Monday, October 11, 2010

புதிய பதிவர்களை ஊக்குவிப்போம்

ஒவ்வொரு காலகட்டங்களிலும் வலையுலகில் சில சீஸனல் விஷயங்கள் அலைபாய்வதுண்டு. லேட்டஸ்ட் ட்ரெண்ட், சில புதிய எழுத்தாளப் பதிவர்கள் மூத்த அல்லது பிரபல பதிவர்களை பாராட்டுவது ஆகும். பாராட்டுறதில் என்னையா சிக்கல் உங்களுக்கு என்கிறீர்களா? அதெல்லாம் விடுங்க.. நாம விஷயத்துக்குப் போவோம். இதே ட்ரெண்ட் நீடித்துச்செல்லும் போது என்னென்ன நிகழும்.? ஹிஹி.. இது சும்மா கற்பனை, சிரிக்க மட்டுமே..

*************

பிரபல பதிவராக விளங்கும் என் இனிய நண்பர் ஒருவர் சமீபத்தில் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில ஹைலைட்டான பகுதிகள் மட்டும் இங்கே உங்களுக்காக..

*யாரே கேபிள்சங்கராமே.. சினிமா விமர்சணமெல்லாம் எலுதுவாராமே.. புஸ்தகமேல்லாம் கூட எலுதியிருக்காராமே.. தெரியுமா உங்கலுக்கு? எல்லாரும் சொன்னாங்களோன்னு கேட்டேன். எப்பிடி நம்பி வசிக்கலாமா? நீங்க என்ன சொல்ரீங்க..

*துபாய்லருந்து ஓரு தம்பி போட்டோ கார்டடூனெல்லாம் போடுறான. நல்லாப் பன்றான்யா.. Nat Bat.! அவன் பேரு கூட.. ஆங்.. குசும்பன். நீங்கா பார்க்குறீங்களா? அவன்ளாம் நல்லா வருவான் பாருங்க..

*இன்ணோருத்தன் கூட திருப்பூர்ல இறுந்து எலுதறான்யா.. பேரு படகுகரன்னு நினைககிரேன். இல்லல்ல.. பரிசல்கரன். புதுசா எலுத வந்திருக்கான்னு நினைக்கிறேன். ரொமப் நல்லா எலுதறான்யா அவன். இண்னும் கொஞ்சம் கவானமா ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் இல்லமா எலுதினான்னா உறுப்படுவான் பாருங்கலேன்.

*ஈரோட்ல இருந்து ஒரு ஆலு. கதிர்னு பேரு. நல்ல நல்ல விடயமா ஒரு சமுக அக்கரையோட எலுதறாரு. டிவிலல்லாம் கூட வந்தாரு. இந்த மாதிரி ஆலுங்க முன்னேறுறத பாக்குகுறதுக்கு சந்தேஷமா இருக்குது. இவங்கலெல்லாம் நாமதான் என்க்ரேஜ் பண்ணனும். அப்பாதான் நிரைய பேரு உறுவாகுவாங்க.. என்ன பண்றது? எல்லாம் நம்ம கடைமை.

*நரசிம்னு ஓருத்தன் பாரு. மேல உள்லவங்க மாதிரி இல்லாம நல்லா இலக்கியத்தறமா எலுதறான்யா.. புனைகதை, புனைகவிதை எலுதரது இல்லமா சாங்க இலக்கியம், அகநானூறு, புரநானூறு இதெல்லாம் கூட எலிமையா விலக்கமா எலுதறான்யா. இப்படில்லாம் கூட தமிழ் பதிவுலகில் ஆலுங்க இருக்கராங்கன்னு நிணைக்கிறப்போ ரோம்ப பெறுமையா இருக்குது.

*கார்க்கினு ஓரு பையன். ரொமப் ஜாலியா எலுதுரான். நம்மள மாதிரி சீரியஸா எலுதரவங்கலுக்கு நடுவுல இந்த மாதிரி ஆலுங்க இருக்குறது ரொம்ப நல்லது. இடையிடையில இவுங்க எலுதறத படிச்ச நமக்கும், நம்ம வசகர்கலுக்கும் ஒரு ரிலாக்ஸ் கிடக்கும்.

*நேத்துதான் எண் வசகர் ஓருத்தர் ஆப்பிரிக்காவிலிறுந்து பேசிக்கொன்டிருக்கும்போது சொன்னர். வல்பையன்னு ஓருத்தர் எலுதறாராம். அவறும் நல்லா எலுதறறாம். இனிமாதான் படிச்சி பக்கணும். அப்பிடி ஓருத்தர் எலுதுறது உங்கலுக்கு ஏற்கனவெ தெரியுமா?

