்டோக்கள் அருமை; நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க

நர்சிம் said...

ஒரு வார்த்த??

அமுதா கிருஷ்ணா said...

அடுத்த டூரில் நீங்கள் கட்...வயது கம்மி மற்றும் அழகு மேட்டரால்..

ப.செல்வக்குமார் said...

நல்லா இருக்கு ...!!

க.பாலாசி said...

கடைசி போட்டோவ பாக்கறச்ச கொஞ்சம் பயமாதாங்க இருக்கு... :-))

நாடோடி இலக்கியன் said...

ந‌ல்ல‌ திருப்ப‌ம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராமசாமி.
நன்றி சுசி.

நன்றி சென். ((நெம்ப ஓவரா சிந்திக்கிறீங்களே பாஸ்)

நன்றி நாய்க்குட்டி. (உங்க ஆசையை நிறைவேத்த ஒரு படத்தில் நடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க புரொடியூஸ் மட்டும் பண்ணிடுங்க)

நன்றி தராசு. (ரொம்ப முக்கியம்)

நன்றி மேவீ.

நன்றி அமுதன். (போட்டோவிலயாவது தெரிஞ்சுட்டுப் போகட்டும்னு விடுறீங்களா? என்னா பொறாமைய்யா..)

நன்றி கார்க்கி.
நன்றி முரளிகுமார்.
நன்றி மோகன்குமார்.
நன்றி நர்சிம்.
நன்றி அமுதா.
நன்றி செல்வக்குமார்.

நன்றி பாலாசி. (ஹிஹி.. ஸ்டொமக் பர்னிங்னு நினைக்கிறேன்)

நன்றி இலக்கியன்.

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. [எல்லாப் படங்களும்தான்:)]

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

நலலாவே இருக்கு எல்லாப் படங்களும்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

மோகன் குமார் said...

உங்களின் இந்த இடுகையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/

prabhadamu said...

படங்கள் அருமை.. :)