Monday, February 7, 2011

யுத்தம் செய், தூங்காநகரம் –ஒரு பார்வை

இந்த நேரத்தில் லிஸ்டில் இருந்த இரண்டு படங்கள் இவை. எப்போதும் படங்கள் குறித்த பார்வையை எழுதும் முன்பு அவை குறித்த நண்பர்களின் பார்வை எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதுண்டு. இந்த முறையும் அப்படியே வாசித்துக்கொண்டிருந்தேன். பல தடவைகள் அட்லீஸ்ட் நம் மனதில் இருக்கும் சில விஷயங்களாவது சொல்லப்படாமல் போயிருக்கும். ஆனால் அபூர்வமாய் இம்முறை தலைப்பிலிருக்கும் இரண்டு படங்கள் குறித்த இரண்டு விமர்சனங்களும் கிட்டத்தட்ட 90% நான் விரும்பியதைப் போலவே அமைந்திருந்தன. ஏற்கனவே நாம் நினைத்தவை எழுதப்பட்டுவிட்ட பின்னர் அதையே நாமும் எழுதிக்கொண்டிருப்பதைவிட அவற்றை முன்னிலைப்படுத்துவதே நியாயம் எனத் தோன்றியது.

’யுத்தம் செய்’ படத்தினைப் பற்றிய நண்பர் அதிஷாவின் விமர்சனம்.

’தூங்கா நகரம்’ படத்தினைப் பற்றிய நண்பர் கேபிள்சங்கரின் விமர்சனம்.

.

29 comments:

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

நீ மனுஷன்யா..:))

சுசி said...

ஏமாத்திட்டிங்கோ டைரட்ரே :(

இதான் ‘ஒரு பார்வை’யாஆஆவ்வ்வ்..

Balaji saravana said...

;)

Philosophy Prabhakaran said...

என்னுடைய யுத்தம் செய் விமர்சனத்தில் "பல வரிகளில் அதிக பிரசங்கித்தனம்" என்று பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்... எந்தெந்த இடங்கள் என்று குறிப்பிட்டிருக்கலாமே...

அமுதா கிருஷ்ணா said...

ஈசியான விமர்சனம்

குசும்பன் said...

ஊர்ல ஓடியாடி வேலை செய்யமுடியாத பெருசுங்க..ஒரு இடத்துல உட்காந்துக்கிட்டு நீ அங்க போ...நீ இங்கே போ...நீ அதை செய் ...நீ இதை செய்யின்னு நாட்டாமை செய்யுங்க...அதுமாதிரி ஒரு பதிவு எழுத முடியல..இவரு இரண்டு பேருக்கு லிங்கு கொடுத்து படிச்சிக்க சொல்றாரு....போய்யா போய் வேலைய பாரு...கேபிள் பதிவுக்கு, அதிஷா பதிவுக்கு இவரு லிங் கொடுத்துதான் நாங்க படிக்கபோறமா...

எம்.எம்.அப்துல்லா said...

நாலு வரில இருக்கே இந்த இடுகை?? உண்மையிலேயே ”சின்ன உண்மைத் தமிழன்” ஆதி எழுதுன பதிவுதானா??

குசும்பன் said...

//முறையும் அப்படியே வாசித்துக்கொண்டிருந்தேன்.//

பெரிய வித்துவான் இவரு...பியானோ வாசிச்சிக்கிட்டு இருந்த மாதிரி பில்டப்ப பாரு!

எம்.எம்.அப்துல்லா said...

// என்னுடைய யுத்தம் செய் விமர்சனத்தில் "பல வரிகளில் அதிக பிரசங்கித்தனம்" என்று பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்... எந்தெந்த இடங்கள் என்று குறிப்பிட்டிருக்கலாமே...

//

என்னையெல்லாம் இந்த மாதிரி சொன்னா வண்டை வண்டையாத் திட்டுவேன். விடாதிங்க... நீங்களும் ஆதியைத் திட்டுங்க :))

குசும்பன் said...

//விமர்சனங்களும் கிட்டத்தட்ட 90% நான் விரும்பியதைப் போலவே அமைந்திருந்தன. //

ஆக நீ நினைக்கிற மாதிரி கேபிள், அதிஷா எல்லாம் எழுதியிருக்காங்கன்னு சொல்ற...இது உனக்கு பெருமையா இருக்கலாம். ஆனா அவுங்களுக்கு???

குசும்பன் said...

//சுசி said...
ஏமாத்திட்டிங்கோ டைரட்ரே :(//

ஓஓஓஓ இதுவேற நடக்குதா?

எம்.எம்.அப்துல்லா said...

// எப்போதும் படங்கள் குறித்த பார்வையை எழுதும் முன்பு அவை குறித்த நண்பர்களின் பார்வை எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதுண்டு

//

படிக்கிற காலத்துலதான் பரிச்சையில எட்டிப்பாத்தீங்க? இப்ப என கேடுங்குறேன்???