*அப்புரம் கோயமுத்துர்ல இருந்து வடகறை வேலன் அன்னாச்சி, துபாய்லயிருந்து மீரான் அன்னாச்சி, பாம்பாய்லயிருந்து அணுஐன்யா.. இப்படில்லாம் சிலபேர் முண்ணாடி நல்லா எலுதிகிட்டிறுந்தாங்களாம். இப்போ எலுதறதில்லையம். ஏண்னா அவுங்கலுக்கு உக்கம் கொடுக்க ஆல் இல்லாம பொயிருக்கும்னு நன் நினைக்கிரேன். அது மாதிரி நிலமை யருக்கும் வரக்கூடது. அதுனால நன் மேல சென்ன எல்லாறையும் பத்தி எண் பதிவில் அரிமுகப் படுத்தி எலுதப்போரேன். அப்போதான் எண் வசகர்கள் அவர்கலையும் படித்து உக்கம் கொடுப்பார்கல்.

*நன் உங்கலைப் பர்த்துதான் பதிவுலகில் எலுத வந்தேன். உங்கல் ஆசிர்வாத்துலதான் இந்த அலவு சிரப்பா எலுதி முன்னேரியிருக்கேன். நிங்க எணக்கு உக்கம் கொடுத்த மாதிரியே நன் மேல சொன்ன எல்லாறையும் பத்தி உங்க பதிவுலயும் எலுதி அவர்கலுக்கு உக்கம் கொடுத்து கைதுக்கிவிடுங்கல். நமது நொக்கம் நம் மட்டும் முன்னேருவதாக இல்லாமல் இனையத்தில் மொத்தம் தமிழ் வலர்ச்சி அடைவதக இறுக்கவேண்டும்.

.

57 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

எளுத்து பிலைகள் சூப்பருண்ணே...

V.Radhakrishnan said...

சரி சரி. ;)

SanjaiGandhi™ said...

ஓ.. நீங்க தான் ஆதி என்பவரா? சுமாரா பின்னூட்டம் எல்லாம் போடுவீங்களாமே.. என் நண்பர் பராக் ஒபாமா சாட்டில் சொன்னார்..

ஆயில்யன் said...

நல்லாயிருக்கே! :)

குசும்பன் said...

பேதி மூலம் ஒருத்தர் குறும்படம் & பிட்டு படம் எல்லாம் எடுப்பாராம், அவரை பார்த்தா லேட்ட்ஸ்ட் பிட்டு ஏதும் இருக்கான்னு கேளுங்க!

குசும்பன் said...

பேதி மூலம் ஒருத்தர் குறும்படம் & பிட்டு படம் எல்லாம் எடுப்பாராம், அவரை பார்த்தா லேட்ட்ஸ்ட் பிட்டு ஏதும் இருக்கான்னு கேளுங்க!

ஆயில்யன் said...

//Blogger குசும்பன் said...

பேதி மூலம் ஒருத்தர் குறும்படம் & பிட்டு படம் எல்லாம் எடுப்பாராம், அவரை பார்த்தா லேட்ட்ஸ்ட் பிட்டு ஏதும் இருக்கான்னு கேளுங்க!///

ராசா அல்ரெடி கும்மிக்கு அரைவ்டு அவசரத்துல நெண்டு வாட்டி கமெண்டிட்டீரு
#குத்தம் கண்டுபுடிப்போம்ல க்ரூப்பு

ஆயில்யன் said...

---> குசும்பன்

எச்சுஸ்மீ பாஸ் கும்மி அடிச்சு நொம்ப நாளாச்சு இன்னிக்கு நாம வெட்டியாத்தானே இருக்கோம் ஏன் இன்னிக்கு இங்கே கூடாது....?

சந்தோஷ் = Santhosh said...

இதுக்கெல்லாம் எதுக்கு பர்மிஷன் அடிச்சி ஆடுங்க் ஆயில்ஸ்..

நாய்க்குட்டி மனசு said...

அய்யயோ ! ஆதி, ஒரு வண்டி சரளை கல்ல என் தலை மேலேயே டம டமனு கொட்டுன மாதிரி இருக்குது. விலாசம் கொடுங்க ஒங்க வீட்டுக்கு ஒரு வண்டி அனுப்பறேன்

சந்தோஷ் = Santhosh said...

