Sunday, December 19, 2010

குவார்டர் வித் குரு -விடியோ

குறும்படம்னா கும்மிருவீங்க.. அதான் தலைப்பில் சிம்பிளாக விடியோன்னு போட்டிருக்கேன்.. ஹிஹி.!

.

32 comments:

vinu said...

me @1stuuuuuuuuuuuuuuuuu

vinu said...

எதோ தப்பான பஸ்ல வந்து seat போட்டுட்டனா

ப்ரியமுடன் வசந்த் said...

கார்க்கி பாடிலாங்குவேஜ் சூப்பர்ங்ண்ணா விஜயசாரதிபோலவே தராசு பேலன்ஸ் ஆகறமாதிரியே நடந்தது ரியலா இருந்துச்சு...

வாழ்த்துகள்!

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் கலாய்ப்பு... நடித்த இருவருக்கும் ஹாட்ஸ் ஆஃப்..

சந்தோஷ் = Santhosh said...

வாழ்த்துக்கள் நல்லா வந்து இருக்கு.. soundல இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் வாய்ஸ் break ஆவுது...நல்ல முயற்சி..

கக்கு - மாணிக்கம் said...

தாங்கல சாமிகளா. அந்த பாட்டுக்கு குண்டா ஒருத்தர் சேப்பு கலர் சட்ட போட்டுகினு ஆடுறாரே அவுரு ஆருங்க?
எங்கனயோ பாத்த மேரிக்கி கீறாரு.

Truth said...

டயலாக்ஸ் சூப்பர். கார்க்கியோட டயலாக் டெலிவெரி, இன்னொருத்தரோட மோடுலேசன் கலக்கால். வாழ்த்துக்கள்.

பொன்கார்த்திக் said...

:)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அட்டகாசம்.................

வெட்டிப்பயல் said...

Excellent :)

Dubukku said...

விஜயசாரதிய செம கலாசு கலாசிட்டீங்க...அவரு மாதிரியே நடிச்ச அண்ணன் கார்க்கிக்கு ஒரு ஓ..செம டயலாக் டெலிவரி :))

வாழ்த்துகள்!!

சுசி said...

அடடடடா.. விதவிதமா அசத்துராய்ங்கப்பா..

நல்ல முயற்சி டைரட்டரே..

நடிகரும் திறம்பட நடிச்சிருக்கார்..

புதுமுக நடிகரும் நல்ல அறிமுகம்..

சுசி said...

அலைகடலோட நடிப்புதான் சரியா இல்லை.. கொஞ்சம் கம்னு இருக்க சொல்லி இருக்கலாமோ??

Venky said...

Good Good Good

குசும்பன் said...

கலக்கலுங்கோ!

Sukumar Swaminathan said...

நைஸ் பாஸ்.....

ஷர்புதீன் said...

என்னாது ..... film bu AATHI?!! நாசமா போக ... ப்ளாக்குல ஹிட்ஸ் குறைந்திட போகுது தல...

ரோகிணிசிவா said...

அசத்தல் டயலாக்ஸ்,குட் ட்ரை, குடுஸ் டூ தீ டைரக்டர் அண்ட் தீ ஆர்டிஸ்ட்ஸ்

Joseph said...

அறிமுக நடிகரா அவரு ?
என்ன ஒரு பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி , செம செம.

கார்கி - வழக்கம் போல சிறப்பு.

டைரக்டருக்கு வாழ்த்துக்கள்

மின்னுது மின்னல் said...

கலக்கல் ஆதி.!!
கார்க்கி & ரங்கராஜன் நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்

கனாக்காதலன் said...

:-)

ச.முத்துவேல் said...

