Wednesday, October 13, 2010

நீர்க்குமிழ்

சமீபத்தில் என் டெஸ்க்டாப்பை அலங்கரித்த எனது புகைப்படங்கள் சில..

DSC00031

DSC00041

DSC00243

DSC00391

DSC00436

DSC00465

DSC00469

DSC00692

DSC09764

.

26 comments:

கார்க்கி said...

என் படம் ஒண்ணாவது இருக்கும்னு ஆசையா வந்தேன் :))

ILA(@)இளா said...

///கார்க்கி said...
என் படம் ஒண்ணாவது இருக்கும்னு ஆசையா வந்தேன் :))//

அதான் குருவி படம் இருக்கே, பார்க்கலையா?

Gopi Ramamoorthy said...

\\என் படம் ஒண்ணாவது இருக்கும்னு ஆசையா வந்தேன் :))\\

அதான் உங்கள் வெச்சிக் குறும்படமா எடுக்குறாரே அப்புறம் என்ன?

ஆதி, 1, 3, 6, 7 சூப்பர்.

சுசி said...

//என் படம் ஒண்ணாவது இருக்கும்னு ஆசையா வந்தேன் :))//

கடைசில உங்க தோழி படமும் இருக்கே.. பார்க்கலையா நீங்க??

சுசி said...

ஆதி முதல் படத்தில இருக்கிறது என்ன??

ஏ குருவி.. அய் குருவி..

பனி படர்ந்த ஊர்..

கடைசில michelle corner பக்கத்தில நிலாவா.. நடத்துங்க நடத்துங்க..

பரிசல்காரன் said...

ரசிகன்யா நீ!

நிலா படம் எங்கிருங்கறதையெல்லாம் பார்த்து பின்னூட்டம் போடறாங்களே சுசி.. அவங்களுக்கு தனியா அவார்டே தரலாம்யா நீ..

Raghav said...

அந்த குருவி படம் என்னை ரொம்ப கவர்ந்தது...
அதை தவிட்டு குருவின்னு இங்கெல்லாம் சொல்லுவோம்.
அதோட பெயர் தெரியுமா?? சென்னை ல இப்பொஎல்லம் இத காணல :( திருச்சில இன்னும் கண்ணுல படுது!

Raghav said...

சொல்ல மறந்துட போறேன் - "Michelle Corner" நீங்கள் ரசனையான குறும்பு பிடித்த மனிதரையா :)

Muthukumar said...

அனைத்தும் அருமை... michelle... ரசிகன் சார் நீங்க :-)

நாய்க்குட்டி மனசு said...

முதல் படம் குச்சி உடைத்து ஸ்லேட்டில் எழுதிய சிறு பிள்ளை பருவம் நினைவு வந்தது.
இறுதி படம் இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருந்து நிலவு இரு கோடுகளின் இடையில் வந்த பின் படம் எடுத்து இருக்கலாமோன்னு தோணியது. மொத்தத்தில் எல்லா படங்களும் சூப்பர்.
முரளி முரளின்னு ஒருத்தர் அழகழகா படம் எடுத்து பதிவு போட்டார் அவரை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு ஒன்றும் கொடுக்க பட மாட்டாது.

புன்னகை said...

அனைத்தும் அருமை ஆதி! குருவி செம்ம cute! :-)

வெறும்பய said...

படங்கள் அருமை... அந்த குருவி ஓசனிச்சிட்டு தானே..

தாரணி பிரியா said...

இந்த படம் எல்லாத்தையும் நான் சுட்டுக்கிட்டேன் நன்றி ஆதி :)

அன்னு said...

எனக்கு நாலாவது ப்டம்தேன் பிடிச்சிருக்கு. இதோட பேர் என்னன்னு தெரியாது. ஆனா நான் "மே பூ மரம்'னுதேன் சொல்வேன். ஏன்னா இதுல அதிகமா மே மாசத்துலதேன் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். அது நான் பிறந்த மாதம் அப்படிங்கறதால தனி சினேகம் அதன் மேல. ஊர் விட்டு வந்த பின் இப்போதான் இந்த மரத்தை அட்லீஸ்ட் படத்துலயாவ்து பாக்கறேன். நன்றிங்ணா. :)

சங்கவி said...

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...

தியாவின் பேனா said...

படங்கள் அழகு...

நர்சிம் said...

என்னய ஒரு ஃபோட்டோ புடிச்சுக்குடுய்யா புது டெம்ப்ளேட்டுக்குன்னு சொன்னதும் ஒரு பதிவ தேத்திப்புட்டீரேய்யா..வாழ்க.

Karthik said...

Beautiful. LOL at Karki's comment. :D :D

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி,

இளா,

கோபி,

சுசி,

ராகவ்,

முத்துக்குமார்,

நாய்க்குட்டி,

புன்னகை,

வெறும்பய,

தாரணி,

அன்னு,

சங்கவி,

தியா,

நர்சிம்,

கார்த்திக்..

அனைவருக்கும் நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதல் படம், நீருக்குள் ஒரு ஷவர் போன்ற காற்றுக்குழாயைச் செலுத்தி காற்றை ஊதி.. அதிவேக காமிராவில் எடுக்கப்பட்டது..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.ன்னு சொல்ல ஆசைதான். ஹிஹி.. அது ஃப்ரிட்ஜிலிருந்து எடுக்கப்பட்ட ஐஸ்கட்டியில் உருவாகியிருந்த காற்றுக்குமிழ்கள், அவ்வளவுதான்.

அது தவிட்டுக்குருவியோ, ஓசனிச்சிட்டோ தெரியவில்லை. சாம்பல் நிறமாக இருப்பதால் ஒருவேளை 'சாம்பல் குருவி'யோ என நான் நினைத்துக்கொண்டேன். அவ்வப்போது இரை தேடி எங்கள் வீட்டு பால்கனிக்கு வந்து செல்கிறது.

கே.ஆர்.பி.செந்தில் said...

மைனா கொள்ளை அழகு ...

எஸ்.கே said...

மிக மிக அழகான படங்கள்!

ரமேஷ் வைத்யா said...

நீங்கள் இத்தனை விதமாகத் தோற்றமளிப்பீர்களா, என்ன?

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு படங்கள்...
இலை படத்தைப் பார்த்ததும், எஸ்.ராவின் ‘பார்க்க வந்த இலை’ கட்டுரை ஞாபகம் வந்தது..:)

தங்கம்பழனி said...

நல்ல ரசனை சார் உங்களுக்கு..!

Ponchandar said...

ஹை !!! எங்கூரு அருவி வந்திருக்கே ! !