குசும்பன் said...

//என்னையெல்லாம் இந்த மாதிரி சொன்னா வண்டை வண்டையாத் திட்டுவேன். விடாதிங்க... நீங்களும் ஆதியைத் திட்டுங்க :))//

நான் மூஞ்சை பேத்துடுவேன்...

எம்.எம்.அப்துல்லா said...

// ஏமாத்திட்டிங்கோ டைரட்ரே :(

//

அடங்கொய்யால!!! அப்ப பாரதிராஜா பாரதிராஜான்னு ஒருத்தரு இருப்பாரே?? அவரெல்லாம் யாரு??

குசும்பன் said...

//படிக்கிற காலத்துலதான் பரிச்சையில எட்டிப்பாத்தீங்க? இப்ப என கேடுங்குறேன்??//

அண்ணே அப்படி எட்டிப்பார்த்தும் இந்த ஆளு +2 வில் கோட்டு!

எம்.எம்.அப்துல்லா said...

// பல தடவைகள் அட்லீஸ்ட் நம் மனதில் இருக்கும் சில விஷயங்களாவது சொல்லப்படாமல் போயிருக்கும்

//

எப்பப்பாரு உனக்கு அண்ணியோட பேசிகிட்டு இருக்குற நெனப்பு :))

குசும்பன் said...

//அவற்றை முன்னிலைப்படுத்துவதே நியாயம் எனத் தோன்றியது. //

தொடை கறிய பிச்சி கொடுத்த சிபி வள்ளளுக்கு அடுத்த ஒரு நீதிமான் நியாவானை இப்பதான் நான் பார்க்கிறேன்...நீ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை ஆதி!

எம்.எம்.அப்துல்லா said...

// அண்ணே அப்படி எட்டிப்பார்த்தும் இந்த ஆளு +2 வில் கோட்டு!

//

எட்டிப்பார்த்து மட்டும் போதுமா?? எழுதணும்ல?? இப்பகூட பாரு... கேபிளையும் அதிஷாவையும் எட்டிப்பார்த்தாரு. அங்க இருக்குற மாதிரி இங்க எதாவது எழுதுனாரா??

எம்.எம்.அப்துல்லா said...

கூலிங்கிளாஸ் போட்ட எம் பெருமான் நீதிமான் ஆதி வாழ்க.

எம்.எம்.அப்துல்லா said...

// நீ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை ஆதி!

//

அதோட ஒங்கூட பேசுற பாக்கியமெல்லாம் கிடைத்து இருப்பது பெருமையோ பெருமை.

குசும்பன் said...

//சங்கர் நாராயண் @ Cable Sankar said...

நீ மனுஷன்யா..:)//

என்ன என்ன டெஸ்ட்கள் செஞ்சிங்க? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?
எந்த லேபில் அந்த டேஸ்ட் செய்யப்பட்டது என்ற விவரங்களை கொடுங்க கேபிள்.

எம்.எம்.அப்துல்லா said...

அந்த விவரத்தையெல்லாம் குடுத்தா கேபிளு மனுஷன் இல்லைங்குற உண்மை தெரிஞ்சு போயிடும் :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அடேடே.. என்ன நடக்குது இங்க.?

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏன் ரெண்டு பேர் மட்டும்.? போன் போட்டு கூப்புட்டு இன்னும் நாலு பேரக் கூப்புட்டு கும்ம வேண்டியதுதானே? (‘ஆள் வச்சி அடிக்குறதுதானே..’) போங்கய்யா போங்க.. போய் புள்ளக்குட்டியைப் படிக்கவையுங்க.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அண்ணே அப்படி எட்டிப்பார்த்தும் இந்த ஆளு +2 வில் கோட்டு!//

நோ நோ.. மீ பாவம்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நான் மூஞ்சை பேத்துடுவேன்..//

ஆமாண்டா.. அவரே என்னை விரட்டி விரட்டிப் பிடிக்குறாரு. இதுல நீங்க வேற எடுத்துக்குடுங்க.!

:-)))))))))

காவேரி கணேஷ் said...

என்னதான் விமர்சனம் லிங்க் கொடுத்தாலும், ரசிக்க, சிரிக்க வைத்த கமெண்ட்களுக்காக வாழ்த்துக்கள் ஆதி.

பிரதீபா said...

பதிவு சப்புன்னு போயிட்டாலும், பின்னூட்டம் கும்மி பறக்குது !! ஆனா சீக்கிரம் முடிஞ்சு போனதுக்கு எனது ஆழ்ந்த , வேதனையான, நல்ல, சூப்பரான (அப்புறம் டெம்ப்ளேட் வசனம் எல்லாம் என்னமோ வருமே, மறந்துச்சி), , , 'கண்டனங்கள்'

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

விமர்சனம் உண்மை!