ப்லாக்ல முகம் லேசா மறைஞ்ச கண்டிஷ்னல பாத்தப்போ, என்னை மாதிரியே இருந்துச்சி. நான் நெட்ல லிமிடெட் யூசர்தான். இருந்தாலும் வீடியோ முழுசும் பார்த்தேன். நல்ல கலாய்ச்சல்(ஃபீல் பண்ணாதீங்க ரங்கராஜன்..சைட் போஸ்லதான் அப்படி.அதேமாதிரி சட்டை, செயின்லாம்கூட போட்டுட்டு சென்னையில நண்பர்களைச் சந்திச்சிருக்கேன். ஒருவேளை அப்ப எதாவதொன்னு )

Nataraj said...

தல..உங்கள் பாணியிலேயே வெளிப்படையாக சொன்னால், செம மொக்கை. குறும்படமாகவும் இல்லாமல் , ஸ்கிட் ஆகவும் இல்லாமல் it's a disgrace to both the formats. Am sorry...உங்க போன படைப்புல இருந்து பார்வர்ட் போவீங்கன்னு பார்த்தா 2 ஸ்டெப் பேக்ல போயிருக்கீங்களே..

கார்க்கியின் effort , டயலாக் மெமரி மட்டும் குட்..

SELVENTHIRAN said...

அரிய வகை பறவைகள் - குபீரெனச் சிரித்தேன். ரெங்கராஜ் பாவாவும், கார்க்கி பாவாவும் இயல்பாக நடித்திருந்தார்கள்...

கார்க்கி said...

அனைவருக்கும் நன்றி

நட்ராஜ்,

கருத்திற்கு நன்றி. சில நல்ல முயற்சியாக செய்ய வேண்டிய குறும்படங்களுக்கு முழு ஸ்க்ரிப்ப்டும் எழுதி வைத்திருக்கிறோம். நேரமும் நடிகர்களும் இன்னும் அமையவில்லை. இங்கே நாங்கள் படம்பிடிக்க செல்லவில்லை. பொழுதுபோக்காக போன இடத்தில் சட்டென்று ஐடியா செய்து எடுக்கப்பட வீடியோ. பிளாக் என்பதால் எடுக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவே. உங்கள் அகக்றைக்கு தலை வணங்குகிறோம்.

பி.கு: வசனம் மனப்பாடம் செய்யவில்லை. கேமராவை ஓடவிட்டு அப்படியே சொன்னேன். என்னென்ன சொல்லலாம் என ஒரு முறை இய்க்குனரிடம் சொன்னென். அவர் ஓக்கே சொன்னவுடன் ஆன் தி ஸ்பாட் பேசிய வசனங்கள் அவை

MSK said...
This comment has been removed by the author.
MSK said...

கலக்கல்.. :))

நர்சிம் said...

கலக்கல்..
//இங்கே நாங்கள் படம்பிடிக்க செல்லவில்லை. பொழுதுபோக்காக போன இடத்தில் //

சேர்ந்துதான் சுத்துறீங்களா..ரைட்டு சகா.. ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

வினு, வசந்த், இராகவன், சந்தோஷ், மாணிக்கம், ட்ரூத், பொன்கார்த்திக், யோகேஷ், வெட்டிப்பயல், டுபுக்கு, சுசி, வெங்கி, குசும்பன், சுகுமார், ரோகிணி, ஷர்புதீன், ஜோஸப், மின்னல், கனாக்காதலன், முத்துவேல், நட்ராஜ், செல்வா, கார்க்கி, MSK, நர்சிம்..

கருத்தைப்பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

புதுகைத் தென்றல் said...

இருவரின் வசனம் நல்லா இருந்துச்சு. அதை விட அழகு அரிய பறவைகளையும், அற்புதமான காட்சிகளையும் காட்டின் அந்த கேமிரா கண்களுக்கு பாராட்டுக்கள்.

ஈரோடு கதிர் said...

குவார்ட்டர் மார்க் இல்ல... ஃபுல் மார்க்கே கொடுக்கலாம்!

KKPSK said...

good comedy.latest model car, bird! etc :)

விஜய சாரதி மேலிருக்கும் கொலை வெறி புரிகிறது:)!