Wednesday, November 3, 2010

என்னையும் சேத்துக்கோங்க..

நேரம் கிடைப்பதில்லை, அலுவலகத்தில் கொஞ்சம் பிஸின்னு எவ்வளவு நாளுதான் எழுதாமல் டபாய்ச்சிகினே இருப்பது? அதான் ஒரு எட்டு வந்து பார்த்துட்டு அப்படியே அது நெசம்தான்னு சொல்லிவிட்டு, மேலும் தீபாவளி வேறு வருவதால் இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வழக்கமா இந்த மாதிரி நேரத்துல வந்ததுதான் வந்தோம்னு ஒரு பழைய பதிவ மீள்பதிவா போடுறது வழக்கம். ஆனாலும் நம்ப வாசகர்களுக்கு(?) பொறுமை ரொம்ப கம்மியா இருக்குது. கொஞ்சம் மொக்கை போட்டாக்கூட பெரிய மனசு பண்ணி அமைதியாப் போயிடுறாங்களே தவிர மீள்பதிவெல்லாம் போட்டா எப்படியாவது போன் நம்பர் பிடிச்சு லைனுக்கு வந்துடுறாங்க. அதனால ரிஸ்க் எடுக்காம ஒழுக்கமா அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன். அடுத்த வாரம் சந்திப்போம்.

வந்ததுக்கு சும்மா வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிரபல பதிவர்களோடு நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக.. (யாருப்பா அது நான் பிரபல பதிவர் இல்லைன்னு நாக்கு மேல பல்லப் போட்டுச் சொன்னது? பாத்துக்கோ.. பாத்துக்கோ.. நானும் பிரபல பதிவர்தான். ஹிஹி..)

DSC03965

வடகரை வேலன், கும்க்கியுடன்..

DSC04615

நர்சிம், கார்க்கியுடன்..

DSC05326

ஆசிஃப்மீரான், செல்வேந்திரனுடன்..

DSC07653

அதிஷாவுடன்..

DSC08269

அப்துல்லாவுடன்..

DSC08353

பரிசல்காரன், வெயிலானுடன்..

DSC_0140

பரிசல்காரன், கார்க்கியுடன்..

மேலுள்ள படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி வாங்கி போடப்பட்டுள்ளன. போட்டோ கமெண்ட்ஸ் போடுபவர்கள் அப்படிப்போட்டு கும்முவதற்கு ஸ்பெஷல் அனுமதி வாங்கவேண்டும் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

.

33 comments:

இராமசாமி கண்ணண் said...

இதுல கார்க்கி மட்டுதான் யூத்து இல்லயா :)

Cable Sankar said...

yoov.. இப்ப புரியுதுயா... இருக்கட்டும். இருக்கட்டும்.. அப்ப.. சரி விடு நேர பாத்துக்கறேன்.

இராமசாமி கண்ணண் said...

Cable Sankar said...

yoov.. இப்ப புரியுதுயா... இருக்கட்டும். இருக்கட்டும்.. அப்ப.. சரி விடு நேர பாத்துக்கறேன்.
---
இதுல ஏதோ உள்குத்து இருக்கோ.. தெரியாம நான் வேற மொத கமெண்ட போட்டுட்டேனே :)

இராமசாமி கண்ணண் said...

தீபாவளி வாழ்த்துகள் ஆதி :)

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி போட்டோவில் பரிசலின் முகத்தில்தான் எவ்ளோ ஆனந்தம் நீங்க கார்க்கி பரிசல் இருக்கும் அந்தப்படம்தான் அழகா இருக்கு!

நேசமித்ரன் said...

தீபாவளி வாழ்த்துகள் ஆதி!!!

:))

மதுரை சரவணன் said...

வாழ்த்துக்கள்..புகைப்பட பகிர்வு அருமை.

philosophy prabhakaran said...

இரண்டு இரண்டு பதிவர்களுடன் போட்டோ எடுத்திருக்கிறீர்கள்... எது யாரென்று வித்தியாசப்படுத்தவே இல்லை... ஏன் இப்படி...?

டம்பி மேவீ said...

:)

டம்பி மேவீ said...

தீபாவளி வாழ்த்துக்கள்

(வீடு அதே தெரு தானே ???? )

கலாநேசன் said...

தீபாவளி வாழ்த்துகள்

Balaji saravana said...

தீபாவளி வாழ்த்துக்கள் ஆதி.. :)

மோனி said...

:-)

விக்கி உலகம் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

காவேரி கணேஷ் said...

தீபாவளி வாழ்த்துக்கள்..

Mohan said...

தீபாவளி நல்வாழ்த்துகள்!

வெறும்பய said...

தீபாவளி வாழ்த்துக்கள்

Bala said...

தல இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

தீபாவளி வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

தீபாவளி நல்வாழ்த்துகள்.

☀நான் ஆதவன்☀ said...

தீபாவளி வாழ்த்துகள் ஆதி :)

கடைசி போட்டோல உங்க கையில என்ன? குச்சிமிட்டாயா? :)

ஜாக்கி சேகர் said...

பிழை இல்லாம எழுதி இருக்கிங்க... அப்ப நீங்க பிரபல பதிவர்தான்...

ஜாக்கி சேகர் said...

தீபாவளி வாழ்த்துக்கள்...

ஜாக்கி சேகர் said...

யோவ் கேபிள் நீ கூட ஆதி கூட போட்டோ எடுத்துக்கலையா???

ஜாக்கி சேகர் said...

2 மற்றும் 4ம் படங்கள் மிக இயல்பாய் இருக்கின்றன..

குசும்பன் said...

//மேலுள்ள படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி வாங்கி போடப்பட்டுள்ளன. போட்டோ கமெண்ட்ஸ் போடுபவர்கள் அப்படிப்போட்டு கும்முவதற்கு ஸ்பெஷல் அனுமதி வாங்கவேண்டும் //

போய்ய்ய்யாங்ங்க

ஒரு படத்தில் டெலக்ஸ் பாண்டியனிடம் (வடிவேலு)சத்தியாராஜ் சொல்லுவாரு...இந்த மூஞ்சு ரோட்டுல நின்னு ப்ரீயா கூப்பிட்டா கூட ஒருத்தனும் வரமாட்டான் என்று கோவைசரளாவை காட்டி சொல்லுவார்.

அதுமாதிரி நீ சும்மா கும்ம சொன்னாலே உம் மூஞ்ச பார்த்து ஒருத்தனும் கும்மமாட்டான் இதுல ஸ்பெசல் அனுமாதியாம் அனுமதி...போய்யாங்ங்ங்

சங்கவி said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

மோகன் குமார் said...

Nice photoes. Wish u happy Diwali!

புதுகைத் தென்றல் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

சுசி said...

உங்களுக்கு முருகன் ஆசி ஜாஸ்தி போல..

கடைசிப் படம் சூப்பர் சிரிப்பு.. மூவேந்தர் முகத்திலயும் இருக்கிற சிரிப்பை சொன்னேங்க..

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

மறத்தமிழன் said...

ஆதி,

வாழ்த்துக்கள்..

நிழற்படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு..

ஊருக்கு போய்ட்டு வந்தாச்சா...

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னூட்டமிட்ட, வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

விக்னேஷ்வரி said...

அதென்ன கடைசிப் படத்துல கைல லாலிபாப்? ஹிஹிஹி...