Wednesday, June 15, 2011

ஸ்ட்ரேஞ்சர் - குறும்படம்

வணக்கம் அன்பு நெஞ்சங்களே.. ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு சந்திக்கிறோம். அதனால்தான் இப்படி ஒரு குறும்பட ட்ரீட்டுடன். இது ட்ரீட்டா இல்லையான்னு பார்த்துட்டு நீங்களே ஒரு பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க. எப்படியிருந்தாலும் இப்படியான இம்சைகள் தொடரத்தான் செய்யும் என வானிலை அறிகுறிகள் தெரிவிக்கின்றன. இனி அடிக்கடி சந்திப்போம்..

.

17 comments:

குசும்பன் said...

அருமையா இருக்கு ஆதி!

Jeyakumar Ananthappan said...

super

குழந்தபையன் said...

கார்கியின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது..ஆனா அந்த குளிங் கிளாஸ் தான் கொஞ்சம் ஓவர்..யாரு தோழி வங்கி கொடுத்ததா கார்க்கி??


படம் அருமை இதை தெலுங்கில் ரீமேக் செய்தால் வருமானம் அள்ளும்

அமுதா கிருஷ்ணா said...

எடிட்டிங் அசத்தல்...

RAMYA said...

Super!!!

SELVENTHIRAN said...

பரிசல்காரனைப் பார்த்தால் பாலா தேடுகிறார் என்று சொல்லவும்.

george said...

குசும்பன் said...
அருமையா இருக்கு ஆதி!


குசும்பா உன் காமெடிக்கு அளவே இல்லையா ?

Palay King said...

Nice....

பிரதீபா said...

1. இந்தப் படத்துக்கு இந்த இசை வித்யாசமா, நல்லாத் தான் இருக்கு !!

ரோட்டு ஆங்கிள்ல கார எடுக்கும்போது காமெரா சட்னி ஆகிடுமோன்னு ஓனர் பீதியாகி இருப்பாரே? சன் டீவிக்காரங்களா இருந்தா அதை படம் புடிச்சு "Behind the screens" ஒரு எபிசோட் தேத்தி இருப்பாங்களே


அதாரு, ஆதியா கன்னமுழிச்சுட்டே தூங்குறாரு? ஆபீஸ் நெனப்பு போல..சரி சரி .

ஆனா நான் நெனச்சேன் கார் பின்னாடி கொலை செய்யப்பட பிணம் இருக்கும்; காரோட அது திருடுபோனது நல்லது தான்னு கார்க்கி சிரிக்கிறாருன்னு. ஆனா அப்படி இல்லையோ? ஆனா அந்த "கால் மடங்கி கண்ணை திறந்து சத்தமே இல்லாமல் படுத்திருக்கும் மனிதர்ர்ர்" பார்த்தால் பிணம் மாதிரியும் இருக்கு. ஏதோ மயக்க மருந்து ஸ்ப்ரே மாதிரி இல்ல அடிக்கிறாரு? ரத்தக் கறையாவது இல்லையே..

ஒரு வேலை எனக்கு தான் புரியலையோ?

பிரதீபா said...

// குசும்பன் said...
அருமையா இருக்கு ஆதி!// - ஏன் நீங்க என்ன சொன்னாலும் நக்கல் அடிக்கிறா மாதிரியே ஒரு illusion எங்களுக்கு? ;)

பிரதீபா said...

வசனம் பரிசல்? காபி ரைட் போட்டு வெச்சுக்குங்க; யார்னா சுட்டுடப் போறாங்க :)

அதென்ன அந்தக் கத்தி அவ்வளவு ஷார்ப்பா இருக்கு? குத்தீரப் போவுது பாத்து பாத்துங்க..

ஆனா ஒவ்வொரு வாட்டியும் முன்னேற்றம் தான் (சத்தியமா நான் கார்க்கி தலைய பத்தி சொல்லலீங்கோ)திரைக்கதையும், நடிப்பும், கட், பேஸ்டும்.

மனமார்ந்த பாராட்டுக்கள் மொத்த குழுவுக்கும்.

தமிழ்ப்புலி said...

குறும்படம் அருமை!!!

Dubukku said...

நல்ல முயற்சி.ஆதி. முடிவு முடிச்சு சூப்பர். டெக்னிகலாய் நிறைய கேமிரா ஆங்கிள்கல் பிடித்திருந்தன.

♔ம.தி.சுதா♔ said...

படம் நல்லாத் தான் இருக்குதுங்க..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தொலைக்கப்பட்ட உயிர்களும் பிழைத்து நிற்கும் பிணங்களும்

ஷர்புதீன் said...

சிவாஜிக்கு அப்புறம் நடை அழகை கார்கிகிட்டேதான் பார்த்தேன்

ஹி ஹி ஹி

ராம் said...

படம் ரொம்ப நல்ல இருக்கு... கடைசி டுவிஸ்ட் எதிர்பார்க்கவில்லை ...

கலக்கிட்டாங்க ....!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.

நன்றி ஜெயகுமார்.

நன்றி குழந்தபையன்.

நன்றி அமுதா.

நன்றி ரம்யா.

நன்றி செல்வா.

நன்றி ஜார்ஜ்.

நன்றி பாளைகிங்.

நன்றி பிரதீபா.

நன்றி தமிழ்ப்புலி.

நன்றி டுபுக்கு.

நன்றி சுதா.

நன்றி ஷர்புதீன்.

நன்றி ராம்.