Wednesday, November 17, 2010

சவால் சிறுகதைப் போட்டி - முடிவுகள்

போட்டி முடிவுகளைக் காண இங்கே செல்லுங்கள்.!

4 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல முயற்சி சிறப்பாக முடிந்தது. வாழ்த்துக்கள்!

பிரதீபா said...

உங்கள், பரிசல் பங்கும், நடுவர்கள் பங்கும் இதில் மிக அற்புதம்.. எடுத்ததை மிகச்சிறிய தாமதத்திற்குள்ளாகவே பாராட்டும்படி அனைவரும் செய்துள்ளீர்கள்.. 83 கதையா? அடேங்கப்பா !! முயற்சி செய்யக் கூட எனக்கு நேரமில்லாமல் போனதை நினைத்து கஷ்டமாக இருக்கிறது. இது போல் புதுவருடத்திற்கு கவிதைப்போட்டி வைத்தால் கூட நன்றாக இருக்கும்.

கார்க்கி said...

இங்கேயும் காப்பி செஞ்சு போட்டிருக்கலாமே

கவிதை காதலன் said...

ரிசல்ட்டை நீங்களும் உங்க பதிவுல சொல்லி இருக்கலாமே?