Tuesday, August 2, 2011

ஏழுவின் காதல் - குறும்படம்

கார்க்கியின் புட்டிக்கதைகளின் நாயகன் ‘ஏழு’வை வெள்ளித்திரையில் காண்பிக்க ஆசைப்பட்டு ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறோம். பார்த்துக் களித்து, ரசித்து முடித்துவிட்டு மறக்காமல் கருத்துகளை (அவ்வ்வ்வ்.. எப்படியும் நாலு நொள்ளைதான் சொல்லப்போறீங்க..) பின்னூட்டிவிட்டுப் போகவும். நன்றி.


.

13 comments:

ILA(@)இளா said...
This comment has been removed by the author.
ILA(@)இளா said...

1. ஏன் 5 வருசத்துக்கு முன்னாடின்னு சொல்றீங்க?
2. அப்புறம் ஆதி என்ன ஆனாரு? அவரு எதுக்கு சம்பந்தமில்லாத வந்தாரு?
3. இந்தப் பொண்ணு யாரு?
4. அவரு ஏன் ஜூனியருக்கு ஆத்துனாரு(சொற்பொழிவை)

ILA(@)இளா said...

பிடித்த விசயங்கள்:
------------------
1. ஆதியின் Reaction- Mini Beerன்னு சொன்னதுக்கு அப்புறம்.
2. Overall Arjun Acting(good finding)
3. குண்டு பல்பு வசனம்
4. வெள்ளை TShirt போட்டிருந்தவர் - Cutting with Coke

பரிசல்காரன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்......

அர்ஜூன் = ஏழு. செம நடிப்பு.

நீ, கார்க்கிலாம் எதுக்கு? என்னவோ திட்டம் இருக்கு. அடுத்தடுத்த பாகங்கள்ல உங்களுக்கு கனமான பாத்திரம் இருக்கோ!!??!!

இசைச் சேர்ப்பு - கடைசில அவ அண்ணான்னு சொன்னப்ப ம்யூசிக்கை நிறுத்திருக்கலாம். ஒட்டல.

அடுத்த பாகத்தை இன்னும் அழுத்தமா எதிர்பார்க்கறேன்.
இத்தனை பாத்திரங்கள் எதற்கு?

பரிசல்காரன் said...

உன்னோட வாய்ஸ் மாடுலேஷன் நல்லாருக்கு. கார்க்கி யாருக்கோ சேதி சொல்லிட்டான்.

நடத்துங்கடா.. நடத்துங்க...!

சுசி said...

நல்லா வந்திருக்கு ஆதி. எல்லோருக்கும் வாழ்த்துகள்.

கூழாங் கற்கள் said...

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.

Anonymous said...

ஆதி சார் ..,என் கல்லூரி வாழ்க்கையிலும் இதே மாதிரி ஒரு காமெடி நடந்துச்சு ..,எஸ்.ஆர்.எம் ல பாலிடெக்னிக் படிக்கும் போது ஒரு பையன் .,நான் செம்மையா சரக்கு அடிப்பேன் ..,நான் எவ்ளோ சாப்டாலும் அப்படின்னு ரொம்ப நாலா சொல்லிட்டு இருந்தான் நாங்களும் பயங்கர டெர்ரர் ஆ இருப்பான் நினைச்சிக்கிட்டு இருந்தோம் ..,ஒரு நாள் ப்ராக்டிகல் முடிச்சிட்டு பீர் சாபிடாலாம்னு அவனையும் கூட்டிகிட்டு கூடுவாஞ்சேரி கனி வைன்ஸ் போனோம் .,நம்ம ஆளும் கெத்தா வந்து பொடிமாஸ் வேணும் இல்லனா என்னால சாப்பிட முடியாதுன்னு சொல்லி சைடு டிஷ் ஆர்டர் பண்ணான் ..,நான் போய் நாலு பீர் வாங்கிட்டு உள்ள வந்தேன் .,அவன் நேரா எழுந்து போய் நாலு கிளாஸ் ,ரெண்டு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்தான் ..,செம்ம கடுப்பு ..,அரை பாட்டில் பீர் சாப்டதும் தலை தொங்கிடிச்சி ..,மீதிய நாங்க மூணு பேர் ஷேர் பண்ணி சாப்டு .,அவன ட்ரைன்ல வெண்டர்ஸ் ல படுக்க வச்சோம் ..,சைதாபேட் ல அவன் இறங்கனும் எழுப்பி பார்த்தோம் ..,எழுந்திரிக்கல ..,அப்படியே பீச் போயிட்டு ,அதே ட்ரைன்ல மறுக்கா பழவந்தாங்கல் வந்தும் எழுந்துக்கல ..,மீனம்பாக்கம் வந்து தான் எழுந்திரிச்சான் பக்கி ,,இப்போ அவன எங்க பார்த்தாலும் அத சொல்லியே ஓட்டுவோம் .,இப்போ அது பெரிய பில்டிங் கான்றாக்ட்டர் ...,

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

ஷர்புதீன் said...

எவ்வளவுன்னே செலவாகுது இந்த மாத்ரி குறும்படம் (அப்பத்தானே சொல்லணும்) எடுக்க?

சுரேகா.. said...

:)

கலக்குங்க!

ரெண்டுபேரும் சேந்து அடிக்கிற கூத்து !!

இன்னும் எத்தனை பாகம் இருக்கு ஆதி!?

வாழ்த்துக்கள்! :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்! :))

KSGOA said...

நல்லா இருக்கு.உங்க பழய பதிவு எல்லாம் படித்து இருக்கிரேன்.முடியும்பொதெல்லாம் எழுதுங்க.