சுஜாத்தான்னு ஒருத்தர் கதை எல்லாம் எளுதுவாராமே..

கார்க்கி said...

ஹிஹிஹிஹி

தலைப்பு தப்பா இருக்கா?

விந்தைமனிதன் said...

சுஜ்ஜாதா மாதிரின்னு கூட யாரோ எளுதுராங்கலமெ?!

விந்தைமனிதன் said...

ஆமா... அதாரு கேபில் சங்கரு? உங்கூறுல கேபில் டிவி னடத்துரவாரா?

இராகவன் நைஜிரியா said...

கலக்கறீங்க... என்ன கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பண்ணி போட்டு இருக்கலாம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

கே.ஆர்.பி.செந்தில் said...

//கலக்கறீங்க... என்ன கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பண்ணி போட்டு இருக்கலாம்..//

அண்ணே பதிவ படிக்காம டெம்ப்ளேட் பின்னூட்டம் போடாதீங்க ...

நேசமித்ரன் said...

எ.கொ. ஆதி இது ?

வானம்பாடிகள் said...

இதுக்கு மீள்ஸ் போட்டிருக்கலாம்:))

வெண்பூ said...

நல்ல பதிவு ஆதி... உங்க நண்பர் இவ்வளவு பிரபலமானவரா இல்ல இவ்ளோ பிரபலமானவருக்கு நீங்க நண்பரா இருக்கீங்களா? :)

ராம்ஜி_யாஹூ said...

0e the 21st ookuvitthal.

கக்கு - மாணிக்கம் said...

/ பிரபல பதிவராக விளங்கும் என் இனிய நண்பர் ஒருவர் //

-------------ஆதீ.

இனிய நண்பரென்றால் இதுகூட இல்லாமல் எப்படி.
அதுசரி ,உங்க பேர சரியா சொல்லுவாரா ஆதீ.....! :)

தமிழ்ப்பறவை said...

:-(

Ponkarthik said...

:)

பிரதீபா said...

ஹா ஹா.. ஜூப்பருங்க. எல்லாரையும் பாராட்டறீங்களே, நீங்க புதிய எழுத்தாளப் பதிவரா? :))

இப்படி எழுத்துப்பிழைகளோட டைப் பண்றது எவ்வளவு கஷ்ட்டம் !!

Ponkarthik said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

செந்தில், ராதாகிருஷ்ணன், சஞ்சய், ஆயில், குசும்பன், சந்தோஷ், நாய்க்குட்டி, கார்க்கி, விந்தைமனிதன், இராகவன், டிவிஆர், நேசமித்திரன், வானம்பாடிகள், வெண்பூ, ராம்ஜி, மாணிக்கம், தமிழ்ப்பறவை, பொன்கார்த்திக், பிரதீபா..

நன்றி.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

he he he ..........

வால்பையன் said...

எனக்கு புரிஞ்சிடுச்சு!

கலாநேசன் said...

உங்கல் பதவு மிக்க அறுமை. தொடர்ந்து எளுதுங்கள்....(நான் இப்படி பின்னூட்டம் போடலேன்னா நீங்க எழுதுறத நிருத்திடுவீங்களே அதான்.....)

Mahesh said...

சொள் அலகன் திரும்ப வந்துட்டாரா?

தராசு said...

தல,

தலைப்புக்கு (for the real meaning) வாழ்த்துகிறேன்.

வடகரை வேலன் said...

ஆணியே புடுங்க வேணாம்னு அமைதியா இருந்தாலும் விடமாட்டியா நீ?

அது என்ன வடகறை? அதுதான் எல்லாக் கறையும் பட்டாச்சே? இன்னும் என்ன மிச்சமிருக்கு?

ஈரோடு கதிர் said...

:))))))))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோகேஷ், வால்பையன், கலாநேசன், மகேஷ், தராசு, வேலன், கதிர்..

நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@வேலன்,

என்ன அண்ணாச்சி நீங்க.. 'உக்கம்' கொடுத்தாலும் கோபப்படுறீங்க.. :-))

மங்களூர் சிவா said...

ஸ்ஸப்ப்ப்பா படிக்காறதுக்குல்ல இப்பவெ கன்னை கட்டிதே
:)))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எழுத்துப் பிழைகளுக்கு அர்த்தம் தேடிப்பார்த்தால் ஹாஹா.... வடகறை எல்லாம் கலக்கல்..

:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//நமது நொக்கம் நம் மட்டும் முன்னேருவதாக இல்லாமல் இனையத்தில் மொத்தம் தமிழ் வலர்ச்சி அடைவதக இறுக்கவேண்டும்.
//

ஆமாமா... கண்டிப்பா வலர்ந்திடும்..

ஸ்ரீமதி said...

சுருக்கமா சொல்லனும்னா சஞ்சய் அண்ணா பதிவு மதிரி இருந்தது.

(இப்பவும் நாந்தான் கடைசி கமெண்டா? என்ன கொடும சரவணா இது? பதிவு படிச்சிட்டு பின்னூட்டாம போக முடியல.. ஆனா நன்றி கிடைக்க மாட்டேங்குது அதுக்குள்ள அண்ணா இன்னொரு கட தொறந்துடுறாரு.. என்ன பண்றது? :-( )

க.பாலாசி said...

வழ்க வலமுடன்...

nalina said...

:)))

மனசாட்சியே நண்பன் said...

வோட்டு வாங்கும் வழி இப்படியும் உள்ளதா, என்னே பாராட்டு மற்றும் பாராட்டியே பதிவு விற்றோர் வரிசையில் இதுவும் சேரும்.

Assouma Belhaj said...

Thanks Sir
Im a new
http://funage16.blogspot.com/

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புதுமையான முயற்சியோ !? நல்ல இருக்கு எழுத்து பிழை தொடுக்கும் திறன் .

எம்.எம்.அப்துல்லா said...

// அது என்ன வடகறை? அதுதான் எல்லாக் கறையும் பட்டாச்சே? இன்னும் என்ன மிச்சமிருக்கு?

//

இடுகையைவிட அண்ணாச்சி பின்னூட்டம் டாப்பு :))))))

மதிபாலா said...

:)

நாஞ்சில் மனோ said...

நள்ளா படிவு எலுதுவார் போல...... ஜூப்பர் மாச்சி........
வர்ட்டா.....

KKPSK said...

// தராசு said...
தல,

தலைப்புக்கு (for the real meaning) வாழ்த்துகிறேன்//

இப்பதான் என்னா புரியுது..நன்றி.
ஆதி, நீங்க எங்கயோ போயிட்டீங்க!

இதுக்கு பேர்தான் பல தளங்களில் இயங்குவதா ?!

ஆதிமூலகிருஷ்ணன் said...

மங்களூர் சிவா, செந்தில்வேலன், முத்துக்குமார், ஸ்ரீமதி, பாலாசி, நளினா, மனசாட்சி, அஸோமா, பனித்துளி, அப்துல்லா, மதிபாலா, மனோ..

நன்றி.

@முத்துக்குமார்,
இந்தப்பதிவு யாரையும் தனிப்பட்டமுறையில் தாக்க எழுதப்பட்டதல்ல. உங்கள் பின்னூட்டத்தில் நமக்குப் பொதுவான நண்பரின் பெயரை நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் உங்கள் பின்னூட்டத்தை நீக்குகிறேன், புரிதலுக்கு நன்றி.

@ஸ்ரீமதி,
நன்றி சொல்லியாச்சு, போதுமா? அப்படியே சஞ்சய்க்கும் போன் பண்ணிட்டேன். :-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks KKPSK.

Karthik said...

:-) hehe onnum purilai.

Karthik said...

:-) hehe onnum purilai.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்த்திக்.

நன்றி முத்துக்குமார். (நீங்கள் சொல்லவருவது புரிகிறது முத்துக்குமார். இருப்பினும் நீங்கள் மீண்டும் பெயர் குறிப்பிட்டதால் இந்தப்பின்னூட்டத்தையும் நீக்குகிறேன். ஸாரி.)

பாரத்... பாரதி... said...

வளர்ந்த வலைப்பதிவர்களின் பட்டியலை வெளியிட்டதற்கு நன்றி.
Ready Start Force...
எங்க வேலைய ஆரம்பிச்சுருவோமில்ல... (சட்டம் தன் கடமையைச் செய்யும்)

ஊர்சுற்றி said...

நான் மறுபடியும் எங்க தமிழ் பண்டிட்கிட்ட பாடம் படிக்க போகணும் போலயே!!! ஆமா, இப்படி கவனமா பிழைகளைப் போட்டு எழுதுறதுக்கு இரண்டு நாள் ஆகியிருக்காது?!

நிலாமதி said...

;)