Saturday, April 21, 2012

தாகம் கொண்ட காகம் - சுபாவின் குரலில்!

’தாகம் கொண்ட காகம்’ கதை - சுபாவின் குரலில்!




இது போனஸ் :

இந்த இரண்டாவது கிளிப்பில் சுபா என்ன ரைம்ஸ் பாடுகிறான் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த மொழி ஆய்வாளர் பட்டம் கிடைக்கும். நிறைய அனுபவம் இருக்கும் என்பதால் இந்தப்போட்டியில் பெண்களுக்கு அனுமதி இல்லை.

.

5 comments:

KSGOA said...

சூப்பர்ங்க!!!!! ரைம் கண்டுபிடிக்க முடியல
மழலை இன்பம் ருசித்து நீண்டநாள் ஆன
காரணத்தால்!!!!!!!!

Armstrong Vijay said...

அப்படினு..நல்ல இருந்துச்சு..அப்படினு இதை தொடருங்க..அப்படினு மழலை பேச்சு அமிர்தம்.. அப்படினு வாழ்த்துக்களுங்க..

Armstrong Vijay said...

இரண்டாவது ரைம்: “எங்க அப்பன் ஒரு லூசு..அவன் நண்பர்களும் லூசுசு..இதை கேட்கர மாமாவும் லூசுசே..” - இதான் எனக்கு தெளிவா கேட்டுது. சரிதானே?!

சுசி said...

மழலைப் பேச்சு கேட்டுட்டேஏஏஏஏ இருக்கலாம் :)

பிரதீபா said...

konjooondu thanni irudichu - Besttu