கடந்த 18.12.11 அன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நிகழ்ந்த, யுடான்ஸ், ஆதி, பரிசல் இணைந்து நடத்திய 'சவால் சிறுகதைப்போட்டி -2011' வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவின் காணொளித் தொகுப்பு.
விழா பற்றிய கட்டுரையைப் படிக்க இங்கு செல்லலாம்.
பிற்சேர்க்கை :
காணொளியில் ஏதோ கோளாறு காரணமாக 20:13 லிருந்து 21:40 வரை ஐயா ராஜசுந்தரராஜன் அவர்கள் பேசுவது தடைபட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகிறோம். அதன் பின்பும் கூட ஒன்றுமில்லை. ஒளிப்பதிவாளர் பெயரும், போட்டோவும் வருகிறது. ஹிஹி.!

7 comments:
நன்றி ஆதி.
விழாவில் கலந்துக்க முடியலன்னு வருத்தப்படுற கலந்துக்க முடியாத வெற்றியாளர்களுக்கு வீடீயோ ஒரு ஆறுதலா இருக்கும்.
எனக்கும் அப்டிதான் மிஸ் பண்ணிட்டேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்.
இந்தப் போட்டியை மிகத் திறம்பட நடத்த கடுமையா உழைத்த உங்களுக்கும், பரிசலுக்கும், என் சார்பா எல்லா வேலையையும் தானே செஞ்ச கேபிள்ஜிக்கும் என் நன்றிகள்
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
குறும்படம் அருமை :)
நன்றி!
விழா பற்றிய கட்டுரையில் நீங்களும்
நன்றி கூறியதாக குறிப்பிட்டிருந்தீர்களே?
அதைக் காணோம்? வீடியோ நல்லா இருக்கு.
போட்டியில் கலந்து கொண்ட நான் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும்..
எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தது. வர முடியவில்லை.
வர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்
Thanks for uploading and sharing the video
Post a Comment