Sunday, February 27, 2011

ரசிகன் : மிஷெல் ரோட்ரிகெஸ்

ஆண்கள் கருப்பு வெள்ளை. பெண்கள்தான் வண்ணமயமானவர்கள். RBY யில் ஒவ்வொரு துளி கூடுகையிலும் குறைகையிலும் ஒரு வண்ணம் உருவாகிறது. ஒன்றைப்போல் இன்னொன்றில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நிறமானவள். ஒருத்தியைப்போல் இன்னொருத்தியில்லை.

இந்தப் பெண்ணின் நிறம் யாது? இவளை ஏன் எனக்குப் பிடித்துப்போயிற்று என உங்களுக்காவது புரிகிறதா பாருங்கள். இந்தப் படங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

Michelle-Rodriguez-43

Machete_movie_image

10879000_gal

images (1)

 Michelle-Rodriguez-46 (1)

michelle rodriguez driving lost

 Girlfight-michelle-rodriguez-609345_1024_768

 Michelle Rodriguez (12)

 michelle-rodriguez-20050310-30246

 machete-michelle-rodriguez

images (2)

images

Fast-and-furious-4-michell-rodriguez-letty-2009

michelle-rodriguez-avatar

cip_michelle-rodriguez-avatar-2    

2198368638_9da5758cc0

michelle-rodriguez-letty-and-vin-diesel-dominic

Michelle-Rodriguez

machete_michelle_rodriguez_blue_large_2010

மிஷெல்.. என் சாலைகள் முடிகின்றதே.. உன் பாதங்களில்.!

.

18 comments:

Truth said...

// RBY யில் ஒவ்வொரு துளி கூடுகையிலும் குறைகையிலும் ஒரு வண்ணம் உருவாகிறது.

Perhaps its RGB.

அத்திரி said...

ம்ஹும்..................... பெரு மூச்சுதான் விடமுடியும் அண்ணே.............

அத்திரி said...

//மிஷெல்.. என் சாலைகள் முடிகின்றதே.. உன் பாதங்களில்.!//

இந்த விசயம் ரமா அண்ணிக்கு தெரியுமா அண்ணே......................

ஷர்புதீன் said...

உங்களுக்குள்ள இப்படி ஒரு ரசிகனா ?!!

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க....

Senthil said...

gud!!!!!!!

any movies u watched?

senthil, doha

♠ ராஜு ♠ said...

ஆயிரம்தான் இருந்தாலும் எங்க சுனைனா மாதிரி வராதுங்க..

"குறட்டை " புலி said...

படங்களுக்கு கொஞ்சம் வர்ணணை சேர்த்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

Dalton said...
This comment has been removed by the author.
Dalton said...

அதென்ன இந்த பொண்ணுமேல அப்படி ஒரு ஈர்ப்பு உங்களுக்கு?

Dalton said...

//என் சாலைகள் முடிகின்றதே.. உன் பாதங்களில்//

தெய்வமே.. நீங்க எங்கயோ போய்டிங்க (அதாவது உங்க வீட்லேருந்து கெளம்பி மிஷல் வீட்டுக்கு போய்டீங்கன்னு சொல்ல வந்தேன்)

Dalton said...

மிஷெல் அண்ணியை கேட்டதாக சொல்லவும் :-)

Dalton said...

//இவளை ஏன் எனக்குப் பிடித்துப்போயிற்று என உங்களுக்காவது புரிகிறதா பாருங்கள்//

இந்த அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு, இப்படியே மெயின்டைன் பண்ணுங்க :D

Dalton said...

//ஆண்கள் கருப்பு வெள்ளை. பெண்கள்தான் வண்ணமயமானவர்கள்.//

இதெல்லாம் ரொம்ப நக்கலு :P

Dalton said...

//ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நிறமானவள். ஒருத்தியைப்போல் இன்னொருத்தியில்லை.//

ரைட்டு, சைத்தான் சைக்கிள்ல வருது!

Worky said...
This comment has been removed by the author.
Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

ஆதிமூலகிருஷ்ணன் said...

மறுமொழியிட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி ஹை.!